|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்by சிவா Today at 8:14 am
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
by சிவா Today at 8:12 am
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by SajeevJino Today at 7:56 am
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by SajeevJino Today at 7:51 am
» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by SajeevJino Today at 7:49 am
» கசப்பான சர்க்கரை
by T.N.Balasubramanian Today at 7:34 am
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by ராஜு சரவணன் Today at 2:06 am
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am
» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am
» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அப்துல் Yesterday at 11:44 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm
» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm
» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm
» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm
» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm
» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm
» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm
» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm
» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm
» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm
» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm
» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm
» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm
» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm
» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm
» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm
» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| சிவா | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
Page 1 of 1 • Share •
மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

உலக அளவில் பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், அந்நிறுவனம் தயாரித்த மென்பொருளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் 561 யூரோ டாலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தங்களுடைய தயாரிப்பான கணிப்பொறி மென்பொருள் பழுதடைந்தால், அதை பயன்படுத்துபவர்கள், அவர்களுக்கு விருப்பமான மென்பொருளை உபயோகப்படுத்தி இண்டர்நெட் பயன்பாட்டைப் பெறலாம் என்று அறிவித்திருந்தது.
ஆனால், அந்நிறுவனம் அறிவித்தது போன்று எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இண்டர்நெட் உபயோகித்த 15 மில்லியன் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் எனத் தெரியவந்தது.
இத்தவறினை புரிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அதற்காக பொறுப்பேற்றுக்கொண்டது. எனினும், இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதால் அந்நிறுவனத்திற்கு 561 மில்லியன் யூரோ டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராத தொகை இந்திய மதிப்பில் ரூ. 40,042,826,552 என்பது குறிப்பிடத்தக்கது.

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13293
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
அது சரி அபராதம் யாருக்கு செலுத்தினார் ?
கஷ்டப்பட்ட 15 மில்லியன் மக்களுக்கா?
கஷ்டப்பட்ட 15 மில்லியன் மக்களுக்கா? 
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13293
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
ராஜா wrote:என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க![]()
அம்மா எப்பவுமே அப்படித் தான் பதிவு போட்டுட்டு அதுல டவுட்டும் கேப்பாங்க

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 17079
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2540
Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
நல்ல கேள்விதானே எனக்கும் புரியலயே யாருக்கு அபராதம் கட்டினாங்க

செம்மொழியான் பாண்டியன்- இளையநிலா

- பதிவுகள்: 362
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91
Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
ராஜா wrote:என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க![]()
பதிவு copy paste ராஜா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13293
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க![]()
அம்மா எப்பவுமே அப்படித் தான் பதிவு போட்டுட்டு அதுல டவுட்டும் கேப்பாங்க![]()
என்ன செய்வது பானு, நண்பர்களிடம் தானே சந்தேகம் கேக்கலாம்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13293
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!
செம்மொழியான் பாண்டியன் wrote:நல்ல கேள்விதானே எனக்கும் புரியலயே யாருக்கு அபராதம் கட்டினாங்க
அது தான் பாண்டியன் எனக்கும் சந்தேகம்


krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13293
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









