புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 7:37 pm

First topic message reminder :

ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Seahorse

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல்
போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில்
பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6
செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும்
இருக்கிறது.


பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள
இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல
நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.
குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும்
குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின்
பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள்
காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள்
பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும்.


கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன்
உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின்
முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக்
கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும்
நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான். மீன்
இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக்
குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற
அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல்
குதிரைகள் முட்டையிடுகின்றன.


முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான்.
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு
பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து
மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி
வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும்
ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின்
இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல்
குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில்
கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.


"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"


murugaanantham blog





ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Mஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Uஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Tஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Hஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Uஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Mஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Oஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Hஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Aஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Mஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 Eஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 6:13 pm

chinnavan wrote:
உமா wrote:இதன் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்புஸ் (Hippocampus )

தகவலுக்கு நன்றி. நன்றி
கிளம்பலையா இன்னும்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 6:13 pm

யினியவன் wrote:
உமா wrote:இதன் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்புஸ் (Hippocampus )

தகவலுக்கு நன்றி. நன்றி
எங்களுக்கு எப்படித் தெரியும் ஸ்கூல்கேம்பசையே தாண்டலையே!!!

அதிர்ச்சி இதற்கு எதற்கு கேம்பசை தாண்டனும்....
வகுப்பறையில் அமர்ந்தாலே போதுமே. சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 6:14 pm

சரி.........சரி...... விட்ருங்க ரிலாக்ஸ்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 6:15 pm

உமா wrote:
அதிர்ச்சி இதற்கு எதற்கு கேம்பசை தாண்டனும்....
வகுப்பறையில் அமர்ந்தாலே போதுமே. சிரி
அமர விடலியே சேட்டைக்கார வாத்தியாருங்க




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 6:16 pm

யினியவன் wrote:
உமா wrote:
அதிர்ச்சி இதற்கு எதற்கு கேம்பசை தாண்டனும்....
வகுப்பறையில் அமர்ந்தாலே போதுமே. சிரி
அமர விடலியே சேட்டைக்கார வாத்தியாருங்க

சிப்பு வருது பாவம் அவரு...நீங்க என்ன செய்தீர்களோ அவரை...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 6:20 pm

உமா wrote: சிப்பு வருது பாவம் அவரு...நீங்க என்ன செய்தீர்களோ அவரை...
நிம்மதியா தூங்கராப்ல பாடம் எடுங்கன்னு சொன்னது தப்பா
இதுக்காக வெளிலையே நிக்க வெப்பாரு - பாவந்தானே நானு?




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 6:24 pm

யினியவன் wrote:
உமா wrote: சிப்பு வருது பாவம் அவரு...நீங்க என்ன செய்தீர்களோ அவரை...
நிம்மதியா தூங்கராப்ல பாடம் எடுங்கன்னு சொன்னது தப்பா
இதுக்காக வெளிலையே நிக்க வெப்பாரு - பாவந்தானே நானு?

அதிர்ச்சி சேட்டை சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 6:28 pm

என்னை தாலாட்ட வருவாயோ
கிளாசில் பூ மஞ்சம் தருவாயோ ன்னு

பாடி பாடி ஓஞ்சு போயிட்டேனுங்க





உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 6:34 pm

யினியவன் wrote:என்னை தாலாட்ட வருவாயோ
கிளாசில் பூ மஞ்சம் தருவாயோ ன்னு

பாடி பாடி ஓஞ்சு போயிட்டேனுங்க

நாளை இணைகிறேன், சிரி மீண்டும் சந்திப்போம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 27, 2013 11:02 am

உமா wrote:இதன் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்புஸ் (Hippocampus )

தகவலுக்கு நன்றி. நன்றி

பாருங்களேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக