புதிய பதிவுகள்
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:37

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_c10முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_m10முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_c10 
53 Posts - 62%
heezulia

29 Posts - 34%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_c10முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_m10முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_c10 
90 Posts - 61%

50 Posts - 34%

5 Posts - 3%
T.N.Balasubramanian
முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_c10முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_m10முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளிவாய்க்கால் முடிவில்லை! அதில் முளைப்பான் பாரடா தமிழ்ப் பிள்ளை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 24 Mar 2013 - 0:39

மாண்புமிகு மாணவர்கள்

விழித்துப் பார்க்குதே
சிறு
பிள்ளை!
அந்த
விழிகளில்
ஒரு
துளி
பயமில்லை!

சுட்டுக் கிடக்குதே
இளம்
பிள்ளை!
இதை
உற்றுப்
பார்க்கவே
துணிவில்லை!

மொழிகளைக் கடந்து
மனங்களைக்
குடைந்து
துளைத்து எடுக்கிற
நிழற்
படம்!

இது
வியட்நாம் சிறுமியின்
கடமையைச்
செய்வது
மாணவர் எழுச்சியில்
வெளிப்படும்!

முள்ளிவாய்க்கால்
முடிவில்லை!
அதில்
முளைப்பான்
பாரடா
தமிழ்ப்
பிள்ளை!

மானத் தமிழினம்
தூங்கி
விடாது!
மாணவர் கிளர்ச்சிகள்
தூங்க
விடாது!

ஈகச் சுடர்களின்
தாகம்
விடாது!
ஈனக் கயவரை
நீதி
விடாது!

இதுவரை
மாணவர்
எழுதா
நிறங்கள்!
இன்றோ
இவர்கள்
பிரபாகரன்கள்!

திடுக்கென விழித்தது
தமிழ்
மானம்!
அதை
முடுக்கிட
முளைத்திடும்
தமிழ்
ஈழம்!

தேர்தல் திருடரை
நுழைய
விடாதே!
திலீபன் நெருப்பினை
அணைய
விடாதே!

விடுதலைக் கருவினைக்
கலைய
விடாதே!
அதுவரைக் கிழக்கினை
விடிய
விடாதே!

இதுவரை மாணவி
மயில்களின்
படங்கள்!
இன்றோ
இவர்கள்
புலிகளின் தடங்கள்!

அடக்கிடப் பணிந்தது
பழங்
காலம்!
இனி
அனைத்தையும்
மாணவர்
படை
யாளும்!

தமிழினம் விழித்தது
நெசமாகும்!
இனி
அரசியல்
மாணவர்
வசமாகும்!

கவிஞர் அறிவுமதி எழுதியது – நன்றி ஜூனியர் விகடன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 24 Mar 2013 - 1:07

நல்ல பகிர்வு சாமி.

அரசியல் மாணவர் வசமாகவேண்டும்
தரம்கெட்ட நம் நாட்டு அரசியல்வாதிகள்
மாணவர்களின் கைகளில் வசமாக சிக்க வேண்டும்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 24 Mar 2013 - 8:24

முள்ளிவாய்க்கால்
முடிவில்லை!
அதில்
முளைப்பான்
பாரடா
தமிழ்ப்
பிள்ளை!

மிகவும் நன்றி சாமி....நான் பல நாட்கள் முன்பு "விதைத்துள்ளோம் வீரமண்ணில்" என்ற ஒரு கவிதையை எழுதினேன். அதன் முதல் வெண்பாவை கீழே கொடுத்துள்ளேன்

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்,
கதைக்கவில்லை வீண்கதையை, காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 24 Mar 2013 - 9:04

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முள்ளிவாய்க்கால்
முடிவில்லை!
அதில்
முளைப்பான்
பாரடா
தமிழ்ப்
பிள்ளை!

மிகவும் நன்றி சாமி....நான் பல நாட்கள் முன்பு "விதைத்துள்ளோம் வீரமண்ணில்" என்ற ஒரு கவிதையை எழுதினேன். அதன் முதல் வெண்பாவை கீழே கொடுத்துள்ளேன்

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்,
கதைக்கவில்லை வீண்கதையை, காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து

கவிதை அருமை ஐயா
முழுக்கவிதையையும் வெளியிடுங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக