|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2by rajenderam40 Today at 3:53 am
» மூன்று பேர் மூன்று காதல்...
by Powenraj Today at 12:37 am
» சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA...
by Powenraj Today at 12:20 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:33 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm
» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm
» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm
» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm
» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Yesterday at 10:04 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm
» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Yesterday at 7:35 pm
» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by Powenraj Yesterday at 6:59 pm
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm
» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm
» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Yesterday at 4:47 pm
» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm
» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm
» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Yesterday at 3:20 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Yesterday at 2:59 pm
» இது வேண்டாம்..அது...
by சிவா Yesterday at 2:48 pm
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Yesterday at 2:36 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 2:34 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Yesterday at 2:26 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Yesterday at 2:14 pm
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Yesterday at 1:47 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 1:44 pm
» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Yesterday at 1:33 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| balakarthik | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
Page 1 of 1 • Share •
இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம்.
பல கடைகளுக்கு, சந்தைகளுக்கு, வீதிகளுக்குச் செல்லுகின்றோம்.
அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையினராக இருப்பார்கள்.
அவர்களிடம் பொருட்கள் கொள்வனவு செய்கின்றோம்.
பேரம் பேசுகிறோம், வாக்குவாதப்படுகின்றோம், சண்டை பிடிக்கின்றோம்.
ஆனால்....
தயவு செய்து இவர்களை போன்றவர்களிடம் பேரம் பேசாதிருப்போம்.........!!

பல கடைகளுக்கு, சந்தைகளுக்கு, வீதிகளுக்குச் செல்லுகின்றோம்.
அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையினராக இருப்பார்கள்.
அவர்களிடம் பொருட்கள் கொள்வனவு செய்கின்றோம்.
பேரம் பேசுகிறோம், வாக்குவாதப்படுகின்றோம், சண்டை பிடிக்கின்றோம்.
ஆனால்....
தயவு செய்து இவர்களை போன்றவர்களிடம் பேரம் பேசாதிருப்போம்.........!!


றினா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2905
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 362
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
பலரை பார்த்திருக்கிறேன் - இவர்களிடம் பேரம் பேசி தன் திறமையை காட்டி பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.
அதே சமயம் பெரும் கடைகளில் நிறைய ஏமாந்துவிட்டு அதையும் பெருமையாக கருதுவார்கள்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20508
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4306
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
இது வரை எப்படியோ இந்த பதிவை பார்த்த பின்பு பேரம் பேச மாட்டேன் நன்றி

mbalasaravanan- இளையநிலா

- பதிவுகள்: 883
சேர்ந்தது: 21/05/2012
மதிப்பீடு: 287
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
யினியவன் wrote:![]()
பலரை பார்த்திருக்கிறேன் - இவர்களிடம் பேரம் பேசி தன் திறமையை காட்டி பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.
அதே சமயம் பெரும் கடைகளில் நிறைய ஏமாந்துவிட்டு அதையும் பெருமையாக கருதுவார்கள்.
உண்மைதான் யினியவன்... இவர்களிடம்தான் சாதிப்பார்கள்....
எங்க ஊரிலே சொல்வார்கள்.. "உலக்கை போவதைப் பார்ப்பார்கள் ஆனால் உரல் போவதைப் பார்க்க மாட்டார்கள்" என்று.
இவர்கள் இதன்மூலம் வரும் வருமானத்தில் என்ன என்ன செய இய்ருக்கிறார்களோ? பாவம் முடிந்தால் உதவி செய்வோம் அல்லது உபத்திரம் செய்யாதிருப்போம்.

றினா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2905
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 362
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
நல்ல பதிவு , நான் இவரை போன்றவர்களிடம் பேரம் பேசுவதை நிறுத்தி பல வருடம் ஆகிவிட்டது ,

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21512
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2317

Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
நான் பேரம் பேச மாட்டேன்...அப்படியே வாங்கிடுவேன்....

உமா- வி.ஐ.பி

- பதிவுகள்: 15818
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2869
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
பாஸ் ஆண்கள் என்றுமே பேரம் பேசுவதில்லை........இந்த பெண்கள் தான்......பேரம் பேசமா வாங்கினா தூக்கம் வராது

Guna Tamil- இளையநிலா

- பதிவுகள்: 446
சேர்ந்தது: 04/01/2013
மதிப்பீடு: 112
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
நல்ல பதிவு

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14046
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2312
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
ஓய்வு எடுக்க வேண்டிய இந்த வயதில் உழைக்கும் இது போன்ற தாய்மார்களிடம் நான்
என்றுமே பேரம் பேசியது கிடையாது
என்றுமே பேரம் பேசியது கிடையாது

ராஜு சரவணன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1291
சேர்ந்தது: 28/03/2012
மதிப்பீடு: 312
Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
யினியவன் wrote:![]()
பலரை பார்த்திருக்கிறேன் - இவர்களிடம் பேரம் பேசி தன் திறமையை காட்டி பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.
அதே சமயம் பெரும் கடைகளில் நிறைய ஏமாந்துவிட்டு அதையும் பெருமையாக கருதுவார்கள்.
மிகவும் சரி தல! இதுபோன்றவர்கள் தான் சமுதாயத்தில் அதிகம் உள்ளார்கள்!

பதிவுகள்: 953841 | உறுப்பினர்கள்: 19732 | தலைப்புகள்: 95681 | புதிய உறுப்பினர்: rajenderam40
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65306
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

Re: இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
நான் கூட பேரம் பேச மாட்டேன் ..............ஏன் என்றால் எனக்கு தெரியாது..............மேலும் ஏதாவது திட்டிவிடுவாளோ என்று பயம்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13264
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1177
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













