புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 9:18 pm

First topic message reminder :

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே
மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை
தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.

அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு
முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக.

இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:

போட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா.

தலைப்புகளையும், நடுவர்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்த தலைமை நடத்துனர் ஆதிரா.

திரைக்குப் பின்னிருந்து இயங்கிய தலைமை நடத்துனர்கள் ராஜா, பாலாஜி.

மற்றும் அனைத்து நடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும்.

ஈகரை பதிவர்கள் உங்களுக்கும்.

கவிதைகளை கவனமாக படித்து, மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்கள் இவர்களுக்கும் எங்களது மேலான நன்றிகள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.

2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

இவை அனைத்திற்கும் மேலாக போட்டியில் முழு உத்வேகத்தோடு கவிதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.

அடடா முடிவை சொல்லுங்கப்பான்னு பொறுமை இழந்து எனை நீங்கள் அடிக்க வரும் முன் சொல்லி விடுகிறேன் - இதோ இவர்கள் தான் அந்த வெற்றியாளர்கள்:

முதல் பரிசு - ஒன்று

திருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே

இரண்டாம் பரிசுகள் - மூன்று

1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -
3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

மூன்றாம் பரிசுகள் - மூன்று

1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்
2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்
3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி

சிறப்புப் பரிசுகள் - பத்து

1. திரு. உமா பாலன் - காதலாகி
2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா?
3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா?
4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
5. திரு. நாகசுந்தரம் - போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்
8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா?

அனைவருக்கும் ஈகரையின் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்.

பரிசு வென்றவர்கள் கீழ்கண்ட தகவல்களை உடன் admin@eegarai.com  என்ற
மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விவரம் கிடைத்த உடன் பரிசுப் பணம் அனுப்பி வைக்கப்படும்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.

பரிசு வென்ற கவிதைகளும் போட்டிக்கு பெறப்பட்ட  மற்ற கவிதைகளும் நம் ஈகரையில்
விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தங்களின் பயனர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.

மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும் அனைவருக்கும்.





பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jun 03, 2013 2:49 pm

shylaja wrote: ஊற்சாக நயாகரா உள்ளத்தில் பெருகிட
வற்றாத ஜீவநதியான வண்டமிழில்
பெற்ற பரிசுக்கு நன்றியென்றே சொல்லி
எற்றைக்கும் ஈகரையை உள்மாற வாழ்த்துவனே!

முதல் பரிசு பெற்றவர் முதல் ஆளாக வந்து நன்றி சொல்லியிருக்க வேண்டாமா? இன்னும் சிறிது நாட்கள் கழித்து வந்திருந்தால் அடுத்த போட்டியே அறிவித்திருப்பார்கள் புன்னகை . எனினும் வாழ்த்துக்கள்!

shylaja
shylaja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013

Postshylaja Mon Jun 03, 2013 3:32 pm

மன்னிக்கவும் முதலில் வந்துதான் சொல்லி இருக்கவேண்டும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேனே!:0:) வாழ்த்துக்கு மிக்க நன்றி
ஷைலஜா

shylaja
shylaja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013

Postshylaja Mon Jun 03, 2013 3:33 pm

பரிசளிப்பு விழா உள்ளதா என தெரிவிக்க இயலுமா நன்றி
ஷைலஜா பெங்களூர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 3:37 pm

pon.sellamuththu wrote:
ஈகரை நிர்வாகத்தினருக்கு அன்பு வணக்கம்.

கவிதைப் போட்டி -6 பரிசளிப்பு விழா நடைபெற
உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.

அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து

shylaja wrote:பரிசளிப்பு விழா உள்ளதா என தெரிவிக்க இயலுமா நன்றி
ஷைலஜா பெங்களூர்

இன்னும் பரிசு பெற்ற சிலர் கீழ்கண்ட விவரங்களை அனுப்பவில்லை .

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.

ஆகவே ....விரைவில் அறிய தருகின்றோம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


shylaja
shylaja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013

Postshylaja Mon Jun 03, 2013 3:54 pm

விரைவில் அனுப்பித்தருகிறேன்
நன்றி மிக

ஷைலஜா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 03, 2013 4:24 pm

வாழ்த்துக்கள் சைலஜா அவர்களே , பரிசளிப்பு விழா பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின் அறியத்தருகிறோம்

shylaja
shylaja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013

Postshylaja Mon Jun 03, 2013 9:02 pm

மிக்க நன்றி தங்களுக்கு

ஷைலஜா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Jun 03, 2013 10:13 pm

ஆயுதம் கொண்டு தோற்றப் போர்கள்; தோல்விகளல்ல. கூராயுதம் கொண்டு வெல்வதற்கான விதைகளெனக் கொள்வோம், இன்னும் எழுதுங்கள் உறவுகளே. எழுத்து சிந்தனைத் தீயினால் ஒளிரக்கூடிய வெளிச்சத்தின் பாடுபொருள். எழுத்து ஒரு சமூக வெளிச்சத்தின் நெருப்பைத் தூண்டும் உரசும் கற்களுக்கிணையான கவிதைகளை, படைப்புக்களை படைக்க முயற்சியுங்கள்; முயற்சிப்போம்.

வெற்றிகொண்ட நட்புறவுகளுக்கு வாழ்த்தும் தேர்வுக் குழுவிற்கு வணக்கமும் ஈகரைக்கு பெருத்த நன்றிகளும்..

வித்யாசாகர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 04, 2013 9:20 pm

வித்யாசாகர் wrote:ஆயுதம் கொண்டு தோற்றப் போர்கள்; தோல்விகளல்ல. கூராயுதம் கொண்டு வெல்வதற்கான விதைகளெனக் கொள்வோம், இன்னும் எழுதுங்கள் உறவுகளே. எழுத்து சிந்தனைத் தீயினால் ஒளிரக்கூடிய வெளிச்சத்தின் பாடுபொருள். எழுத்து ஒரு சமூக வெளிச்சத்தின் நெருப்பைத் தூண்டும் உரசும் கற்களுக்கிணையான கவிதைகளை, படைப்புக்களை படைக்க முயற்சியுங்கள்; முயற்சிப்போம்.

வெற்றிகொண்ட நட்புறவுகளுக்கு வாழ்த்தும் தேர்வுக் குழுவிற்கு வணக்கமும் ஈகரைக்கு பெருத்த நன்றிகளும்..

வித்யாசாகர்
தங்களுடைய வாழ்த்துக்கும் பங்களிப்புக்கும் மனமார்ந்த நனறி வித்யாசாகர்



ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 8 Empty
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 11, 2013 10:41 am

சூப்பருங்க அருமையிருக்கு அனைவருக்கும் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக