புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
68 Posts - 49%
heezulia
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
1 Post - 1%
prajai
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
15 Posts - 3%
prajai
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
9 Posts - 2%
jairam
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_m10எங்கு செல்கிறது என் நாடு ... ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு செல்கிறது என் நாடு ... ?

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Sat Mar 30, 2013 12:52 am

சிட்டென்று சிறகை விரித்துப் பறந்திட
சில்லறை ரீங்காரம் பாடி விரைந்திட
சின்னஞ்சிறு வீட்டு மதிலில் வாழ்ந்திட
சிற்றுணவு கொத்துமழகில் மனம் வீழ்ந்திட
சிறுதுளி தண்ணீரை பருகி மகிழ்ந்திட
சிக்கலையே கூடாய் நெய்து பழகிட
சிட்டுக்குருவி இனங்கள் இன்று இல்லை
காரணம் அலைபேசி அலைகளின் தொல்லை ...

இயற்கை எழில் கொஞ்சும் காடுகள்
இனிமை வளம் காணும் விலங்குகள்
சீற்றம் கொண்டு கர்ஜிக்கும் சிங்கங்கள்
சீறிப் பாய்ந்தோடும் சிறுத்தை இனங்கள்
இருந்தாலும் இறந்தாலும் பொன்னின யானைகள்
இந்திய தேசிய விலங்கான புலிவகைகள்
தேடித்தேடி களைத்துக் காணும் நிலை
காரணம் மனிதம் பேசும் விலை ...

சோறு போட தாய் இருந்தும்
சோர்வு காட்டா தந்தை இணைந்தும்
செல்வம் கொழிக்க வழி இருந்தும்
வாழ்வு செழிக்க வகை இருந்தும்
பயிறு வளர்க்க நிலம் இல்லை
பாடுபடும் விவசாயிக்கு பசியே எல்லை
தானிய காய்கறிகள் இனியில்லை உண்மை
காரணம் நாம் மட்டுமென்பதே திண்மை ...

வெட்கித் தலை குனியும் பெண்மை
தீண்ட ஏங்கி அலைந்த தென்றல்
ஏகபத்தினி விரதம் பூண்ட ஆண்மை
எழிலும் வசியம் செய்திடும் இயற்கை
நாணமே நாணி சிறம் தாழ்த்த
நவ நாகரீக கலிகாலம் இதில்
ஆண் பெண் மாற்றம் கண்டு
தென்றலும் புயலாய் மாறி அலைகழிக்க
தடுமாற்றம் நம் நிலை மாற்றம்
காரணம் தவறாய் கையாளும் தொழில்நுட்பம் ...

எங்கு செல்கிறது என் நாடு
எதை நோக்கி பயணிக்கிறது பண்பாடு
நிலையில்லா வாழ்வுதனை
நிழலாய் மாற்றும் வினை
சிற்றின்பத்தில் தினம் இழக்கும் நிஜத்தினை
பழமையை ஒழித்து புதுமை புகுத்த
காலாச்சார பாரம்பரியம் அழிவதை வளர்த்த
பணம் கொழிக்கும் வாழ்வுதனை ஏற்று
மனம் அழிக்கும் மேலானவைகள் விற்று
செல்வ செழிப்போடு வாழ நினைத்து
சுற்றிலும் உள்ளதை உள்ளத்தை அழித்து
நலம் காணும் வளங்கள் நிழலாகி
நிழல் போர்க் காலங்கள் நிஜமாகி
எள்ளி நகையாடும் பார் உலகம்
எம்பாரதம் தானாய் அழிந்துடும் கலகம்

காரணம் இல்லை வெகு தொலைவில் ! ~

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 30, 2013 12:55 am

செல்வ செழிப்போடு வாழ நினைத்து
சுற்றிலும் உள்ளதை உள்ளத்தை அழித்து
நலம் காணும் வளங்கள் நிழலாகி
நிழல் போர்க் காலங்கள் நிஜமாகி
எள்ளி நகையாடும் பார் உலகம்
எம்பாரதம் தானாய் அழிந்துடும் கலகம்
உண்மை நிலை அருமை கவிதை நண்பரே ..... சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 1:34 am

இயற்கை எழில் கொஞ்சும் காடுகள்
இனிமை வளம் காணும் விலங்குகள்
சீற்றம் கொண்டு கர்ஜிக்கும் சிங்கங்கள்
சீறிப் பாய்ந்தோடும் சிறுத்தை இனங்கள்
இருந்தாலும் இறந்தாலும் பொன்னின யானைகள்
இந்திய தேசிய விலங்கான புலிவகைகள்
தேடித்தேடி களைத்துக் காணும் நிலை
காரணம் மனிதம் பேசும் விலை ...

மனிதன் அனைத்திற்கும் விலை வைத்து விட்டான் என்ன கொடுமை சார் இது அநியாயம்

எங்கு செல்கிறது என் நாடு ... ? Mஎங்கு செல்கிறது என் நாடு ... ? Uஎங்கு செல்கிறது என் நாடு ... ? Tஎங்கு செல்கிறது என் நாடு ... ? Hஎங்கு செல்கிறது என் நாடு ... ? Uஎங்கு செல்கிறது என் நாடு ... ? Mஎங்கு செல்கிறது என் நாடு ... ? Oஎங்கு செல்கிறது என் நாடு ... ? Hஎங்கு செல்கிறது என் நாடு ... ? Aஎங்கு செல்கிறது என் நாடு ... ? Mஎங்கு செல்கிறது என் நாடு ... ? Eஎங்கு செல்கிறது என் நாடு ... ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக