புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_m10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10 
42 Posts - 63%
heezulia
இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_m10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_m10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_m10இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Mar 23, 2013 5:59 pm

தேவன் திரித்துவ தேவன் (Triune God) என்பதை முதலில் நாம் நினைவுக்கு கொண்டுவரவேண்டும்.
அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என்கிற திரித்துவ தேவன்.

திரித்துவம்
ஆதியாகமம் 3:22 பின்பு தேவனாகிய கர்த்தர்: "இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் (one of us) ஆனான்; "
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; (In our likeness and in our image).
ஆதியாகமம் 11:7 நாம் (Let us) இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
மேலே நாம், நமது & நம்மில் என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. இவை தேவனின் திரித்துவத்தினை புரிந்துகொள்ளக்கூடிய வசனங்கள்.

எபிரெய பாஷையில் "וַיֹּאמֶר אֱלֹהִים נַֽעֲשֶׂה אָדָם בְּצַלְמֵנוּ כִּדְמוּתֵנוּ וְיִרְדּוּ בִדְגַת הַיָּם וּבְעֹוף הַשָּׁמַיִם וּבַבְּהֵמָה וּבְכָל־הָאָרֶץ וּבְכָל־הָרֶמֶשׂ הָֽרֹמֵשׂ עַל־הָאָֽרֶץ׃" என்று வாசிக்கிறோம்.
God אלהים 'elohiym
said, אמר 'amar
Let us make עשה `asah
man אדם 'adam
in our image, צלם tselem
after our likeness: דמות dĕmuwth

எபிரெய மொழியிலும் "God-elohiym" பன்மையில் கூறப்பட்டுள்ளது.

இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்தில் "இவர் என் நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள் என்ற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அன்றியும் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் அவர்மேல் வந்து இறங்கினார்". பரிசுத்த ஆவியாகிய தேவனைக் காண்கிறோம். குமாரனாகிய தேவன்[இயேசு] தண்ணீரில், பிதாவாகியதேவன் வானத்திலிருந்து (Heavens)! . மூன்று ஆளத்துவங்களையும் இங்கே காண்கிறோம்.

தேவன் தாம் சிருஷ்டித்தவைகளிலும் திரித்துவத்தை [மறைத்து] வைத்துள்ளார். உதாரணமாக:
- அணு : எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று மூன்றினைக் கொண்ட ஒன்று.
- மனுஷன்: ஆத்துமா, சரீரம், ஆவி ஆனால் மனுஷன் ஒருவனே.
- தண்ணீரின் (H2O) மூன்று நிலைகள்: திட, திரவ, வாயு என்று ஒரே சமயத்தில் ஆனால் தண்ணீர்தான்.
- விண்வெளியில் ஒரு புள்ளிக்கு (co-ordinate) போக: நீளம், அகலம், உயரம் (x, y, z) இவை எல்லாம் அளவுதான். எல்லாம் ஓரே நேரத்தில் இருக்கின்றன, ஒரே இடத்தை நோக்கி!

ஆனால் தேவன் ஒருவரே. மனிதன் வைத்துள்ள கணக்கின்படி: 1 x 1 x 1 = 1 என்றும், பூலியன் (Boolean) கணக்கில் 1 AND 1 AND 1 = 1 என்றும் நாம் புரிந்துகொள்ளும்படி விளக்கம் கொடுக்கலாம்.

திரித்துவத்தைக்குறித்து அநேக புத்தகங்கள் வந்துள்ளன.

இயேசு தேவனுடைய குமாரனா?:
[1] மத்தேயு 8:29 அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். இங்கே அவர் தேவனுடைய குமாரன் என்று பிசாசுகளே சொல்லுகின்றன.

[2] மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். யோவான் 1:49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். இங்கே மனிதர்கள் அவரை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகின்றார்கள்.

[3] லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இங்கே ஒரு தேவதூதன் அவர் தேவனுடைய குமாரன் என்று சொல்கிறான்.

[4] மத்தேயு 26:63,64 அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 22:70 அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். இங்கே இயேசுவே நான் தேவகுமாரன் என்று சொல்கின்றார்.

எனவே இயேசு தேவனுடைய குமாரனே!

இயேசு தேவனா?
[1] I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

[2] II பேதுரு 1:1 நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:

[3] ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்...அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

[4] தாவீது சொல்லும்போது சங்கீதம் 110:1ல் கர்த்தர் என் ஆண்டவரை (LORD) நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

(மேலே வசனத்திலே "கர்த்தர்" என்பது பிதாவாகிய தேவனையும், "என்" என்பது தாவீதையும், "ஆண்டவரை" என்பது [குமாரனாகிய] இயேசுவையும் குறிக்கிறது.)

மத்தேயு 22:42-47ல் இயேசு ஒரு கேள்வி கேட்கிறார்:
கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். [நான் தேவன் அல்லவா? என்னை எப்படி தாவீதுக்கு குமாரன் என்று சொல்கிறீர்கள்.]

அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

[5] யோவான் 20:28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
(அதற்கு இயேசு தோமாவை கடிந்துகொள்ளவில்லை.)

[6] மோசேயிடம் தேவன்: நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்; "இருக்கிறேன்(I AM)" என்பவர் அனுப்பினார் என்று சொல் என்றார். இயேசு: ஆபிரகாமுக்கு உண்டாவதற்கு முன்னமே நான் "இருக்கிறேன்(I AM)" என்று சொன்னார்; (யோவான் 8:58) அங்கே நான்தான் அவர் என்று சொல்கிறார்.

[7] தேவன் ஏசாயாவில் "நான் முந்தினவரும் பிந்தினவரும்தானே" என்று சொன்னதை இயேசு நான்தான் அவர் என்று வெளிப்படுத்தலில் "நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" என்கிறார்.

மேலே கூறப்பட்ட வசனங்களில் இயேசு தேவன் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

குமாரன் எப்பொழுது இருந்து இருக்கிறார்?

ஆதிமுதல் இருக்கிறார். உலகத்தை அவர் உருவாக்கினார். வெளிப்படுத்தலில் அவர் நான் ஆதியும் அந்தமும் [ ஆல்பாவும், ஒமேகாவும்] என்றார்.

யோவான் 1: ஆதியிலே வார்த்தை[குமாரனாகிய தேவன்] இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் [குமாரனாகிய தேவன்] ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. இங்கே குமாரனாகிய தேவனைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

இன்னும்
தேவனுக்கே உரிய விசேஷமான தன்மைகள் (attributes) என்னவெனில்:
[1] I இராஜாக்கள் 8:40ல் தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால் என்று வாசிக்கிறோம்.

இயேசு மனிதருடைய இருதயத்தில் இருந்ததை அறிந்திருந்தபடியால் என்று யோவான் 2:25ல் வாசிக்கிறோம்.

[2] தேவன் ஒருவருக்கே பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் (authority/power) உண்டு என்று வாசிக்கிறோம்.
நமக்கு எல்லாருக்கும் இயேசு மனுஷருடைய பாவங்களை மன்னித்தார் என்று தெரியும். வாசியுங்கள் மத் 9:6, மாற்கு 2:10, லூக்கா 5:24.

[3] உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று வாசிக்கிறோம்.
ஆனால் இயேசுவை எல்லாரும் பணிந்துகொண்டார்கள். [முக்கியமாக அவர் உயிர்த்தெழுந்தபின்பு]

மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத்தேயு 8:2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
யோவான் 9:38 உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
மத்தேயு 28:9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (worship)

ஸ்தேவான் மரிக்கும்போது இயேசுவிடம் தன்னுடைய ஆவியை ஒப்புக்கொடுத்து "கர்த்தராகிய இயேசுவே" என்று ஜெபிக்கிறான்.

மேலே இயேசுவை எல்லாரும் வணங்கியதைப் பார்க்கிறோம். மேலே கூறப்பட்ட அனைத்தும் தேவனுக்குரியவை.

ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது...அந்த வார்த்தை[இயேசு] மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வெளிப்பட்டார் என்பதிலும் இயேசு தேவன் என்று நேரடியாக சொல்லப்பட்டுள்ளது. திரித்துவம் புரியாதவர்களுக்கு இதை விளங்கிக்கொள்வது கடினம்.


எனவே இயேசுவை தேவனுடைய குமாரன் என்றும், தேவன் என்றும் சொல்லலாம்.

நன்றி: tamil Bible Q and A [center]



இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? 154550இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? 154550இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? 154550இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? 154550இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Mar 24, 2013 9:28 am

ஆனால் இயேசுவின் உயிர் பிரியும் போது பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று கூறுகிறார் ...எனவே ஏசுவுக்கு மேலாக பிதா இருக்கிறார் அல்லவா ..!!!



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 24, 2013 9:42 am

SajeevJino wrote:ஆனால் இயேசுவின் உயிர் பிரியும் போது பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று கூறுகிறார் ...எனவே ஏசுவுக்கு மேலாக பிதா இருக்கிறார் அல்லவா ..!!!
நல்ல கேள்வி?
மூவொரு இறைவனை என்றே இந்த பதிவு,
இங்கு யார் மேலோங்கி நிற்கிறார் என்பதல்ல.இதற்க்கு எங்கும் பதிலும் கிடைக்காது எனினும் உங்களின் கேள்வி நியாயமானதே,
பிதாவானவர் தம் குமாரனை இவ்வுலகிற்கு மனுவுருவாக்கினார் என்பதை திருவிவிலியத்தில் பல இடங்களில் காண முடியும்.ஆற்றலால் மூவரும் ஒருவரே எனின் எப்படி சொல்வது யார் மேலோங்கி நிற்கிறார் என்று?


sjkrashid
sjkrashid
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 09/02/2014

Postsjkrashid Sun Feb 09, 2014 9:12 pm

சகோதரரே,
Trinity அய் பற்றி ஒரு வார்த்தை கூட moses, abraham, ishaq, david, solomon etc யாரும் ஒருவார்த்தை கூட கூற வில்லை.
jesus ஒரு இடத்தில கூட என்னை வணங்குங்கல் என்று கூற வில்லை என்பதே உண்மை. மாறாக பிதாவை வணங்குங்கள் என்றே கூறினார். ஆக இந்த trinity யாரோ செய்த சதி போலவே தெரிகிறது.

Reference - Research paper,
http://ar-rasheed.com/books/index.php/viewdownload/14-for-non-muslims/296-is-the-new-testament-god-s-word

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக