புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?! Poll_c10புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?! Poll_m10புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?! Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?! Poll_c10புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?! Poll_m10புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 08, 2013 11:57 am

http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/01/bus-1.png
முன்னோடி திட்டமாக கருதப்படும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகத் தொடங்கி உள்ளது புதுச்சேரி அரசு. அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது.
நாட்டிலேயே முதன்முறையாக அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கான சோதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது புதுச்சேரி அரசு. புதுவை நகரில் இருந்து கிராமப்புறத்திற்குச் செல்லும் பேருந்து ஒன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் வெற்றியை அடுத்து, புதிதாக வாங்கப்பட்டுள்ள 14 பேருந்துகளில் 40 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்புகேமராக்களைப் பொருத்த முடிவு செய்துள்ளது புதுச்சேரி அரசு. பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்படுவதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக கூறுகிறார் புதுவை போக்குவரத்து கழக அதிகாரி தேவராஜ்.
http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/01/bus-3png.png
குற்றங்கள் குறையும்: பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்படும் அரசின் திட்டம் நல்ல பலனை தரும் என்கின்றன புதுவை மகளிர் நலஅமைப்புகள்.
அரசுக்கு கோரிக்கை: அரசின் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளபுதுவை மக்கள், காவல் கட்டுப்பாட்டு அறையுடன் பேருந்துகளில் உள்ள கேமராக்களின் பதிவுகளை இணைப்பதன் மூலம் பேருந்துகளில் நிகழும் குற்றங்களை முழுமையாக தவிர்க்க முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/01/bus-2.png
டெல்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதை அடுத்து, பேருந்து பயணங்கள் பல்வேறு கேள்விகளைஎழுப்பியுள்ளன. இந்த சூழ்நிலையில் புதுவையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
காணொளி: http://puthiyathalaimurai.tv/video-gallery?video=1044
-
புதிய தலைமுறை

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 08, 2013 12:23 pm

நன்மை தரும் என்றே கருதலாம் .. பிக்பொக்கெட் திருடர்கள் கொலை கொள்ளை போன்றவற்றை செய்பவர்களின் போட்டோ கிடைக்கும் ..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக