புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10 
20 Posts - 65%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10 
62 Posts - 63%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:53 pm

First topic message reminder :

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.

(மனிதம் வளரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 07, 2013 2:42 pm

தர்மா wrote:எனக்கு தெரிந்து கிறிஸ்துவ டாக்டர்கள் எவ்வளவோ பேர் இந்த நாட்டின் மக்களின் நலனுக்காக பாடு பட்டவர்கள் இன்றைய மருத்துவ கண்டுபிடிப்புகள் அனைத்துமே அவர்களேன் பங்களிப்பே. பென்னி குக் என்ற வெள்ளைகாரனின் தியாகத்தால் தான் பெரியாறு அணியே உருவானது. அனைத்து மதங்களிலும் சில வெறியர்கள் இருக்கத்தான் இருப்பார்கள் அவர்களை விட்டு விட்டு மற்ற நல்ல விசயங்களையும் எடுத்து கொள்ளவும்
என்னன்னே உங்கள நம்பி போராட ஒரு கூட்டத்தையே சேர்த்துப்புட்டோம் - இப்ப போயி சமாதானம்ன்னு சொன்னா - பயபுள்ளைக அருவாள நம்ம பக்கம் வீசிடுவானுங்க புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 07, 2013 2:46 pm

இந்த கூட்டம் ஏன் பின்னாடி வர்ற கூட்டம் இல்ல எனக்கு பின்னாடி குழி தோண்டுற கூட்டம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 07, 2013 2:51 pm

யினியவன் wrote:
தர்மா wrote:எனக்கு தெரிந்து கிறிஸ்துவ டாக்டர்கள் எவ்வளவோ பேர் இந்த நாட்டின் மக்களின் நலனுக்காக பாடு பட்டவர்கள் இன்றைய மருத்துவ கண்டுபிடிப்புகள் அனைத்துமே அவர்களேன் பங்களிப்பே. பென்னி குக் என்ற வெள்ளைகாரனின் தியாகத்தால் தான் பெரியாறு அணியே உருவானது. அனைத்து மதங்களிலும் சில வெறியர்கள் இருக்கத்தான் இருப்பார்கள் அவர்களை விட்டு விட்டு மற்ற நல்ல விசயங்களையும் எடுத்து கொள்ளவும்
என்னன்னே உங்கள நம்பி போராட ஒரு கூட்டத்தையே சேர்த்துப்புட்டோம் - இப்ப போயி சமாதானம்ன்னு சொன்னா - பயபுள்ளைக அருவாள நம்ம பக்கம் வீசிடுவானுங்க புன்னகை

சூப்பருங்க

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 07, 2013 2:51 pm

தர்மா wrote:இந்த கூட்டம் ஏன் பின்னாடி வர்ற கூட்டம் இல்ல எனக்கு பின்னாடி குழி தோண்டுற கூட்டம்

பத்து பைசா செலவில்லாம குழி தோண்டினால் லாபம் தானே ?

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 07, 2013 3:04 pm

தர்மா wrote:இந்த கூட்டம் ஏன் பின்னாடி வர்ற கூட்டம் இல்ல எனக்கு பின்னாடி குழி தோண்டுற கூட்டம்
முன்னாடி தோண்டினா நீங்களே விழுந்துடுவீங்கன்னே - என்னிக்குமே பின்னாடி தள்ளி விடறது தானே பெரும!!!

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 07, 2013 5:40 pm

எனது சகோதரியின் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவிற்கு போயிருந்தேன். பள்ளிக்கூடத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. கிறித்தவர்கள் நடத்தும் பள்ளி.
விழாவின் இறுதியில் "தேசிய கீதம்" எல்லா பள்ளிகளிலும் பாடப்படுவது வழக்கம்.
இங்கும் தேசிய கீதம் பாடினார்கள்.
நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.
உற்றுக் கேட்கும்போதுதான் தெரிந்தது.
அங்கு தேசிய கீதத்தின் மெட்டில் 'கிறித்துவ துதி பாடல் ' பாடினார்கள்.
இதுதான் அவர்களின் வழக்கமாம்.

பாட்டு சிறிது ஞாபகம் இருக்கிறது,
ஜன கன மன அதி நாயக >>>>>>>>.... எந்தன் தேவன் ஏசு பிரானே
......................................... .................................
......................................... .................................
ஜெயஹே... ஜெயஹே ... >>>>>>> தோத்ரம் ... தோத்ரம் ...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 07, 2013 5:52 pm

பத்மநாபன் wrote:எனது சகோதரியின் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவிற்கு போயிருந்தேன். பள்ளிக்கூடத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. கிறித்தவர்கள் நடத்தும் பள்ளி.
விழாவின் இறுதியில் "தேசிய கீதம்" எல்லா பள்ளிகளிலும் பாடப்படுவது வழக்கம்.
இங்கும் தேசிய கீதம் பாடினார்கள்.
நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.
உற்றுக் கேட்கும்போதுதான் தெரிந்தது.
அங்கு தேசிய கீதத்தின் மெட்டில் 'கிறித்துவ துதி பாடல் ' பாடினார்கள்.
இதுதான் அவர்களின் வழக்கமாம்.

பாட்டு சிறிது ஞாபகம் இருக்கிறது,
ஜன கன மன அதி நாயக >>>>>>>>.... எந்தன் தேவன் ஏசு பிரானே
......................................... .................................
......................................... .................................
ஜெயஹே... ஜெயஹே ... >>>>>>> தோத்ரம் ... தோத்ரம் ...

நீங்க சொல்ற சேதி அதிர்ச்சியாக உள்ளதே

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 07, 2013 6:02 pm

இந்து மதத்திலும் சில தவறுகள் ஆரம்பகாலத்தில் நடந்துள்ளதை மறுக்கமுடியாது.

அதாவது கிறித்தவ மதம் இந்தியாவில் கால்வைத்த காலகட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்ற சமூகத்தினரை போல் கோவில்களுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாது. திருவிழா காலங்களில் அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டனர். தீண்டதாகதாவர்களாக பார்க்கப்பட்டனர்.

இது போன்ற செயல்கள் அவர்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வந்தது. இந்த ரணதிர்க்கு மருந்து போடும் நண்பனாக கிறித்துவம் தன்னை அவர்கள் மத்தியில் காட்டிகொண்டது. கிறித்துவத்தை தழுவும் அவர்கள் தேவாலயத்திற்கு வந்து சாமி கும்பிட எந்த தடையும் இல்லை மேலும் அவர்களுக்கு சில எக்கர் நிலங்களும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து முதலில் அந்த சமூகத்தினரை தன்னுள் கொண்டுவந்தது.

இப்படிதான் முதன்முதலில் தனது சமய பரப்புகளை ஆரம்பித்தது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 07, 2013 6:07 pm

ராஜு சரவணன் wrote:இந்து மதத்திலும் சில தவறுகள் ஆரம்பகாலத்தில் நடந்துள்ளதை மறுக்கமுடியாது.

அதாவது கிறித்தவ மதம் இந்தியாவில் கால்வைத்த காலகட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்ற சமூகத்தினரை போல் கோவில்களுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாது. திருவிழா காலங்களில் அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டனர். தீண்டதாகதாவர்களாக பார்க்கப்பட்டனர்.

இது போன்ற செயல்கள் அவர்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வந்தது. இந்த ரணதிர்க்கு மருந்து போடும் நண்பனாக கிறித்துவம் தன்னை அவர்கள் மத்தியில் காட்டிகொண்டது. கிறித்துவத்தை தழுவும் அவர்கள் தேவாலயத்திற்கு வந்து சாமி கும்பிட எந்த தடையும் இல்லை மேலும் அவர்களுக்கு சில எக்கர் நிலங்களும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து முதலில் அந்த சமூகத்தினரை தன்னுள் கொண்டுவந்தது.

இப்படிதான் முதன்முதலில் தனது சமய பரப்புகளை ஆரம்பித்தது.

உண்மை தான்

நான் வன்மையாக கண்டிக்கிறேன் மனிதர்களில் எதற்கு கீழ் ஜாதி மேல் ஜாதி இதன் காரணமாக வந்ததின் விளைவே இது

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 08, 2013 6:59 am

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

அட்டூழியம்-4

அன்றாட நிகழ்வு :
மதம் மாற்றம் செய்யும் இடங்களில் சொல்லும் வசனம் இது:-
உங்களுடைய மதத்தில் உங்களுக்கு சம உரிமை , மரியாதை தருவதில்லை. நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்படுகிறீர்கள். நாங்கள் அப்படியல்ல. உங்களை எங்கள் சகோதரனாக ஆக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் உங்களுக்கு சம அந்தஸ்து தருகிறோம்.

இந்த வசனத்தை பொதுவானவர்கள் கூட, “ஆமாமாம்... இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என சிலரை சமூகத்தில் இருந்து விலக்கி விடுகின்றனர். அதன் விளைவுதான் இந்த கிறித்துவ மாற்றம்.” என்பர்.

சில ஐயங்கள்:-
1. தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத்தான் மட்டும் உங்கள் மதம் என்றால் ஏன் மற்ற சாதிக்காரன் பக்கம் போகிறீர்கள்?

2. மாற்றப்பட்டபின் இப்போது உங்கள் மதத்திற்குள் வேற்றுமை பார்ப்பதில்லையா? நாடார் கிறிஸ்டின், முதலியார் கிறிஸ்டின் இப்படி உங்களுக்குள் பேதம் இல்லையா?

3. தமிழன் சாதிப்பெயரை தெருக்களில் இருந்தும், தன் பெயர்களின் பின்னாலும் போடுவதை எடுத்துவிட்டான். ஆனால் தற்போது சுவரொட்டிகளில் சாதிப்பெயரைப் போட்டு நீங்கள் போடுகிறீர்களா இல்லையா?

ஒரு பெண்பிரச்சாரகரின் பெயர் சகோதரி ப............. முதலியார். இவரின் போஸ்டர்கள் அன்றாடம் நம் கண்களில் படுகிறது. ஏன் இந்த தகிடுதத்தம். இதற்கு அர்த்தம் என்ன? முதலியார் சமூகத்து ஆட்களை இழுத்துப் போடத்தானே?

4. திருநாவுக்கரசு என்பவர் உங்களுடன் சேர்ந்தால் அவர் பெயருக்கு முன்னால் மெர்வின் என்ற பேரைச் சேர்த்து விடுவீர்கள். கணேசன் என்பவர் சேர்ந்தால் இனிமேல் நீ ஐசாக் கணேசன் என அழைக்கப்படுவாய் என்பீர்கள். இதுதான் உங்கள் சமத்துவமா?

5. சரி உங்களுக்குள் பேதம் இல்லை என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் கிறித்தவத்துக்குள். EASTERN ORTHODOXY, ORIENTAL ORTHODOXY (such as Catholic, Coptic, East Orthodox) AND ASSYRIAN CHURCHES, PROTESTANTISM (such as Lutheran, ect..) RESTORATIONISTS, ANGELICAN COMMUNION, PENTECOSTALS இப்படிப்பலப்பல. எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிறித்தவ சமூகம் என்று ஒன்றே ஒன்றாக்கி விடுவதுதானே?

6. இன்றும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என இனபேதம் இருக்கிறதே! அங்கு உள்ள கறுப்பரும் வெள்ளையரும் கிறித்துவர்கள்தானே?

7. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாதைக்குரிய போப் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? இல்லையே. மூன்றுமுறை புகைப் போக்கியில் கரும்புகைதானே வந்தது? நான்காவது தடவைதானே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? முதல் தடவையே ஒற்றுமையாக அவரை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?

8. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் தமிழன். அயலான் நுழைந்து ஏற்படுத்தியதுதானே இந்த சாதிப்பேதம்.

9. DIVIDE AND RULE இதுதான் வெள்ளையர்களின் கொள்கையே. அவர்களின் மதம் ஒற்றுமையைப் பற்றி எப்படிப் பேசும்?

10. இந்து சகோதரர்களுக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்குள்ளும் எவ்வளவு பிரிவினையை ஏற்படுத்தினார்கள் இந்த வெள்ளையர்கள். மறந்துவிட்டதா?

“ஆங்கிலோ இந்தியர்கள்’ கதை தெரியுமா...கேள்!
பிரிட்டிஷ் தந்தைக்கும் இந்தியத்தாய்க்கும் பிறந்து வளர்ந்த மக்கள்தான் “ஆங்கிலோ இந்தியர்கள்”. கிழக்கிந்தியக் கம்பெனி, பிரிட்டிஷ் ஆளுனர்களுக்குச் சொன்னது:- “நம் படை வீரர்களுக்கும் இந்தியப் பெண்களுக்குமான திருமணங்கள் நம்முடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வை நிர்ணயிப்பவையாக இருப்பதால், அத்தகைய திருமணங்களைப் பொருட்செலவு செய்து ஊக்கப்படுத்துபவர்களாக நாம் இருக்கிறோம்”. இப்படிச் சொல்லி இந்த திருமணங்களை ஆதரித்து வளர்த்தார்கள்.

ஆனால் இறுதியில் நடந்தது என்ன?

இந்த ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பிறந்த குழந்தைகளை, ஆங்கிலேயர்கள் தங்களுக்கு இணையாக மதிக்கவில்லை. வெறும் குமாஸ்தா வேலைகள்தான் அளித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இன்று அவர்களின் நிலை “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கிளாஸ் எடுப்பவர்கள். அதுமட்டுமில்லாமல் “இந்தியாவை விட்டு வெளியேறிய வெள்ளைக்காரர்கள், இவர்களை அழைத்துச் செல்ல முடியாமல் இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டனர்” என்ற கேலிப்பேச்சுக்கும் ஆளாகின்றனர்.

மதம் மாறிய சகோதரா! மதம் மாறச் சொல்லும் சகோதரா! நீ ஓவர்நைட்ல மட்டும் இல்ல… ஓவர்டைம் பண்ணாலும் ஒபாமா ஆகமுடியாது. ஏனெனில் நீ என்னதான் வெள்ளையாக இருந்தாலும் அவனைப் பொறுத்தவரை நீ “கறுப்பன்” தான்.

(மனிதம் வளரும்)

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக