புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_m10தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 10, 2013 10:27 pm

இந்தியன் ஒப்பீனியன்' என்ற இதழில் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர் மகாத்மா காந்தியடிகள் ஆவார்.

அவர் எழுதிய கட்டுரையில் கூறியதாவது:
"திராவிட மொழிகளில் மிகப்பெரியது தமிழ்மொழி. ஐரோப்பிய நாடுகளுக்கு லத்தீன்மொழி எப்படியோ அதே போன்று இந்தியாவுக்குத் தமிழ்மொழி பழமையானது ஆகும். எந்த வகையில் பார்த்தாலும் லண்டன் பல்கலைக்கழகத்தில் விருப்பப்பாடமாக ஏற்கத் தகுந்தது தமிழ் ஆகும். அது மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டிற்காக வடமாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்மொழியைக் கற்க வேண்டும்.''

இவ்வாறு 1909-ம் ஆண்டிலேயே வலியறுத்தினார்.
-----------------------------------------------------------------------------------------

இலங்கையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்துக்குத் தனது மனைவி கஸ்தூரிபாவுடன் சென்றிருந்தார் காந்திஜி.

அப்போது பேச்சாளர் ஒருவர், ""மகாத்மா இந்தக் கூட்டத்துக்குத் தன்னுடைய தாயாரையும் அழைத்து வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது'' என்றார்.

இதற்குப் பிறகு பேசிய காந்திஜி, "எனக்கு முன் பேசிய நண்பர், நான் தாயாருடன் வந்திருப்பதாகக் கூறினார். ஆனால் இவர் என்னுடைய மனைவி. உருவத்தைக் கண்டு தாயார் என நினைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இது ஒரு வகையில் உண்மைதான். ஏனெனில், பல ஆண்டுகளாகவே என் மனைவி கஸ்தூரிபாவை, என் தாயாருக்கு இணையாக மதித்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் பிரம்மச்சரிய விரதம் ஏற்ற நாள்முதல், என் அன்னை புட்லிபாய்க்குச் சமமாக மனைவியைப் பாவித்து வருகிறேன்'' என்றார் மகாத்மா.

(நன்றி-தினமணி)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 9:48 am

தமிழை விருப்ப பாடமாக எற்க வேண்டும் என்பதை விட மராட்டியத்தில் மராத்திய மொழி விருப்ப பாடமாக கற்க வேண்டும் என்று உள்ளதை போல தமிழ்நாட்டில் தமிழை விருப்ப பாடமாக கற்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் காந்தியின் தமிழை பற்றிய கூற்றுக்கு அர்த்தம் கிடைக்கும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 11, 2013 12:47 pm

ராஜு சரவணன் wrote:தமிழை விருப்ப பாடமாக எற்க வேண்டும் என்பதை விட மராட்டியத்தில் மராத்திய மொழி விருப்ப பாடமாக கற்க வேண்டும் என்று உள்ளதை போல தமிழ்நாட்டில் தமிழை விருப்ப பாடமாக கற்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் காந்தியின் தமிழை பற்றிய கூற்றுக்கு அர்த்தம் கிடைக்கும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அரசு கனநித்தால் சரி




தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Mதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Uதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Tதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Hதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Uதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Mதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Oதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Hதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Aதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Mதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Eதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 11, 2013 12:47 pm

Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:தமிழை விருப்ப பாடமாக எற்க வேண்டும் என்பதை விட மராட்டியத்தில் மராத்திய மொழி விருப்ப பாடமாக கற்க வேண்டும் என்று உள்ளதை போல தமிழ்நாட்டில் தமிழை விருப்ப பாடமாக கற்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் காந்தியின் தமிழை பற்றிய கூற்றுக்கு அர்த்தம் கிடைக்கும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அரசு கவனித்தால் சரி





தமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Mதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Uதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Tதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Hதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Uதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Mதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Oதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Hதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Aதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Mதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி Eதமிழ்மொழியை விருப்பப் பாடமாக ஏற்க வேண்டும் - காந்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக