புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_m10 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 11:43 am


வீட்டில் வளர்ப்பு பிராணியாக நாய் வளர்த்தால் மாரடைப்பு மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையுமென அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையமொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

வளர்ப்பு நாயால் இருதய நோயாளிகளின் ஆயுள் அதிகரிப்பதாகவும், மாரடைப்பு மற்றும் பிற இருதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்கள், அதனை காலையில் வெளியே அழைத்து செல்லும்போது, அவர்களது உடலுக்கு தேவையான நடைபயிற்சி கிடைக்கிறது. இதனால் மறைமுகமாக ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது.

மேலும் வளர்ப்பு நாயுடன் பழகுவதன் மூலம் மன அழுத்தம் குறைவதால் இருதய நோயாளிகளுக்கு திடீர் மாரடைப்பு வருவது குறைகிறது. இதன் மூலம் அவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த, பெய்லோர் மருத்துவமனை கல்லூரியின் பேராசிரியரும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் தலைவருமான க்லென் லேவைன், 5200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்க்காதவர்களை ஒப்பிடும்போது, செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக தெரியவந்துள்ளது எனக் கூறினார்.

வெப்துனியா



 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 11:46 am

நல்ல பகிர்வு பாஸ்.

நம்மள வச்சு சோறு போடவே பெரிய பாடா இருக்குன்னு சொல்லுறாங்க
இதுல பாவம் இன்னொரு வாயில்லா ஜீவனை வேற வளர்க்கனுமா?




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 12, 2013 11:57 am

நம்மளை விடவா இன்னொரு நாய் வேணும் நம்ம வீட்டுக்கு ???




 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! M மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! U மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! T மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! H மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! U மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! M மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! O மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! H மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! A மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! M மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! E மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 12, 2013 1:43 pm

அய்யா எங்க வீட்ல நாய் இருக்கே



 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! M மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! A மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! D மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! H மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! U



 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 1:45 pm

எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்



 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 1:48 pm

சிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்
இன்னுமா தெரியல - அப்பாவி சிவா நீங்க புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 1:49 pm

யினியவன் wrote:
சிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்
இன்னுமா தெரியல - அப்பாவி சிவா நீங்க புன்னகை

நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!



 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 1:51 pm

சிவா wrote:நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!
வாயில்லா ஜீவன் வாயில்லா ஜீவனோட தான் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 12, 2013 1:51 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு பாஸ்.
நம்மள வச்சு சோறு போடவே பெரிய பாடா இருக்குன்னு சொல்லுறாங்க
இதுல பாவம் இன்னொரு வாயில்லா ஜீவனை வேற வளர்க்கனுமா?
Muthumohamed wrote:நம்மளை விடவா இன்னொரு நாய் வேணும் நம்ம வீட்டுக்கு ???
சிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்

உங்களுடைய இந்த சிறந்த பின்னூட்டங்களை படிக்கும்போது, எனக்கு அஜித் டயலாக் தான் ஞாபகம் வருது..... புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 1:52 pm

யினியவன் wrote:
சிவா wrote:நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!
வாயில்லா ஜீவன் வாயில்லா ஜீவனோட தான் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு

அப்ப ராஜா என்ன ஜீவன்! சிரி



 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக