புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
7 Posts - 58%
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
5 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
49 Posts - 62%
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக்கொண்டன..


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:15 pm

மீனும் மீனும்
பேசிக்கொண்டன..

"கரையோரம் சென்று
மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா.."ஒரு மீன் சொன்னது

"வேண்டாம் வேண்டாம்..
மனிதன் நம்மை கொன்று விடுவான்" மற்றொரு மீன் சொன்னது

"அசடே இன்னும் உனக்கு
மனிதரை பற்றி புரிய வில்லையா" அந்த மீன் கேட்டது

"உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா..
சொல்லேன் பாப்போம்.." மற்ற மீன் கேட்டது..

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"அப்படியா!!"

"அப்படித் தான். நீ வேணும்னா என் கூட வந்து பாரேன்.."

இரண்டு மீன்களும் கரைக்கு வர
அதை தொடர்ந்து ஒரு மீன்களின் கூட்டமே கரை நோக்கி ஓட..

வலைஎடுத்துக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க
ஆழக் கடல் நோக்கி சென்றார்கள்.

கடவுள் மேலிருந்து இவற்றை பார்த்து -

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


(மீனும் மீனும் இன்னும் நிறைய பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டும்
கரையில் இருந்து கடக்க, வழியில் வந்த மீனவர்களிடம் சிக்கி, சந்தைக்கு வந்து, பணம் தந்து வாங்கி, அறுபட்டு, வறு பட்டு, அவைகளின் வாழ்க்கை அழகு புரியாமல், நீந்தும் அழகு புரியாமல், அவைகளின் வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை!)


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 1:20 pm

ஹியூ ..ஐயோ..யுகிய் ..எப்படி வித்யாசாகர் ,,கலக்குறீங்க..எவளவு ஆழமா ஒரு கவிதை..அழகு கவிதை..ஆமா..அண்ணா நீங்க சொல்வது சரியே..
நாம் இருக்குமிடக்த்தில் தேடாது..இல்லாத இடத்தில் தேடுவோம்..
ஆனா பல சமயம் ..நம் வாழ்வில் ஒரு தேடல் இருக்கும்..என்ன என்றே தெரியாம ..என்ன வேணும் என்றும் புரியாம தேடுவோம்.. மீனு அதே போல தான்..என்னமோ தேடுறேன்..ஆனா என்ன என்று தெரியாமலே.. என்னமோ ஒரு தேடல் இருந்திட்டே இருக்கும் போல..வாழ்வில்..
ரொம்ப பிடித்து இருக்கு வித்யாசாகர் ,,வாழ்த்துக்கள்..நன்றிகள்..பல..பல..இப்போதான் நிம்மதியா இருக்கு..உங்க கவிதை..படித்து ..
வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை அழுகை



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Oct 22, 2009 1:23 pm

மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என

ethu mika mika arumai & unmaium kuda anna, nalama?

yamuna மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 599303

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 22, 2009 1:26 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது


மகிழ்ச்சி மகிழ்ச்சி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 1:30 pm

மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196 மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:41 pm

நன்றி மீனு குட்டி, யம்மு (எங்கள் சகோதரி யமுனாவை நாங்கள் செல்லமாய் அப்படி தான் அழைப்போம்) தமிழன் விஜய்.

நலம் யமுனா..

மாமிசம் சுவை தான் தோழர்களே.. என் அறுத்து போட இயலாத நாக்கினால் நானும் ஒரு சமயம் தின்றிருக்கிறேன். (இப்போதல்ல) ழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை போல், கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம்.. "அனால் அந்த உயிர்களுக்கான வாழ்க்கை நம் நாக்கில் சொட்டும் எச்சில் சுவையில் மடிந்து தானே தோழர்களே.. போகிறது" அது ஆயிரம் காரணங்களையும் மீறி பாவம் தானே.. நான் இதை பற்றி மட்டும் இதுவரை எழுதவில்லை, இதனோடு தானே வாழ்கிறோம் சுவைக்கிறோம் சந்தோசமடைகிறோம்.. பிறகு சொல்லி என்ன செய்ய.. புரியும் போது எல்லாம் புரியும்..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 22, 2009 1:50 pm

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..

Good lines....vidhya you are great in writing!


........kaa.na.kalyaan

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 22, 2009 1:52 pm

அருமை

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 1:58 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


அண்ணா வாழ்த்துக்கள். மனதை தொட்ட வரிகள்........

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்......

என்ற வாழ்க்ககயின் தத்துவத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்..



மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Eegaraitkmkhan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 2:00 pm

நன்றி தோழர்களே..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக