புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_c10 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_m10 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_c10 
41 Posts - 56%
heezulia

24 Posts - 33%
mohamed nizamudeen

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 1%
cordiac

Geethmuru

JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்

168 Posts - 55%

107 Posts - 35%
T.N.Balasubramanian
 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_c10 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_m10 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23

2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_c10 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_m10 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 07, 2013 6:37 am

First topic message reminder :

பா.ம.க.,வினருக்கு கூட்டம் நடத்த அனுமதியளித்து, கற்றுக் கொண்ட பாடத்தால், தமிழகத்தில், மாநாடு, கூட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும், கடுமையான விதிகளை, தமிழக போலீஸ் அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. ஜாதி, மத அமைப்புகள் இனி கூட்டம் நடத்தும் முன் உத்தரவாதம் தர வேண்டிய நிலை ஏற்படலாம்.

அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, திருவிழா, கூட்டம், மாநாடு என எதை நடத்துவதாக இருந்தாலும், போலீசில் முறையான அனுமதி பெற வேண்டும். சில நேரங்களில், கலெக்டர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அனுமதியளிக்கும் போது, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றில் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. நிபந்தனைகள் மீறப்படும் போது, நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படுகிறது.

மத ரீதியாக, ஜாதி ரீதியாக நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாடு மற்றும் ஊர்வலம் தொடர்பாக, போலீசார் அனுமதி மறுத்த போது, கோர்ட் உத்தரவு பெறப்பட்டது. அப்போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு, அனுமதி வழங்கியது.

தொடர்ந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய, சித்திரை விழாவிற்கும், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக, இரவு 10:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது; வன்முறையை தூண்டும்படி பேசக் கூடாது; செல்லும் வழியில் வன்முறை கூடாது போன்றவை வலியுறுத்தப்பட்டு, அனுமதி கேட்டவர்களுக்கு, இது தொடர்பாக உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தாலும், விழா நடத்தப்பட்ட போது, விழா ஏற்பாட்டாளர்களும், கலந்து கொண்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்களும் இதனை பின்பற்றவில்லை என்பது தான் பிரச்னைக்கு காரணமாக அமைந்துள்ளது. கூட்டம் துவங்கியது முதல், இரவு 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பதை, போலீசார், தொடர்ந்து வலியுறுத்தி வந்துள் ளனர். போலீசாரின் நிபந்தனைகளை மீற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த,அவர்கள்,போலீசாரின் வேண்டு கோளையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், எல்லை மீறிப் போனதால், இனி, எவருக்கும் தயவு காட்டக் கூடாது என்பதில், தமிழக காவல் துறை உறுதியாக உள்ளது.

இதனால், சாதாரணமாக சிறு நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள், கட்சிகளுக்கு கூட நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் ‹ழல் உருவாகியுள்ளது. ஜாதி, மத சம்பந்தமான கூட்டங்கள், அது நடைபெறும் இடங்கள், அக்கூட்டங்களில் பேசும் தலைவர்கள், உட்பட எல்லா விஷயங்களிலும், சம்பந்தப்பட்டவர்களிடம் முன்னெச்சரிக்கை உத்தரவாதம் பெற்று, அனுமதி தர, வழிவகைகள் கண்டறிய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மரக்காணத்தில் வன்முறை நடந்ததால், நிகழ்ச்சி முடிந்து திரும்பி செல்லும் போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதுகுறித்து, அவர்களுக்கு பலமுறை எச்சரித்தும், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடந்து வரும் சம்பவங்களில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இனி வரும் காலங்களில், இது போன்று பொதுக்கூட்டம், மாநாடு நடத்துவோருக்கு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 07, 2013 12:18 pm

balakarthik wrote:அவ்வுளவுலாம் போடமாட்டாங்க அந்த அளவுக்கெல்லாம் நான் வோர்த்தில்லேன்னு அம்மாவுக்கு தெரியும்

தலைவரே உங்கள் பவர் உங்களுக்கு தெரியாது...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 12:25 pm

ராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
ம்ம்கும் எங்கேருந்து அதிர்றது நாம பண்ற அட்டூழியம் தாங்காம எப்ப ஆப்படிக்கலாமுனு காத்திருக்கு இந்த சேதி தெரிஞ்சா ஓமனில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிச்சு மஸ்கட் பெச்டிவல்னு கொண்டாடும் போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 12:27 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:அவ்வுளவுலாம் போடமாட்டாங்க அந்த அளவுக்கெல்லாம் நான் வோர்த்தில்லேன்னு அம்மாவுக்கு தெரியும்

தலைவரே உங்கள் பவர் உங்களுக்கு தெரியாது...
அண்ணே இது அம்மா அட்சினே தமிழ் நாட்டுல பவ்றேல்லாம் ஆப்பாகித்தான் கிடைக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 07, 2013 12:28 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
ம்ம்கும் எங்கேருந்து அதிர்றது நாம பண்ற அட்டூழியம் தாங்காம எப்ப ஆப்படிக்கலாமுனு காத்திருக்கு இந்த சேதி தெரிஞ்சா ஓமனில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிச்சு மஸ்கட் பெச்டிவல்னு கொண்டாடும் போலிருக்கு

நாங்க கொண்டாட வைப்போமே

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 T ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 O ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 A ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 E ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 12:32 pm

Muthumohamed wrote:நாங்க கொண்டாட வைப்போமே
அட அவுங்களே கொண்டாடுவாங்கனுத்தான் சொல்லுறேன் அப்புறம் நீங்க கொண்டாட வச்சா என்ன வைக்கிலேனா என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 07, 2013 12:35 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:அவ்வுளவுலாம் போடமாட்டாங்க அந்த அளவுக்கெல்லாம் நான் வோர்த்தில்லேன்னு அம்மாவுக்கு தெரியும்

தலைவரே உங்கள் பவர் உங்களுக்கு தெரியாது...
அண்ணே இது அம்மா அட்சினே தமிழ் நாட்டுல பவ்றேல்லாம் ஆப்பாகித்தான் கிடைக்கணும்

உண்மை தானுங்கோ

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 T ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 O ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 A ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 E ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 07, 2013 12:36 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:நாங்க கொண்டாட வைப்போமே
அட அவுங்களே கொண்டாடுவாங்கனுத்தான் சொல்லுறேன் அப்புறம் நீங்க கொண்டாட வச்சா என்ன வைக்கிலேனா என்ன

ஒரு வேளை அவுங்க கொண்டாடவில்லை என்றால் நாங்கள் கொண்டாடு கிறோம் ஓகே வா

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 T ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 O ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 A ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 E ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 07, 2013 3:33 pm

ராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
பாலா நடந்தா , கொஞ்சமா பூமி அதிர்ச்சி உருவாகுவது உண்மை தான் , அதுக்காக நீங்க ஓமனே அதிரும்னு சொல்லுறது கொஞ்சம் ஓவர் ராஜூ .... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 07, 2013 3:35 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
பாலா நடந்தா , கொஞ்சமா பூமி அதிர்ச்சி உருவாகுவது உண்மை தான் , அதுக்காக நீங்க ஓமனே அதிரும்னு சொல்லுறது கொஞ்சம் ஓவர் ராஜூ .... புன்னகை

நீங்கள் சொல்வது நிலநடுக்கமா இல்லை கை கால் நடுக்கமா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 3:37 pm

பூவன் wrote:நீங்கள் சொல்வது நிலநடுக்கமா இல்லை கை கால் நடுக்கமா ?
நடுக்கத்திற்கு எதற்கு தம்பி விளக்கம் நாம் இருப்போம் இன்றைய இந்தியாவின் கலங்கரை விளக்கமாக

ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக