புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள்


   
   
avatar
siva@123
Guest

Postsiva@123 Mon Apr 22, 2013 8:04 pm

ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள்

ஓ! நீதி தலைவனே..!
நீ உன் நீதியை நிறைவேற்றும்வரை பொருத்திருப்பேன் நான்!
என் தாயும் என் தங்கையும் என் முன்னால் உதிரம் ஊற்றெடுத்தது பாய்ந்து கொண்டிருக்கும்போது,
உயிர் பிரியத்துடிக்கும் மரணவாசற்படியில் உலக இயல்புக்கு ஒவ்வாத நிலையில்,
துப்பாக்கித் தூக்கிய சிங்களர்களின் பற்களில்
சிக்கிக்கொண்டு
சின்னபின்னமாகப்பட்டு
சீரழிக்கப்பட்ட விதத்தை நான் காணதிருந்தால்!

எப்படிப் பொருக்க முடியும் என்னால்?
ஓ! நீதி தலைவனே..!
நீ உன் நீதியை நிறைவேற்றும்வரை பொருத்திருபேன் நான்!
என் பிஞ்சுக் குழந்தைகளின்
குண்டூசி அளவுகூட
இனக்கபடற்ற இளநெஞ்சு
வெடி சத்தம் கேட்டு கதறி கைகள் விரித்து
கண்களில் கண்ணீர் தெறிக்க கல்லும் கரையும் கோலத்துடன் தூக்குவார் யாருமின்றி,
தத்தி தத்தி ஓடி வந்த என் குழந்தையின் மார்பில்,
கூரான குண்டுகளை கொண்டு குத்திக் கிழித்த
குரூர அரக்கர்களை நான் காணதிருந்தால்!
எப்படிப்பொருக்க முடியும் என்னால்?!
என் மக்கள் தமிழனாக பிறந்தது யார் செய்த குற்றம்?
மிருகங்களை வளர்பதற்கு பிடித்தாலே
மிருகவதை சட்டம் சிறையில் அடைக்கும் மிருக சுதந்திரம் போற்றப்படும் இவ்வுலகில்,
மனிதனை கொல்வதற்கு பிடித்துக் கொண்டு போவதை கண்டும்கூட மனித சுதந்திரம் மறக்கப்பட்டது ஏனோ?
இவ்வுலக நீதிமன்றம் நீதியை தெரிந்திருந்தும்,
தன்முன் நடக்கும் அநீதியை தடுக்க போதிய பலம் இருந்தும்
கணக்கிலடங்கா உயிர்கள் பலி செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை தடுக்காதிருப்பதிற்க்கு,
அது இருப்பதற்கு, இல்லாமல் போகலாம்.
இது எல்லாவற்றிற்கும் மேல் கொடுமை தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருக்கும் தந்தையே,
தன் குடும்பத்தை சீரழிப்பதற்கு முற்றும் முதலாய் துணை போனது...
துணை போய்க்கொண்டிருப்பது ..
வேலி பயிரை மேய்வதே "துரோகம் "
அதைவிட துரோகம் அந்த வேலியே பயிரை மேய "ஆள்வைத்தது"
துரோகத்தில் எல்லாம் மேலான துரோகம்
" துரோகம்"
துரோகத்திலும் இழிவான துரோகம்..
இது ஒரு வரலாற்றின் இருண்டபக்கம்
இது ஒரு வரலாற்றின் வஞ்சகம்
இது ஒரு வரலாற்றின் சஞ்சலம்
இது ஒரு வரலாற்றின் "வெளியரங்கமான துரோகம்"
என் அவயங்கள் செயலற்றிருந்தாலும்,
என் மனம் விழித்திருக்கையில்என் இனம் படும் பாட்டை நினைக்கையில்
என் இதயம் கனக்காதோ,
உருகாதோ ?
கொதிக்காதோ?!
எப்படிப்பொருக்க முடியும் என்னால்?!
பொருக்க முடியவில்லை, ஆனாலும் பொருத்திருக்கிறேன்..

ஓ! உண்மையான நீதித்தலைவனே உன்னை நோக்கி!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 22, 2013 8:42 pm

வரவேற்கிறோம் சிவா@123

பயனர் பெயர் பதிவு செய்து இங்கு வந்து செய்திகளை பகிரலாமே!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக