புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:43

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 16:17

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10 
96 Posts - 52%
heezulia
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்...

Page 1 of 2 1, 2  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat 16 Feb 2013 - 23:22

இன்று ATM பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வீட்டில் பணத்தை கத்தை கத்தையாக வைக்காமல், பாதுகாப்பாக வங்கியில் சேமித்துவைத்து, வேண்டும்போது அதை எடுத்துக்கொள்ளும் எளிமையான வசதியை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ATM மெஷின்கள்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ATM மெஷின்களிலும், சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, திருட்டுதனமாக போலியான ATM CARD களைப் பயன்படுத்தி பிறர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் எடுத்துவிடும் சாமர்த்திய சாலிகள், தொழில்நுட்ப திருடர்கள் இருக்கவே செய்கின்றனர்.

இந்த படத்தில் கைரேகையைக் கொண்டு எப்படி ATM கண்டுணர்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். ..
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Palm-scanning-atm

இனி அதுபோல் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை போலியாக ATM CARD பயன்படுத்தி எடுக்க முடியாது.

ஜப்பானில் இதைத் தவிர்க்கும்பொருட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வசதிக்கு பெயர் Palm Scanning ATM.

இயற்கையில் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்பது கைரேகைகள்தான்..

எனவேதான் பிரபல குற்றவாளிகளின் கைரேகை அடங்கிய ரெக்கார்ட்களை காவல்துறை சேகரித்து வைத்திருக்கிறது. ஏதேனும் குற்றம் நடந்தால், உடனே கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை சேகரிப்பது இதற்காகத்தான். இயற்கையின் இந்த அற்புத படைப்பை இனி ATM க்கும் பயன்படுத்த முடியும்.

இதனால் உரியவர் தவிர மற்றவர்கள் யாரும் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது. ATM சென்று உங்கள் கைரேகையை பதியும்போது Scanning நடைபெற்று, உரியவர் நீங்கள்தான் என்று உறுதிப்படுப்பட்ட பின்னரே உங்களுக்கு பணம் கிடைக்கும். பயோமெட்ரிகல் தொழில்நுட்பத்தில் (Bio-metric technology) இது செயல்படுகிறது.

இனிமேல் ATM CARD எடுத்துவரவில்லையே, ATM கார்டு தொலைந்துவிட்டதே என்ற கவலையே உங்களுக்கு இல்லை...

இந்த வசதியை ஜப்பானில் உள்ள Regional Bank ஆரம்பித்திருக்கிறது. இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக போகிறது.

பார்வையற்றோருக்கான ATM வசதி

ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி இந்த வசதியை அந்நாட்டில் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பார்வையற்றோருக்கான குரல் உணரி மூலம் இந்த வசதியை உருவாக்கியுள்ளது.

ATM சென்று அங்குள்ள பெரிய ப்ரெய்லி கீபோர்ட், பெரிய, நல்ல ரீசொல்யூசன் கொண்ட திரை, பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வித்ததில் அமைந்த தடிமனான எழுத்துகள், மற்றும் HEAD PHONE, SPEAKER ஆகியவற்றைப் பயன்படுத்தி பார்வையற்றவர்கள் யாருடைய துணையுமின்றி எளிதாக பணத்தை எடுக்க முடியும்.

ஷார்ஜாவில் பார்வையற்றவர்களுக்கான Emirates Association தலைமையகத்தில்தான் இத்தகைய அரிய ATM அமைக்கப்பட்டுள்ளது.

தங்கம்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Knight
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 16 Feb 2013 - 23:31

இது நல்லா இருக்கே ! சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 16 Feb 2013 - 23:34

இது இந்தியாவுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 17 Feb 2013 - 1:55

மிக விரைவில் வரும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் சோகம்

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... MATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... UATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... TATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... HATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... UATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... MATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... OATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... HATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... MATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... EATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 17 Feb 2013 - 7:13

அசுரன் wrote:இது இந்தியாவுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் புன்னகை
அதிர்ச்சி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun 17 Feb 2013 - 11:35

நல்லது... ஆனா இதற்கும் நம்மாள் ஏதாச்சும் குறுக்கு வழியிலே யோசிப்பான்?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 17 Feb 2013 - 14:37

இது நல்லா இருக்கு. சென்ற வாரம்தான் ஏடிஎம் கார்டைத் தொலைச்சேன்... சோகம்

சரி.. திருடங்க நம்ம விரலை வெட்டி எடுத்துட்டுப் போயிட்டா?????!!!

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... TATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... HATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... IATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... RATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 17 Feb 2013 - 14:41

அக்கவுன்ட்டே இல்லாம காசு எடுக்கறது எப்ப வரும்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 17 Feb 2013 - 17:17

Aathira wrote:இது நல்லா இருக்கு. சென்ற வாரம்தான் ஏடிஎம் கார்டைத் தொலைச்சேன்... சோகம்

சரி.. திருடங்க நம்ம விரலை வெட்டி எடுத்துட்டுப் போயிட்டா?????!!!
நாங்க ஏன் விரலை மட்டும் வெட்டனும்.. மணிக்கட்டுவரைக்கும் வெட்டுனா தானே பலன் கிடைக்கும் புன்னகை ஹிஹி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun 17 Feb 2013 - 17:56

மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக