ஈகரை தேடுபொறி
Latest topics
» 5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!
by பூவன் Today at 11:20 pm

» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
by கவியருவி ம.ரமேஷ் Today at 11:13 pm

» வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்
by velang Today at 11:12 pm

» கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
by கவியருவி ம.ரமேஷ் Today at 11:08 pm

» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
by கவியருவி ம.ரமேஷ் Today at 11:01 pm

» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
by பூவன் Today at 10:51 pm

» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by பூவன் Today at 10:50 pm

» இன்று மீண்டும் இறந்தனர் எம் ஜி ஆரும் சிவாஜியும்.
by எம். ராஜசிஙம் Today at 10:48 pm

» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 9:56 pm

» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
by Muthumohamed Today at 9:24 pm

» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 9:23 pm

» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by Muthumohamed Today at 9:20 pm

» சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
by Muthumohamed Today at 9:19 pm

» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by krishnaamma Today at 9:16 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 9:13 pm

» நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
by Muthumohamed Today at 9:11 pm

» இடம் மாறிய சனி
by Muthumohamed Today at 9:09 pm

» இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு
by Muthumohamed Today at 9:08 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
by Muthumohamed Today at 9:07 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Today at 8:29 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Today at 8:08 pm

» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by ராஜு சரவணன் Today at 7:55 pm

» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
by DERAR BABU Today at 7:52 pm

» வாந்தி வராமல் தடுக்க...
by பூவன் Today at 5:57 pm

» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்
by ஜாஹீதாபானு Today at 5:53 pm

» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by ராஜா Today at 5:46 pm

» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by பூவன் Today at 5:42 pm

» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
by SajeevJino Today at 5:28 pm

» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
by ராஜா Today at 5:13 pm

» கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!
by ராஜா Today at 5:08 pm

» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
by யினியவன் Today at 4:34 pm

» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by ராஜா Today at 4:29 pm

» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by vamadevasivam Today at 3:05 pm

» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by vamadevasivam Today at 2:49 pm

» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by யினியவன் Today at 2:45 pm

» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by யினியவன் Today at 2:43 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 2:41 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Today at 2:37 pm

» அருகம்புல் ஜூஸ்
by பூவன் Today at 1:38 pm

» அதே சிரிப்பு!
by ஜாஹீதாபானு Today at 1:31 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























நீச்சல் பயிற்சி! 5 5 1

நீச்சல் பயிற்சி!

View previous topic View next topic Go down

நீச்சல் பயிற்சி!

Post by சிவா on Fri Mar 08, 2013 8:29 am

ஒவ்வொரு மனிதனுக்கும், உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில், உடற்பயிற்சி செய்து வந்தால், அதுவே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று.

மார்பு: நீச்சல் பயிற்சி செய்வதால், தோள்பட்டை, கழுத்து, கால்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும்.

விரைவு நீச்சல்: இடுப்புப் பகுதி தசைகளும், இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் உறுதியாகும்.

பின் நீச்சல்: கெண்டைக்கால் தசைகள், இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறும்.

வண்ணத்துப்பூச்சி நீச்சல்: இதனால், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், முதுகுப் பக்கமுள்ள தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.

உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக்கூடியது. தொப்பையைக் குறைக்கும்.

நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்:

நீச்சலின்போது, நீர், உடலுக்கு இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது. உடலின் உள்உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும், தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.

* மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்கும். நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலையடைகிறது.

* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

* கை, கால், தொடைப் பகுதி தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்கும்.

* இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.

* கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும்.

* செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறைப் போக்கும். நன்கு பசியைத்தூண்டச் செய்யும். மலச்சிக்கல் நீக்கும்.

* ஆழ்ந்த உறக்கத்திற்கு, நீச்சல் மாபெரும் மருந்தாகும். உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன் தரும் நீச்சல் பயிற்சியை, அனைவரும் மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

- வைத்தீஸ்வரி.





பதிவுகள்: 955546 | உறுப்பினர்கள்: 19746 | தலைப்புகள்: 95793 | புதிய உறுப்பினர்: shalinkumar

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65405
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 5009

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீச்சல் பயிற்சி!

Post by உமா on Fri Mar 08, 2013 10:44 am

நீச்சல் கற்று கொள்ள ஆசை தான்....இனிமே கற்று கொள்ள முடியுமா? சிரி

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15874
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2885

View user profile

Back to top Go down

Re: நீச்சல் பயிற்சி!

Post by chinnavan on Fri Mar 08, 2013 10:53 am

உமா wrote:நீச்சல் கற்று கொள்ள ஆசை தான்....இனிமே கற்று கொள்ள முடியுமா? சிரி


தாரளமாக கற்று கொள்ளலாம், பெண் பயிற்சியாளரிடம் உமா சியர்ஸ்

chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள்: 1774
சேர்ந்தது: 30/11/2012
மதிப்பீடு: 281

View user profile

Back to top Go down

Re: நீச்சல் பயிற்சி!

Post by உமா on Fri Mar 08, 2013 10:58 am

chinnavan wrote:
உமா wrote:நீச்சல் கற்று கொள்ள ஆசை தான்....இனிமே கற்று கொள்ள முடியுமா? சிரி


தாரளமாக கற்று கொள்ளலாம், பெண் பயிற்சியாளரிடம் உமா சியர்ஸ்


ஜாலி வயசான காலத்துல நமக்கு எதுக்கு இந்த வேலை. அய்யோ, நான் இல்லை

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15874
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2885

View user profile

Back to top Go down

Re: நீச்சல் பயிற்சி!

Post by chinnavan on Fri Mar 08, 2013 11:00 am

எனது அம்மாவின் வயது 65 மேல் இந்த வயதிலும் நீந்துவார், நீச்சலுக்கு வயது ஒரு காரணமல்ல, உடல் நிலை தான் ரிலாக்ஸ்

chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள்: 1774
சேர்ந்தது: 30/11/2012
மதிப்பீடு: 281

View user profile

Back to top Go down

Re: நீச்சல் பயிற்சி!

Post by உமா on Fri Mar 08, 2013 11:15 am

chinnavan wrote:எனது அம்மாவின் வயது 65 மேல் இந்த வயதிலும் நீந்துவார், நீச்சலுக்கு வயது ஒரு காரணமல்ல, உடல் நிலை தான் ரிலாக்ஸ்
சூப்பருங்க அருமையிருக்கு

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15874
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2885

View user profile

Back to top Go down

Re: நீச்சல் பயிற்சி!

Post by ஜாஹீதாபானு on Fri Mar 08, 2013 12:06 pm

சூப்பருங்க நடனம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 17128
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2551

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum