புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
32 Posts - 51%
heezulia
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
74 Posts - 57%
heezulia
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பு நெஞ்சங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 10:05 am

ரயில்' என்றாலே தாமதம் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப்போலத்தான் ரயில்வே துறையின் திட்டங்களும், செயல்பாடுகளும்; எந்த விஷயத்திலும் மெத்தனப் போக்கே நிலவுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் திருநெல்வேலி அருகே நடைபெற்ற விபத்தைக் கூறலாம். "ஆளில்லா ரயில்வே கிராசிங்கை' மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5 பேர், சரக்கு ரயில் மோதியதில் மிகக் கொடூரமாக உடல் சிதைந்து பலியானார்கள். இந்த கோர விபத்து, பார்த்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது.
ரயில் பாதையை - அதுவும் ஆள் இல்லாத ரயில் பாதையைக் கடக்கும்போது - நிதானித்து,இருபுறமும் கவனித்து, ரயில்வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கடக்க வேண்டும்என்று ரயில்வே துறை சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்தாலும் அது மக்களின் மனதில் பதிவதில்லை. வண்டியோடு போய்ரயில் பாதை அருகில் நின்று கவனித்து, தூரத்தில் ரயில் வருவதைப் பார்த்தோ அல்லது ஓசையை வைத்துக் கணித்தோ கடக்கிறார்கள். இதில் அவர்களுடைய கணிப்பு பொய்த்தால் விபத்தைச் சந்திக்கிறார்கள். இதில் தவறு வாகனத்தில் செல்கிறவர்கள் மீதுதான் என்றாலும் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளை கால வரம்பு நிர்ணயித்து ஒழிக்க முடியாத தவறு ரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்தது.
ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும்அந்த வழியாகச் செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ரயில்வேதுறை இலக்கணம் வகுத்திருக்கிறது.
ரயில் பாதையை பஸ், லாரி, கார், வேன்கள், பைக்குகளில் கடப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்தால்கூட ரயில் வழியாகக் கடப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைக்கிறது.அதாவது ரயில் பாதையும் பஸ் பாதையும் சந்திக்கும் இடத்தில், ரயில் பயணிகளுக்குத்தான் முன்னுரிமை என்று கூறுவது முதலில் பார்க்கும்போது"சரிதானே' என்று தோன்றினாலும், விதண்டாவாதமாகத்தான் இருக்கிறது.
தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலத்திலேயே ரயில் போக்குவரத்து போதிய அளவு இல்லாததால்தான் மக்கள் பஸ்ûஸப் பயன்படுத்துகின்றனர். பிற மாநிலங்களின் நிலையை ஊகித்துக் கொள்ளலாம். நமக்குப் பிறகு ரயில் போக்குவரத்தை சீர்படுத்தியசீனா, நாட்டின் எல்லா நகரங்களையும் ரயில் பாதைகள் மூலம் இணைத்ததுடன் அதிவேக புல்லட் ரயில்களையும் விட ஆரம்பித்துவிட்டது. நாமோ மேம்பாலங்கள் கட்டக்கூட வக்கில்லாமல் இருக்கிறோம்.
மேம்பாலம்தான் கட்ட பணம் இல்லை, ஒரு கேட் கீப்பரையாவது போடலாமே என்றால், அதற்கும் "நிதி இல்லை' என்ற பதிலே வருகிறது.
இந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. ரயில்வே துறை மூலம்தான், அதிக படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் ரயில்வேயின்பெரும்பகுதிப் பணிகளைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். கணினிமயம், தக்கல் முன்பதிவு, துராந்தோ என்றெல்லாம் கூறி மக்களை மிரளவைக்கிறார்கள். ராஜ்தானிகளும் "பேலஸ் ஆன் வீல்'களும் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சலமாக ஜொலிக்கின்றன. சாதாரண மக்கள் தங்கு தடையின்றி சென்றுவர ரயில்களைக் காணோம்.
காலையில் ஒரு ரயில், மதியம் ஒரு ரயில், இரவு ஒரு ரயில் என்று காய்ச்சல்காரனுக்கு மாத்திரை தருவதைப் போல ரயில்களை விட்டுக்கொண்டு பெருமை பேசுகிறார்கள்.
ஆள் இல்லாத ரயில் பாதைகளைக்கடக்க மேம்பாலமோ சுரங்கப்பாதையோ எது ஏற்றதோ அதை மாநில அரசின் ஆலோசனை மற்றும் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் கட்டவேண்டும். ஆண்டுக்கு சில ஆயிரம் பேர் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் மட்டும் சாகிறார்கள் என்ற புள்ளிவிவரம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் இரும்பு நெஞ்சங்களைச் சுடவில்லை என்பது வருத்தத்தையே தருகிறது.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 23, 2013 11:03 am

பெரும்பாலும் தினமணியின் தலையங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் , ஏனோ இந்த கட்டுரை பிடிக்கவில்லை. ரயில்வே துறையின் சாதகங்களையும் சொல்லியிருக்க வேண்டும் அதைவிட்டுவிட்டு எதோ இந்திய ரயில்வே துறை என்றாலே மோசமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது இந்த கட்டுரை.

கடந்த விடுமுறையில் ஒருமுறை திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு passenger ரயிலில் பயணம் செய்தேன் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று நின்று மெதுவாக சென்று கொண்டிருந்தது மிகுந்த எரிச்சல் அடைந்த நான் அருகில் இருந்த எனது மைத்துனரிடம் என்ன இது இந்த ரயில் இவ்வளவு மெதுவாக செல்கிறது கூட்டமும் கட்டுகடங்காமல் உள்ளதே என்று கேட்டேன். அதற்கு அவர்

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 100 ரூபாய் ஆகும் பயண நேரமும் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் இந்த passenger ரயிலில் டிக்கெட் 23 ரூபாய் மட்டுமே பயண நேரம் ஏறக்குறைய பேருந்தை விட சீக்கிரமாகவே மயிலாடுதுறை சென்றுவிடலாம் , ரயிலில் கழிவறை வசதிகள் , வழியில் பேருந்துகளால் செல்ல முடியாத சிற்றூர்களுக்கு எல்லாம் ரயிலில் சென்றுவிடலாம் என்று சொன்னார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பட்ஜெட்டை தாங்கி பிடிப்பதும் ரயில்வேயின் வருமானம் தான் , இந்தியாவில் ரயில்வே துறை செய்யும் மகத்தான சேவை இன்னும் எவ்வளவோ உள்ளது.


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Feb 23, 2013 3:28 pm

ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக