ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எல்லாம் பிறர்க்காகவே!
 ayyasamy ram

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 5:13 pm

திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா

லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு

கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு

ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு

நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by balakarthik on Mon Apr 22, 2013 5:21 pm

கவியரசரின் காலத்தை வென்ற காவிய பாடல் நன்றி பூவன் பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 5:22 pm

balakarthik wrote:கவியரசரின் காலத்தை வென்ற காவிய பாடல் நன்றி பூவன் பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இங்கே சிரித்த பொழுது இந்த பாடல் வரி கிடைத்தது அப்படியே பதிவிட்டேன் அண்ணா ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by உமா on Mon Apr 22, 2013 5:25 pm

பூவன் wrote:
balakarthik wrote:கவியரசரின் காலத்தை வென்ற காவிய பாடல் நன்றி பூவன் பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இங்கே சிரித்த பொழுது இந்த பாடல் வரி கிடைத்தது அப்படியே பதிவிட்டேன் அண்ணா ....
சூப்பருங்க நடனம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by balakarthik on Mon Apr 22, 2013 5:32 pm

பூவன் wrote:
balakarthik wrote:கவியரசரின் காலத்தை வென்ற காவிய பாடல் நன்றி பூவன் பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இங்கே சிரித்த பொழுது இந்த பாடல் வரி கிடைத்தது அப்படியே பதிவிட்டேன் அண்ணா ....

இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்த சிரிப்பு
அதா சிரிப்பை நாளும் கொடுப்பதற்கே வச்சுப்போம் எங்களுக்கே ஆப்பு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 5:38 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:கவியரசரின் காலத்தை வென்ற காவிய பாடல் நன்றி பூவன் பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இங்கே சிரித்த பொழுது இந்த பாடல் வரி கிடைத்தது அப்படியே பதிவிட்டேன் அண்ணா ....

இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்த சிரிப்பு
அதா சிரிப்பை நாளும் கொடுப்பதற்கே வச்சுப்போம் எங்களுக்கே ஆப்பு

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by யினியவன் on Mon Apr 22, 2013 5:56 pm

இதில் வரும் சின்ன மனுஷன் பெரிய மனுஷன் யாரு பூவன்?

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 5:58 pm

யினியவன் wrote:இதில் வரும் சின்ன மனுஷன் பெரிய மனுஷன் யாரு பூவன்?

யாரை அப்படின்னு சொல்லி தான் தெரியனுமா ? அண்ணா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by kannammak62 on Mon Apr 22, 2013 6:38 pm

யினியவன் wrote:இதில் வரும் சின்ன மனுஷன் பெரிய மனுஷன் யாரு பூவன்?
என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க. என்ன விசயம்.
avatar
kannammak62
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 114
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 6:39 pm

பூவன் wrote:
யினியவன் wrote:இதில் வரும் சின்ன மனுஷன் பெரிய மனுஷன் யாரு பூவன்?

யாரை அப்படின்னு சொல்லி தான் தெரியனுமா ? அண்ணா

அண்ணா இப்போ புரியுதா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by balakarthik on Mon Apr 22, 2013 6:52 pm

kannammak62 wrote:என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க. என்ன விசயம்.

சிரிப்பு சிரிப்பு அன்பு மலர் அன்பு மலர் சிரிப்பு சிரிப்பு
இது விஷய சிரிப்பல்ல விஷம சிரிப்பு , சிரிப்பதற்கு எதற்கு விஷயம் என்று சீரியசாக யோசிப்பதைவிட கெக்கே பிக்கே என்று சேர்ந்து சிரிப்பதே சிறப்பு

- இவன் சீரியஸ் விஷயங்களையும் சிரியசாக எடுத்துகொள்ளும் லயிட்ஹார்டட் லயன்ஸ் கிளப் ஓமன் கிளை

Last edited by balakarthik on Mon Apr 22, 2013 7:01 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 6:57 pm

balakarthik wrote:
kannammak62 wrote:என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க. என்ன விசயம்.

சிரிப்பு சிரிப்பு அன்பு மலர் அன்பு மலர் சிரிப்பு சிரிப்பு
இது விஷய சிரிப்பல்ல விஷம சிரிப்பு , சிரிப்பதற்கு எதற்கு விஷயம் என்று சீரியசாக யோசிப்பதைவிட கெக்கே பிக்கே என்று சேர்ந்து சிரிப்பதே சிறப்பு
சிரிப்பு சிரிப்பு அன்பு மலர் அன்பு மலர் சிரிப்பு சிரிப்பு
- இவன் சீரியஸ் விஷயங்களையும் சிரியசாக எடுத்துகொள்ளும் லயிட்ஹார்டட் லயன்ஸ் கிளப் ஓமன் கிளை

சீரியஸ் ஆகா சீரியல் பார்ப்போர் சங்கம் சிங்கார சென்னை ..... 18
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by balakarthik on Mon Apr 22, 2013 7:03 pm

சீரிய முறையில் விளக்கிய சீவக சிந்தாமணி பூவனுக்கு நன்றி கலந்த வணக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 7:07 pm

balakarthik wrote:சீரிய முறையில் விளக்கிய சீவக சிந்தாமணி பூவனுக்கு நன்றி கலந்த வணக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by balakarthik on Mon Apr 22, 2013 7:18 pm

பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by யினியவன் on Mon Apr 22, 2013 7:23 pm

இதுக்கு நீங்க வருங்கால ஜனாதிபதியேன்னு ஒரே ஒரு தரம் கூவி இருக்கலாம் - லிவிங்ஸ்டனை சொன்னது போல். புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by balakarthik on Mon Apr 22, 2013 7:25 pm

யினியவன் wrote:இதுக்கு நீங்க வருங்கால ஜனாதிபதியேன்னு ஒரே ஒரு தரம் கூவி இருக்கலாம் - லிவிங்ஸ்டனை சொன்னது போல். புன்னகை

க்லாம்த்தான் ஆனால் பூவன் லிவ்வுவதோ கன்னியரின் உள்ளத்திலே அது கடலை விட பெருசாசே அங்கே தினமும் ஸ்டன்னிங் பெர்பாமன்ஸ் கொடுக்குராராம் அதுனால இது மாதிரி சிறு வட்டத்திற்குள் அடைக்கமுடியாதே அதான் வட்டத்தை விட்டு சதுர செயலராக மாறி அறிக்கை விட்டேன்

Last edited by balakarthik on Mon Apr 22, 2013 7:27 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 7:27 pm

balakarthik wrote:
பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....

தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by யினியவன் on Mon Apr 22, 2013 7:27 pm

சரி சரி சதுர செயலாளர் சந்து முருகனைப் போல - ஒகே ஓகே

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 7:28 pm

யினியவன் wrote:சரி சரி சதுர செயலாளர் சந்து முருகனைப் போல - ஒகே ஓகே

ஏன் வட்ட செயலாளர் வண்டு முருகன் விட்டுடீங்க ......
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by kannammak62 on Mon Apr 22, 2013 7:30 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....

தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....

என்ன ஒரு அழகு தமிழ்!
avatar
kannammak62
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 114
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by யினியவன் on Mon Apr 22, 2013 7:32 pm

வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by balakarthik on Mon Apr 22, 2013 7:34 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....

தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....

பூவையர் உள்ளத்தை கொள்ளைகொள்ள ஊடுருவிய உளவாளி ஜேம்ஸ் பாண்டே
உஷார் பத்திரி ரைடு பாஷா பத்திரி சி என்று எனக்குரைத்த God Dadடே
உன் ஆசியுடன் உலகெங்கும் உன் புகழை டண்டனக்கா டமுக்குனக்கா என நான் வாசிக்கிறேன் Bandட்டுடன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 7:40 pm

யினியவன் wrote:வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே

இனியனார் சொன்னால் இனியும் இதற்க்கு பதிலுரை உண்டோ ?
இன்னலும் இனியவை என உரைக்கும் இனியனார் சங்கம் இவன் இங்கிருக்கும் சங்கம் .....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Post by பூவன் on Mon Apr 22, 2013 7:44 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....

தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....

பூவையர் உள்ளத்தை கொள்ளைகொள்ள ஊடுருவிய உளவாளி ஜேம்ஸ் பாண்டே
உஷார் பத்திரி ரைடு பாஷா பத்திரி சி என்று எனக்குரைத்த God Dadடே
உன் ஆசியுடன் உலகெங்கும் உன் புகழை டண்டனக்கா டமுக்குனக்கா என நான் வாசிக்கிறேன் Bandட்டுடன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மண்டே தொடங்கி சண்டே வரை காண்டே இல்லாமல் பாண்டு வாசிக்கும் பாண்டே ...
உலகெல்லாம் ஆசி வழங்கும் மாசி மாதம் யோசிப்போர் சங்கம் காசி அவர்களே ...
யோசிக்க விடாமல் வாசிக்கும் சிக்குபவர்கள் வாயும் சிக்கும் சிக்கி முக்கி கிக்கே .....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum