^ மேலே செல்ல
ஈகரை தேடுபொறி
Latest topics
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by கரூர் கவியன்பன் Today at 8:32 pm

» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by கவிஞர் கே இனியவன் Today at 8:30 pm

» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by பூவன் Today at 8:27 pm

» காதலி எழுதும் கடிதம்...
by கவிஞர் கே இனியவன் Today at 8:27 pm

» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by பூவன் Today at 8:26 pm

» மறதியை மறந்தாலும் ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:24 pm

» சுகம்!!!....சுகம்!!!...சுகம்!!!
by கவிஞர் கே இனியவன் Today at 8:23 pm

» உலகின் 6 உண்மைகள் :
by கவிஞர் கே இனியவன் Today at 8:21 pm

» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:10 pm

» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:47 pm

» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 6:53 pm

» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 6:51 pm

» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:36 pm

» மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்
by MADHUMITHA Today at 6:34 pm

» சென்னையில் ஒரு மாநாடு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18
by பூவன் Today at 6:32 pm

» திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:30 pm

» குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...
by முத்துராஜ் Today at 5:55 pm

» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by பூவன் Today at 5:38 pm

» புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
by ராஜு சரவணன் Today at 4:57 pm

» சிறந்த 3D (red and Cyan - anaglyph ) அசையும் படங்கள்
by kirikasan Today at 4:30 pm

» தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை
by ராஜு சரவணன் Today at 4:21 pm

» காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
by சிவா Today at 4:04 pm

» என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு – சாஹிட் பதிலடி
by சிவா Today at 4:02 pm

» யார் இவ‌ள் என் விழியில்.....!
by பார்த்திபன் Today at 3:35 pm

» ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!
by பூவன் Today at 3:34 pm

» மக்கள் சேவையே மகேசன் சேவை சோமநாதர் ஆலயம்
by ராஜு சரவணன் Today at 3:31 pm

» முஸ்லிம்களின் சுயநலம்
by imz Today at 3:27 pm

» அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!
by ராஜா Today at 3:24 pm

» தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம்?
by சிவா Today at 3:15 pm

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by சிவா Today at 3:11 pm

» தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா??
by ராஜு சரவணன் Today at 3:05 pm

» நான் பயந்தோடி வந்தேன்...உன்னிடம் உண்மைக் கூற....
by ஜாஹீதாபானு Today at 3:03 pm

» இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!
by ராஜு சரவணன் Today at 2:53 pm

» சென்னையில் 31 மலிவு விலை காய்கறி கடைகள்
by ஜாஹீதாபானு Today at 2:50 pm

» பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
by MADHUMITHA Today at 2:38 pm

» இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:01 pm

» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by பூவன் Today at 1:54 pm

» கொஞ்சம் சிரியுங்களேன்...
by ஜாஹீதாபானு Today at 1:42 pm

» சில பயனுள்ள இனையத்தளங்கள்!
by karthi_hn Today at 1:38 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























வேலன்:-கேமரா பேக்-Camara Bag

View previous topic View next topic Go down

வேலன்:-கேமரா பேக்-Camara Bag

Post by velang on Mon Mar 04, 2013 6:42 am



உங்களுக்கு  போட்டோஷாப் பற்றி ஒன்றும் தெரியாதா...கவலைவேண்டாம். இந்த சாப்ட்வேர் உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்துவிடும். 45 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 இதில் நடுவில் உள்ள லோட் இமேஜ் என்பதில் உங்களுடைய புகைப்படத்தினை ஹார்ட் டிரைவிலிருந்து தேர்வு செய்யுங்கள்.இதில் Styles.Adjust.Borders & Favourites என நான்குவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். 







 இதில் முதலில் உள்ள ஸ்டைல் கிளிக் செய்ய விதவிதான ஸ்டைலில் உங்களுக்கான புகைப்படங்கள் வரிசையாக தோன்றும். தேவையானதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



புகைப்படத்தில் ஏதாவது அடஜஸ்ட் செய்து மாற்ற விரும்பினால் இரண்டாவது டேபினை கிளிக் செய்யவும். உங்களுக்கு விதவிதமான மாறுதல்களுடன் புகைப்படங்கள் தோன்றும். தேவைப்படுவகை கிளிக் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 



மூன்றாவதாக புகைப்படங்களுக்கு பார்டர் கொண்டுவருவது. விதவிதமான பார்டர்கள் ப்ரிவியுவில் கொடுத்து உள்ளார்கள்.தேவைபடுவதை நீங்கள் கிளிக் செய்யலாம்.உதாரணத்திற்கு பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள பிலிம்ரோல் எபெக்ட் கிளிக் செய்ய உங்களுககான புகைப்படம் மாறிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




 



 இதனைப்போலவே உங்களுக்கான பெவரிட் புகைப்படங்களையும்கொண்டுவரலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன் 

வேலன்.


velang
தளபதி

தளபதி

பதிவுகள்: 1090
மதிப்பீடுகள்: 112

View user profile

Back to top Go down

Re: வேலன்:-கேமரா பேக்-Camara Bag

Post by அருண் on Mon Mar 04, 2013 11:22 am

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.! சூப்பருங்க



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11511
மதிப்பீடுகள்: 1313

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum