புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
78 Posts - 49%
heezulia
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
120 Posts - 53%
heezulia
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
8 Posts - 4%
prajai
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது நியாயமா? - Page 3 Poll_c10இது நியாயமா? - Page 3 Poll_m10இது நியாயமா? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நியாயமா?

Page 3 of 3 Previous  1, 2, 3

அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 19/03/2011

Postஅன்புடன் மலிக்கா Mon Mar 04, 2013 2:46 pm

First topic message reminder :

குற்றம் செய்பவனைவிட
அதைச் செய்யத் தூண்டுபவனுக்குக்கே
அதிக தண்டனையென்று
சட்டத்திலிருக்கிறதாம்
ஆனாலதை யாரும்
சட்டைசெய்வதேயில்லையே!

தூண்டப்படுகிறது
தீவீரவாதம் புரிய
தூண்டப்படுவதறிந்தும்
தூண்டுபவனை யாரும்
தண்டிப்பதேயில்லையே!

குண்டு வைப்பதும்
கொத்துக் கொத்தாய்
கொலைசெய்வது மட்டுமே
தீவிரவாதமல்ல!

பிறம[த]ன உணர்வுகளைச் சிதைத்து- கேளிச்
சித்திரங்கள் செய்வதும் அதன்மூலம்
உணர்வுகளை உசுப்பி
சினங்கொள்ளச் செய்வதும் தீவிரவாதம்தான்

அநியாயங்கள் புரிந்து
அட்டூளியங்கள் நிகழ்த்தி
அடுத்தவர்களை தனக்காக
அழித்து வாழ்வதும் தீவிரவாதம்தான்

”ஆனால் இன்னவர்களை”
சட்டம் ஒருபோதும் தண்டிப்பதில்லை
சட்டப்படி தண்டிக்கப்படுபவன்
சாமனியனே!
தூண்டிவிடப்பட்டுவதால்
சினம் கொண்டு - தன்
இனம் மானம்
இரண்டும் காக்க நினைப்பவனே!

தீவிரவாதம் ஒருபோதும்
நியாயமில்லை!
தீரா துயரத்தை
யாருமே விரும்புவதுமில்லை!

நியாயத்திற்கு என்றுமே
நியாயம் கிடைப்பது அவ்வளவு எளிதில்லை!
அநியாயத்திற்கே நியாயங்கள் கிடைக்கும்
அதுதான் நியாயமேயில்லை...

----------------------------------------------------------------------------
இக்கவிதை.தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாவது கவி அருவி பட்டத்தைப் பெற்ற மலிக்கா பாருக் அவர்களின் கவிதை இதுhttps://www.facebook.com/photo.php?fbid=421009907991598&set=p.421009907991598&type=1&theater%2F%2F//

யாரந்த மலிக்கா ஃபாருக் அட நானேதான்..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 04, 2013 5:45 pm

மலிக்கா wrote:
சிவா wrote:
ராஜா wrote:
மலிக்கா wrote:ஓ ரெஜிஸ்டர் ஆகமலே உள்நுழையும் வாய்ப்பும் உள்ளதா?
என்ன பிரச்சினை உங்களுக்கு ?!
ரெண்டுமே நீங்கள் register பண்ணிய பயனர் பெயர் தான் , இரண்டில் எது நீங்கள் உபயோகபடுத்த போகிறீர்கள் என்று சொன்னால் மற்றதை நீக்கிவிடலாம்

ஓ, இதுதான் கதையா? இரண்டு பயனர் பெயர் என்றால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்!
// தக்க நடவடிக்கையா அப்படின்னா என்ன?

u

உங்களுக்கு புழல் ஜெயிலில் இடம் கிடைக்கும்னு சொல்றாங்க அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 05, 2013 10:53 am

மலிக்கா wrote:தக்க நடவடிக்கையா அப்படின்னா என்ன?
தமிழில் கவிதையெல்லாம் எழுதுறீங்க இதுக்கு அர்த்தம் புரியவில்லையா?!

விபரங்களுக்கு "ஈகரை விதிமுறைகளை பார்க்கவும்"

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 05, 2013 12:41 pm

மலிக்கா wrote:தக்க நடவடிக்கையா அப்படின்னா என்ன?
தமிழில் கவிதையெல்லாம் எழுதுறீங்க இதுக்கு அர்த்தம் புரியவில்லையா?!//

புரியாமல் இருக்குமா! சும்மா ஒரு தமாஷ்க்கு கேட்டேன். ஆனா இங்கு தமாஷ்கூட செய்யக்கூடாதுன்னு இப்பதான் புரியுது. ஓகே இனி என் வேலையை மட்டும் பார்க்கிறேன்..

விபரங்களுக்கு "ஈகரை விதிமுறைகளை பார்க்கவும்" [/quote]//

முதலில் விதிமுறைகள் படித்தபின்பே இத்தளத்திற்குள்உள் நுழைந்தேன் சகோ.

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 05, 2013 12:46 pm

மலிக்கா wrote:புரியாமல் இருக்குமா! சும்மா ஒரு தமாஷ்க்கு கேட்டேன். ஆனா இங்கு தமாஷ்கூட செய்யக்கூடாதுன்னு இப்பதான் புரியுது. ஓகே இனி என் வேலையை மட்டும் பார்க்கிறேன்..
விபரங்களுக்கு "ஈகரை விதிமுறைகளை பார்க்கவும்"
முதலில் விதிமுறைகள் படித்தபின்பே இத்தளத்திற்குள்உள் நுழைந்தேன் சகோ.
ஒரு முடிவோட தான் வந்துள்ளது போல தெரியுது புன்னகை ஓகே ஓகே

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 05, 2013 12:58 pm

தமிழர்களல்லவா நாம், எதிலும் சளைத்தவர்களல்ல என்பதை எப்படிசொல்வது அதேன் இப்புடி. ஹா ஹா..

சிரித்ததுபோல் தெரிகிறது, மிக்க மகிழ்ச்சி..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக