புதிய பதிவுகள்
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
1 Post - 14%
Manimegala
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10எல்லாரும் நலமா  - Page 3 Poll_m10எல்லாரும் நலமா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாரும் நலமா


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon 22 Apr 2013 - 16:29

First topic message reminder :

நெடு நாள் பிரிந்து
சுடுகிறது இதயம்
இன்று ஈகரையில்
நனைய வந்துள்ளேன்
உங்களுடன்
இனைய
வந்துள்ளேன்
நண்பர்களை
நினைய
வந்துள்ளேன்
நேரம் கிடைத்துள்ளது
கொஞ்ச நேரம்
அதுவே
கொஞ்ச நேரம்

அனைவரின்
நலம் அறிய ஆவல்









balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 22 Apr 2013 - 17:31

பாலாஜி wrote:பில்லி சூன்யத்தை விட வடை கொடியது
கொடியது கேட்பின் கோடியடி வேலோய் கொடிது கொடிது வடை கொடியது
அதனின் கொடியது பாயசம்
அதனின் கொடியது வடையும் பாயசமும் சேர்ந்தே இருப்பது மிக மிக கொடியது
- அவ்வை ஷண்முகன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 22 Apr 2013 - 17:35

balakarthik wrote:
பாலாஜி wrote:பில்லி சூன்யத்தை விட வடை கொடியது
கொடியது கேட்பின் கோடியடி வேலோய் கொடிது கொடிது வடை கொடியது
அதனின் கொடியது பாயசம்
அதனின் கொடியது வடையும் பாயசமும் சேர்ந்தே இருப்பது மிக மிக கொடியது
- அவ்வை ஷண்முகன்

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 22 Apr 2013 - 17:37

jenisiva wrote:உங்களுக்கு எல்லாம் கேக் தரலாம்னு ட்ரை செஞ்சேன் . வரவில்லை சாரி .அதுக்குள்ள பில்லி சூனியம்னு சொல்லி என்னை பயமுருத்திடீங்களே

கேக்காமலே கேக் கொடுத்த கொமலவல்லிக்கு கோடி நமஸ்காரம் நாங்கலாம் சொந்த செலவுலத்தான் சூன்யம் வைத்துகொள்வோம் எப்பொழுதுமே தன் கையே காங்கிரசுக்கு உதவி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 22 Apr 2013 - 17:42

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்கத் தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வடை பாயசம் பெரும் பகை அகல

(இப்படித்தான் பாடனும் பாலா)




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 22 Apr 2013 - 17:43

யினியவன் wrote:காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்கத் தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வடை பாயசம் பெரும் பகை அகல

(இப்படித்தான் பாடனும் பாலா)

இதுவும் அருமையாக உள்ளது



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 22 Apr 2013 - 17:52

யினியவன் wrote:காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்கத் தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வடை பாயசம் பெரும் பகை அகல

(இப்படித்தான் பாடனும் பாலா)

பாலும் தெளிதேனும் பாயசமும் பக்கோடாவும்
நாலும் கலந்துனக்கு உமா தருவார் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ உமாவிற்கு
பானு பாட்டி வடை சட்டி நிறையா தா

இப்போ இப்படித்தான் பாடிகிட்டிருக்கிறேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 22 Apr 2013 - 17:56

balakarthik wrote:
யினியவன் wrote:காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்கத் தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வடை பாயசம் பெரும் பகை அகல

(இப்படித்தான் பாடனும் பாலா)

பாலும் தெளிதேனும் பாயசமும் பக்கோடாவும்
நாலும் கலந்துனக்கு உமா தருவார் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ உமாவிற்கு
பானு பாட்டி வடை சட்டி நிறையா தா

இப்போ இப்படித்தான் பாடிகிட்டிருக்கிறேன்

:அடபாவி: :farao:



[You must be registered and logged in to see this link.]
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon 22 Apr 2013 - 18:07

அன்பு வரவேற்புக்கள் ஜெனிசிவா அவர்களே.... :நல்வரவு: தாங்கள் மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி... சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this image.] அகன்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 22 Apr 2013 - 18:13

வடையால் சாகா இதயம் எது
பாயசத்தால் சாகா இதயம் எது
உளுந்து வடையால் சாகா இதயம் எது
முந்திரி பாயசத்தால் சாகா இதயம் எது
இறைவா உன் வசமாக இவ்விரண்டும் விஷமாக

இது ஓகேவா பாலா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 22 Apr 2013 - 18:19

யினியவன் wrote:வடையால் சாகா இதயம் எது
பாயசத்தால் சாகா இதயம் எது
உளுந்து வடையால் சாகா இதயம் எது
முந்திரி பாயசத்தால் சாகா இதயம் எது
இறைவா உன் வசமாக இவ்விரண்டும் விஷமாக

இது ஓகேவா பாலா?

நீங்க வசமா மாட்டிக்காம இருந்த சரி .....



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக