புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_m1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_m1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 1:03 pm

66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Tamil_News_large_661011

நம் நாட்டு முப்படைகளின் கொடிகளில், "வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை குறிப்பிடப்படாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது; இதை, தமிழகத்தைச் சேர்ந்த, காந்தியவாதி, கண்ணன் கோவிந்தராஜ் சுட்டிகாட்டியதை தொடர்ந்து, அனைத்து கொடிகளையும் மாற்றுவதற்கு முப்படைகள் முன்வந்துள்ளன.
நம் நாடு சுதந்திர பெற்ற பின், 1947ல், முப்படைகளின் கொடிகள் வடிவமைக்கப்பட்டன. ராணுவ கொடி, அசோக சின்னத்தின் கீழ், இரண்டு வாள்கள் கொண்டதாகவும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டது. கடற்படை கொடி, வெள்ளை நிறத்திற்கு மத்தியில் அமைந்துள்ள நான்கு சிவப்பு கோடுகளுக்கு மத்தியில், அசோக சின்னமும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடியும், வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே போல், நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கப்பற்படை கொடியில், அசோக சின்னத்தின் கீழ், கழுகு பறப்பது போன்றும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று கொடிகளிலும், அசோக சின்னத்தின் கீழ், வாய்மையே வெல்லும், அதாவது, "சத்யமேவ ஜெயதே' என, இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த வார்த்தை, இடம் பெற்றால் மட்டுமே, தேசிய கொடி முழுமை பெறும் என, அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இம்மூன்று கொடிகளிலும் அவ்வார்த்தை, இடம் பெறவில்லை. இது, சட்டத்திற்கு புறம்பானது என, காஞ்சிபுரம் கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ், முப்படைகளின் தளபதிகளுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன், அவருக்கு பதில் எழுதிய அதிகாரிகள், விரைவில், முப்படைகளின் கொடிகளில், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தை, இடம் பெறும் என, பதில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கண்ணன் கோவிந்தராஜ் கூறியதாவது: தேசிய கொடிகளில், வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை இடம் பெற்றால் மட்டுமே, கொடி முழுமை பெறும். ஆனால், சுதந்திரம் பெற்று இன்று வரை, முழுமை பெறாத கொடியையே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்பது வேதனைக்குரியது. நம் நாட்டில் உள்ள குடிமக்கள், தேசிய கொடியை தவறாக பயன்படுத்தினால், தண்டிப்பதற்கென, சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால், அரசின் பிரதான அமைப்பே தவறாக பயன்படுத்தி வருவதை, நினைத்தால் வேதனையாக உள்ளது. இருந்தாலும், இனிமேலாவது, மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : dinamalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Mar 06, 2013 3:21 pm

தேசிய கொடிகளில், வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை இடம் பெற்றால் மட்டுமே, கொடி முழுமை பெறும். ஆனால், சுதந்திரம் பெற்று இன்று வரை, முழுமை பெறாத கொடியையே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்பது வேதனைக்குரியது.

சோகம் "சத்யமேவ ஜெயதே' வாய்மை வென்றது ...
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Mar 06, 2013 5:52 pm

இப்போ தான் இதையே கண்டுபிடிச்சாங்களா ..இன்னும் என்னென்ன இருக்கோ

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 06, 2013 5:58 pm

பகிர்வுக்கு நன்றிமா மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 07, 2013 1:55 am

மேலே உள்ள இந்த 3 கொடிகளையும் முதல் முறையாக பார்கிறேன்

வாய்மையே வெல்லும் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Ila
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 07, 2013 11:17 am

நல்லது

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக