புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:47

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:28

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_c10கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_m10கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram

74 Posts - 42%
prajai

6 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_c10கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_m10கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_c10 
122 Posts - 53%

74 Posts - 32%

10 Posts - 4%

9 Posts - 4%

4 Posts - 2%
Baarushree
கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_c10கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_m10கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Page 2 of 2 Previous  1, 2

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 1 May 2013 - 0:32

First topic message reminder :

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

கணினி உலகில், இணையதள உலகில் முடிசூடா மன்னனாக திகழும்
கூகுள் நிறுவனம் விரைவில் கூகுல் கண்ணாடியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

அதன் படம் கீழே பின்னர் அதனைப்பற்றிய செய்திகள் அதன் கீழே:

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Imagesca342n0o

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Imagescaofuqcs

கூகுள் கண்ணாடியின் சிறப்புகள்:

1. படம் எடு என்றால் எடுக்கும் - நாம் பார்க்கும் காட்சிகளை

2. ரெகார்ட் என்றால் ஒலி, ஒளி இரண்டையும் ரெகார்ட் செய்யலாம்

3. இவற்றை உடனே குரல் கட்டளை மூலம் இணையதளங்களில் பதிவிடலாம்

4. கூகுள் மேப்ஸ் வழிகாட்ட உதவிடும் கண்ணாடி வழியே

5. குரல் கட்டளை மூலம் sms / mms அனுப்பலாம்

6. குரல் கட்டளையால் கூகுள் தேடலை உபயோகிக்கலாம்

7. குரலை மொழி மாற்றம் செய்யலாம்

8. அவரவருக்கு வேண்டிய பவர் கண்ணாடியை எளிதாக இணைக்கலாம்

9. ப்ளூடூத், வைபை கொண்டு ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்

ஆண்ட்ராய்ட் 4.0 / 1GB RAM / டுவல் கோர் CPU கொண்டது இந்தக் கண்ணாடி.

இன்னும் எவ்வளவோ வசதிகள் இருக்கிறது - தற்பொழுது டெஸ்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் சந்தைக்கு வரலாம் - விலை இன்னும் நிர்ணயிக்கவில்லை.

எனக்கு தெரிந்தவரை தமிழாக்கம் செய்துள்ளேன் - குறைகளை பொறுத்துக்கொள்ளவும்.

ஆங்கிலத்தில் இதனைப் பற்றி முழுவதும் அறிய கூகுள் தளத்திற்கு செல்லவும்:

http://www.google.com/glass/start/

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 2 May 2013 - 16:45

சிவா wrote:Google Nose பற்றிக் கேள்விப்பட்டீர்களா?
நீங்க என்ன பண்ணுனீங்க, பண்ணுறீங்க, பண்ணப் போறீங்கன்னு
வீட்ல மோந்து பார்த்தே கண்டுபிடிச்சுடறத தானே சொல்றீங்க சிவா? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 2 May 2013 - 16:48

யினியவன் wrote:
சிவா wrote:Google Nose பற்றிக் கேள்விப்பட்டீர்களா?
நீங்க என்ன பண்ணுனீங்க, பண்ணுறீங்க, பண்ணப் போறீங்கன்னு
வீட்ல மோந்து பார்த்தே கண்டுபிடிச்சுடறத தானே சொல்றீங்க சிவா? புன்னகை

ஹா ஹா ஹா ஹா......!! அது கார்த்திகா நோஸ்! அய்யோ, நான் இல்லை

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 2 May 2013 - 16:54

அது ஏப்ரல் ஒண்ணாந்தேதி கூகுல் நமை ஏமாற்ற செய்தது சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 2 May 2013 - 16:56

யினியவன் wrote:அது ஏப்ரல் ஒண்ணாந்தேதி கூகுல் நமை ஏமாற்ற செய்தது சிவா.

ஆம், நானும் பல தேடுதலுக்குப் பிறகே அறிந்து கொண்டேன் அது ஏப்ரல் பூல் என்று! சிரி

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 2 May 2013 - 16:59

சிவா wrote:ஆம், நானும் பல தேடுதலுக்குப் பிறகே அறிந்து கொண்டேன் அது ஏப்ரல் பூல் என்று! சிரி
நாங்க தேடாமலே உங்கள பத்தி தெரிஞ்சுகிட்டோம்ல புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 2 May 2013 - 17:03

ஐயோ பாவம் .... தல வந்ததும் எதோ ஆர்வகோளாரில் பின்னூட்டம் போட்டு இப்படி மாட்டிகிட்டாரே ..... ஐயோ ஐயோ சிரிப்பு சிப்பு வருது
யினியவன் wrote:
சிவா wrote:ஆம், நானும் பல தேடுதலுக்குப் பிறகே அறிந்து கொண்டேன் அது ஏப்ரல் பூல் என்று! சிரி
நாங்க தேடாமலே உங்கள பத்தி தெரிஞ்சுகிட்டோம்ல புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 2 May 2013 - 17:06

ராஜா wrote:ஐயோ பாவம் .... தல வந்ததும் எதோ ஆர்வகோளாரில் பின்னூட்டம் போட்டு இப்படி மாட்டிகிட்டாரே ..... ஐயோ ஐயோ சிரிப்பு சிப்பு வருது
யினியவன் wrote:
சிவா wrote:ஆம், நானும் பல தேடுதலுக்குப் பிறகே அறிந்து கொண்டேன் அது ஏப்ரல் பூல் என்று! சிரி
நாங்க தேடாமலே உங்கள பத்தி தெரிஞ்சுகிட்டோம்ல புன்னகை

இது என்ன எனக்கு புதுசா தல! வாழ்க்கையே இப்படித்தானே ஓடிக்கிட்டிருக்கு!!!

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 2 May 2013 - 17:07

சிவா wrote:இது என்ன எனக்கு புதுசா தல! வாழ்க்கையே இப்படித்தானே ஓடிக்கிட்டிருக்கு!!!
சிரி சிரி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக