புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_m10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10 
30 Posts - 71%
heezulia
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_m10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_m10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_m10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10 
72 Posts - 66%
heezulia
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_m10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_m10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_m10ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 22, 2013 6:08 pm

சென்னை:""இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது. எனவே, இப்போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுவரை, டில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வரும், ஆசிய தடகளப்÷ பாட்டியை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் நடத்துவது என, முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு அறிவித்தார். சென்னையில், போட்டிகளை நடத்துவதற்கு, நேரு விளையாட்டரங்கமும், வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டு கிராமம் அமைப்பதற்கு, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தின் ஒரு பகுதியும் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டிகளுக்காக, 40 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.போட்டிகள், ஜூன் மாதம், 2 ம் தேதிமுதல், 7ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கை வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்வர் என்பதால், போட்டிகளை நடத்தமுடியாது என முதல்வர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில், சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, இலங்கைத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில், சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப் படுத்த வேண்டும்.இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமின்றி, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும், பயிற்சியளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதினேன். இலங்கையைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், நட்பு அடிப்படையிலான போட்டியில் கலந்து கொள்ள, சென்னை வந்தனர்.
அவர்களை தமிழகம் வர அனுமதியளித்த, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டியும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன்.இருப்பினும்," செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' தமிழக கோரிக்கைகள் அனைத்தும், மத்திய அரசில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரபாகரன் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளியது, மாபெரும் போர்க்குற்றம்.
இலங்கை அரசின், மனிதாபிமானமற்ற செயல்களை, கருத்தில் கொண்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, தண்டனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு, அங்குவாழும் தமிழர்களுக்கு எதிராக, தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்க இருக்கும், 20 வது ஆசிய தடகள போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்றால், அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும்.இதனால், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்கும்படியும், சிங்கப்பூரில் உள்ள, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலருக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலரால், கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான நடவடிக்கை குறித்து, தமிழக அரசிற்கு தெரிவிக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது நாள் வரை, ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எவ்வித பதிலும், தமிழக அரசிற்கு கிடைக்கப்படவில்லை.இந்நிலையில், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது; தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, இந்தாண்டு ஜூலை மாதம் நடக்கஉள்ள, ஆசிய தடகளப் போட்டிகள், தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது.இப்போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால், வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலர், தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக