புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதிநிலை அறிக்கையால் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: வைகோ கருத்து Poll_c10நிதிநிலை அறிக்கையால் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: வைகோ கருத்து Poll_m10நிதிநிலை அறிக்கையால் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: வைகோ கருத்து Poll_c10 
89 Posts - 50%
heezulia

75 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 55%

20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதிநிலை அறிக்கையால் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: வைகோ கருத்து

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 28, 2013 3:58 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/973bee83-ef1b-4687-9848-b036750fc3bd_S_secvpf.gif
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்து உள்ள 2013-2014 ஆம்ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அனைத்துத் தரப்புமக்களையும் அதிருப்தி அடையச் செய்து உள்ளது. உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறி உள்ளார். ஆனால், இதன் பயன் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.
-
கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; ஆனால், 5 சதவிகித வளர்ச்சியையே எட்ட முடிந்தது. நடப்பு ஆண்டில்இது 6.7 சதவிகிதம் என்பது எப்படி சாத்தியம் ஆகும்?
பணவீக்க விகிதம் 6.6 சதவீதம் உள்ள நிலையில், அதனைக் குறைத்து, விலைவாசிஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உருப்படியான திட்டம் இல்லை. விலைவாசி உயர்ந்திடக் காரணமாக இருக்கும் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைக்கவோ,சேவை வரி விதிப்பு, இணையதள வர்த்தகம் ஆகியவற்றை இரத்து செய்யவோ நடவடிக்கை இல்லை.
-
வேளாண்மைத் துறை வளர்ச்சி 1.8 சதவீதமாகச் சரிந்து உள்ளது. ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. விவசாயக் கடன்களுக்கான வங்கி வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்க வேண்டும், பயிர்க்காப்பீட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, இரசாயன உரங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இதை எதையும் நிதி அமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது. காவிரிப் படுகை விவசாயிகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டதமிழக விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
-
உற்பத்தி தொழில்துறை பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மூலப் பொருட்கள் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு, அரசின் பல்வேறு வரி விதிப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் துறை வளர்ச்சிக்கு எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள் இல்லாதது தொழில்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத மின்சாரத்துறை வளர்ச்சிக்கான அதிக முதலீடுகள், திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. சூரிய ஒளி மற்றும் காற்று மின் உற்பத்தித் திட்டங்களை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய அறிவிப்புகளை மத்திய அரசு செய்து இருந்தால், மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கப் பயன்படுவதாக இருக்கும்.
-
கட்டுக்கு அடங்காத விலைவாசி உயர்வும், அதிகரித்து வரும் செலவினங்களும் தனிநபர் சேமிப்பு குறைந்து வருதற்குக் காரணங்கள் ஆகும். இந்நிலையில், சேமிப்பை ஊக்குவிக்கத் திட்டங்கள் இல்லை. தனிநபர்வருமான வரி விலக்கு அடிப்படை உச்ச வரம்பை தற்போதுள்ள விலை இரண்டு இலட்சத்தில் இருந்து, ஐந்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்த்து இருந்த. நடுத்தர வருமானம் உள்ள மக்களுக்கு நிதி நிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
கல்வித்துறை வளர்ச்சிக்குஉள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை ஆகும். ஆனால், ரூபாய் 65,867 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. சுகாதரத்துறைக்கு ஒதுக்கீடு ரூபாய் 21,239 கோடி மிகவும் குறைவு.
-
தொழிலாளர் நலன்களுக்கான திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ திட்டங்கள் இல்லை. கருப்புப் பணத்தை மீட்க, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சத் திட்டம் என்னவாயிற்று? வெளிநாட்டுவங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரவும் நடவடிக்கை இல்லை.
ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைத் தான் ப.சிதம்பரம் தாக்கல் செய்து இருக்கிறார். சாதாரண ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாலைமலர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 28, 2013 7:55 pm

சரியா சொன்னீங்க!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக