புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள்

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 1:23 am

First topic message reminder :

11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் போக்குவரத்து சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியைச் சேர்ந்த சாரதி ஒருவரே இவ்வாறு குறுகிய நேரத்தில் பல தடவைகள் போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக வாகனத்தைச் செலுத்தியமை, காவல்துறையினரின் எச்சரிக்கையை உதாசீனம் செய்தமை, ஏனைய வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட 15 குற்றச் செயல்களில் குறித்த நபர் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

47 வயதான இத்தாலிய சாரதி செட் கெலன் பகுதியில் வைத்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:45 am

mathans wrote:மீனு
இங்கு வீணாக காஷ் கொடுப்போமே ஸ்பீட் பண்ணி ஓடுவதால் ..

என்னது நீங்கள் எல்லாம் வேகமா ஓடி காசுகட்டுரிங்களா?
என்ன கொடுமைடா இது எனக்கு தெரிந்தவரை நமது ஆக்கள் ஓடாமல் உருட்டுரதுதான் நான் பாத்திருக்கேன்டா

யார் சொன்னது..எல்லோருமே ஸ்பீட் தான்.. அதுவும் ஜெர்மனி ல ..ஸ்பீட் இன்னும் அதிகரிக்கலாமே.. இங்கே ஸ்விஸ்ல ..தடுக்கி விழுந்தால் ஸ்பீட் கேமரா தானே எல்லா இடமும்..ஒரு அவசத்துக்கு ஓடினா.. அப்பறம் எவளவோ காஷ் கட்டும் நிலைமை..

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Oct 23, 2009 9:45 pm

மீனு நீ ஜெர்மனி வந்திருக்கியா?
இங்கு வந்து பார் எல்லா வாகனமும் கூடுதலாக வேகக் கட்டுப்பாட்டை மீறித்தான் ஓடும். அப்படி கமரா அடித்தாலும் சுவிஸ் போல கூடக் காசு வராது.

அப்பொறம் நீ சொல்லுறது போலே இங்கு ரொம்ப முக்கியமான இடங்களை விட மத்த இடங்களில் எல்லாம் கமரா குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 9:54 pm

வந்திருக்கேன் மதன்.. ஒவொரு வருடமும் வருவேன்.. நானும் கார் ஓட்டுவேன்.. பாதி அப்பா..ஓடுவார் ..மீதி நான் ஓடுவேன்.. ஸ்பீட் ஆக ஓட ரொம்ப பிடிக்கும்.. ஒரு வாட்டு கேமரா பில் வந்தது ஜெர்மனி ல..ஓடி.. நீங்க சொன்ன போல..சுவிஸ் போல இல்லை கம்மிதான்.. 200 ஐரோ கட்டினோம்.. 11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 67637

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Oct 23, 2009 10:01 pm

நாங்கள் இன்னும் கண்டிப்பா 200 யூரோ கட்டலே செல்லம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 23, 2009 10:06 pm

மீனு wrote:வந்திருக்கேன் மதன்.. ஒவொரு வருடமும் வருவேன்.. நானும் கார் ஓட்டுவேன்.. பாதி அப்பா..ஓடுவார் ..மீதி நான் ஓடுவேன்.. ஸ்பீட் ஆக ஓட ரொம்ப பிடிக்கும்.. ஒரு வாட்டு கேமரா பில் வந்தது ஜெர்மனி ல..ஓடி.. நீங்க சொன்ன போல..சுவிஸ் போல இல்லை கம்மிதான்.. 200 ஐரோ கட்டினோம்.. 11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 67637

11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 705463 11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 705463 11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:08 pm

11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 838572 11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் - Page 2 838572

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக