புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
21 Posts - 75%
ayyasamy ram
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
7 Posts - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Rutu
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Jenila
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
1 Post - 1%
manikavi
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 3:55 pm

First topic message reminder :

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Hdmalarnews_651683986191. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

அரசியல்வாதிகளில்
பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்
அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.


ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!


நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 2:48 pm

muthu86 wrote:அப்போ நானும் வளர்க்க ஆரம்பிக்கிறேன் ,ஒரு இருபது பீர் பாட்டல் மட்டும் வாங்கி அனுப்புங்கோ
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 K
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 677196 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 677196 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 677196 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 677196 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 2:54 pm

[quote="ராஜா"]
muthu86 wrote:அப்போ நானும் வளர்க்க ஆரம்பிக்கிறேன் ,ஒரு இருபது பீர் பாட்டல் மட்டும் வாங்கி அனுப்புங்கோ
ஆமாம் எனக்கு பீர் , முத்துக்கு பீர் பாட்டில் குஓட்டே





தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 L
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
gladish
gladish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Postgladish Mon Nov 28, 2011 5:34 pm

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 403484 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 403484 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 403484 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 403484 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 403484 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 168300

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Feb 02, 2013 2:18 pm

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

எனது மின்னஞ்சலில் இருந்து

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Feb 02, 2013 2:32 pm

பகிர்வுக்கு நன்றி கவி நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 02, 2013 2:33 pm

தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 2:38 pm

தொந்தியை பற்றி சிந்தித்து சிரிக்க வைத்தது சூப்பருங்க அருமை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Feb 02, 2013 2:38 pm

யினியவன் wrote:தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு
உங்களுக்காக தான் இனியவரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 2:44 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு
உங்களுக்காக தான் இனியவரே

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 02, 2013 2:48 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு
உங்களுக்காக தான் இனியவரே

சூப்பருங்க
உழைக்கும் வர்க்கம்
வாழ்க்கையும் இளைக்கும்
வயிறும் இளைக்கும் இளைஞர்களே

வாழ்க்கை இளைக்காமல் இருக்க வயிறு இளைக்க உழைப்போமே




Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக