புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_c10பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_m10பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_c10 
49 Posts - 56%
heezulia

35 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_c10பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_m10பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_c10 
91 Posts - 59%

56 Posts - 36%

5 Posts - 3%
T.N.Balasubramanian
பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_c10பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_m10பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 02, 2013 12:27 pm

புதுடில்லி: பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் கோட் லக்பட் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் அரசு சட்ட நடைமுறைகளை பின்பற்றும் என நாம் எதிர்பார்ப்பது பயனற்றது என கூறியுள்ளார். மேலும், சரப்ஜித் சிங் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதாகவும், இவ்விவகாரத்தில் உண்மை நிச்சயம் வெளிக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானின் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்க முடியாமல் இந்திய அரசு திணறிவருவதாக குற்றம் சாட்டிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ வீரர் ஒருவர், பாகிஸ்தான் ராணுவத்தால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மற்றும் சரப்ஜித் சிங்கின் மரணம் ஆகியவை இவற்றிற்கெல்லாம் உதாரணங்கள் என தெரிவித்தார்.

சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, அவரது மறைவால் தான் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதாகவும், சரப்ஜித் சிங்கின் இழப்பை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை இறைவன் அவரது குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

-dinamalar

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 02, 2013 12:40 pm

எப்படி காங்கிரஸ் அரசால் முடியும், அதை ஆடுவிப்பது ஒரு வெளிநாட்டுகார பெண் தானே. இந்தியாவிற்கு நல்லது செய்ய எப்படி மனம் வரும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 02, 2013 12:44 pm

ராஜு சரவணன் wrote:எப்படி காங்கிரஸ் அரசால் முடியும், அதை ஆடுவிப்பது ஒரு வெளிநாட்டுகார பெண் தானே. இந்தியாவிற்கு நல்லது செய்ய எப்படி மனம் வரும்.
இது தெரிந்தும் பதவி சுகத்திற்காக இந்த அந்தோனியோ மீமைனோவை , "அன்னை சோனியா காந்தி" என்று பாதம் தொட்டு வணங்கும் தமிழக காங்கிரஸ்காரர்கள் போன்ற ஆட்கள் இருக்கும் வரை இந்தியா ஒரு சொரணை கெட்ட வல்லரசு தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 02, 2013 12:45 pm

அமைதியை விரும்பும் நாடு, காந்தி பிறந்த நாடு, அகிம்சையே பிரதானம்ன்னு சொல்லிட்டு இருக்கற வரை இப்படித்தான் செயல்பட முடியும் அரசால்.

அட நாமளா போயி ஒருத்தன அடிக்க வேண்டாம், நம்மள அடிக்க வரவன திருப்பியாவது அடிக்கணும் அல்லது அடி வாங்கறதயாவது தடுக்கணும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 02, 2013 12:47 pm

ராஜு சரவணன் wrote:எப்படி காங்கிரஸ் அரசால் முடியும், அதை ஆடுவிப்பது ஒரு வெளிநாட்டுகார பெண் தானே. இந்தியாவிற்கு நல்லது செய்ய எப்படி மனம் வரும்.

அவர் ஒரு சர்வேதேச உளவாளி என்றே தோன்றுகிறது ..வரும் தேர்தலிலாவது விழித்து கொள்ளுங்கள் மக்களே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 02, 2013 12:57 pm

காங்கிரஸ் என்னாதான் வயிற்றில் அடித்தாலும் அந்த கட்சிக்கு தான் வளச்சு வளச்சு ஓட்டு போடுறாங்க இந்த வடநாட்டு மக்கள் என்ன கொடுமை சார் இது

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu May 02, 2013 1:04 pm

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ்காரர்கள் நன்றாக செயல் படுத்துகிறார்கள் . இந்து _ முஸ்லிம் , பக்கத்து மாநிலங்களுக்குள் பகை வளர்த்தல் , போன்றவை ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக