|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பார்வை ...???by கவிஞர் கே இனியவன் Today at 8:20 am
» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am
» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am
» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am
» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by கவிஞர் கே இனியவன் Today at 7:59 am
» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by கவிஞர் கே இனியவன் Today at 7:46 am
» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜு சரவணன் Today at 7:40 am
» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am
» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am
» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am
» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am
» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 7:00 am
» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by பிளேடு பக்கிரி Today at 2:07 am
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am
» பறையின் வகைகள்!
by சிவா Today at 1:51 am
» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am
» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am
» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am
» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am
» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am
» வாழை இலை
by சிவா Today at 1:24 am
» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am
» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am
» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am
» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am
» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am
» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am
» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am
» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am
» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am
» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am
» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am
» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18
by அகல் Yesterday at 11:51 pm
» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by Sathiya24 Yesterday at 9:52 pm
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நிஜமும் நிழலும்
Page 1 of 1 • Share •
நிஜமும் நிழலும்

பரபரப்பான சாலையின் சிறிது தூரத்தில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் கட்டிடங்கள் அதன் அகன்ற மாடியின் உள்ளே
பழிங்கு கல்லால் ஆன மாளிகை அது ஒரு படபிடிப்பு தளம்
பிரபல நடிகர் அவர் வயது என்னவோ ஐம்பத்தி ஐந்து ஆனாலும் இன்னமும் கதாநாயகன்தான்.
அந்த படத்தில் அவரின் வேடம் ஒரு பணக்காரனின் கார் ஓட்டுனர்
அன்றைய தினம் எடுக்கபட வேண்டிய காட்சியை பற்றி துணை இயக்குனர் அந்த நம்மூர் நடிகையிடம் விளக்கி கொண்டு இருந்தார்.
ரெடி டேக் சொல்லி தயாரானார் இயக்குனர்.
காதலி தன் அப்பாவிடம்
"அப்பா நான் ஒரு டிரைவரை காதலிக்கிறேன் கல்யாணம் செய்தால் அவரைத்தான் என்று
இன்னும் பழைய சினமாவில் வரும் சில வசனங்களை சேர்த்து ஒரு பக்க அளவில் விடாது பேச முடியாமல்,
சொதப்பி கொண்டிருந்தாள் தமிழில் ராவும் லாவும் வராத நடிகை,
எரிச்சல் அடைந்து ஒரு தம் போட கிளம்பி விட்டார் நம்ம நடிகர்.
மாடியின் ஜன்னலிலிருந்து எறும்பாகி போன மனிதர்களையும் வாகனங்களையும் பார்த்து கொண்டு இருக்கையில்
செல்போனை அவரின் ( p .a )கொண்டு வந்து கொடுத்தான். மேடம் லைன்ல இருகாங்க சார்"
எரிச்சலுடன் வாங்கிய நடிகர் கொஞ்சம் தூரம் தள்ளி சென்று,
சொல்லு "ஏங்க கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு வாங்க" பதட்டத்துடன் சொல்லி விட்டு லைனை கட் செய்தார் அவரின் மனைவி,
என்ன ஆச்சி இவளுக்கு நடிகரின் மனம் பதட்டம் அடைந்து தன்( பி எ) விடம் சொல்லி விட்டு
வேக வேகமாக காரை ஓட்டி வீட்டை அடைந்தார் நடிகர்.
மனைவியிடம் என்னாடி ஆச்சி சொல்லி தொலை அப்படின்னு கோபத்துடன் கேட்டார் நம்ம பொண்ணு அப்படின்னு சொல்லி நிறுத்தினாள் உடனே அருகில் இருந்த மகள்,
அப்பா நான் நம்ம வீட்டில கார் டிரைவரா இருக்கிற ஆனந்தனை காதலிக்கிறேனப்பா இன்னும் ஏதோதோ சொல்லி
அவள் காதல் வசனத்தை சொல்லி முடிக்க
அவருக்கு மயக்கும் வராத குறைதான் தன் படத்தின் பிரதியை போலவே கதையும் வசனமும் இருக்கேன்னு
புரியாமல் விக்கித்து நின்றார் அந்த பிரபல நடிகர்

nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள்: 83
மதிப்பீடுகள்: 52
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









