புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 Poll_c10 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 Poll_m10 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 5:26 pm

First topic message reminder :

திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தன்னிடம் மருத்துவ உதவி கேட்டு வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவருக்கு பணம் மற்றும் நகைகளை வழங்கியதோடு எனது லேப்டாப்பையும் கொடுத்தேன். இப்போது லேப்டாப்பை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கிறார். மேலும், ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் லேப்டாப்பை தருவதாக கூறி மிரட்டுகிறார்.

அவரிடம் இருந்து எனது லேப்டாப்பை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷீன்தரயில் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி அந்த பெண்ணிடம் வாலிபர் மீண்டும் தொடர்பு கொண்டால் அவரிடம் பணம் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைக்கும்படி தெரிவித்தனர். அதன்படி அந்த வாலிபர், பெண்ணை தொடர்பு கொண்டபோது, போலீசார் கூறியபடி நைசாக பேசி வீட்டிற்கு வரவழைத்தார்.

அப்போது வீட்டில் மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் வினிஷ் (வயது 22) போலீஸ் நிலையம் கொண்டு சென்று அவரை விசாரித்தப்போது, அவர் இணையதளம் மூலம் டாக்டர்கள் பெயரில் போலி முகவரியில் மருத்துவ உதவி கேட்டு தகவல் வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரிய வந்தது.

இதற்காக பேஸ்புக்கில் பிரபல டாக்டர்கள் பெயரில் கணக்கு தொடங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் வினிஷின் நண்பர் அமிர்தராஜ் (21) என்பவரும் உதவி செய்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun May 26, 2013 2:40 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:உதவி செய்தது நல்ல எண்ணம் தான் ஆனா லேப்டாப் ஏன் குடுத்த?
உதவிக்காக குடுத்த லேப்டாப்ப ஏன் திரும்ப கேட்ட?
நல்ல கேள்வித்தான் இத தஞ்சாவூர் பெரிய கோபுரம் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துலையே நீங்களும் ஒரு ஸ்டூலை போட்டு உட்கார்ந்துகொங்க உங்களுக்கு பின்னாடி வர அடுத்த சந்ததியினர் இத படிச்சு பார்த்து பக்குவமா நடந்துப்பாங்க

அதான் எனக்கு பதிலா நீங்க உக்காதிருக்கிங்களே போதாதா?

காப்பி தண்ணி ஏதும் வேணும்னா சொல்லுங்க வாங்கித் தரேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun May 26, 2013 2:42 pm

இப்போ உள்ள பெண்கள் ரொம்ப உஷார் அறுத்த கையிக்கு சுண்ணாம்பு தர யோசிப்பாங்க
பணம் குடுத்தாளாம்,நகை குடுத்தாளாம், லேப்டாப் வேற குடுத்தாளாம்....

இதெல்லாம் காது குத்தாத உங்க கிட்ட சொல்லச் சொல்லுங்க பாலா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 26, 2013 2:44 pm

நானு ஒரு கம்பவுண்டர் வேஷம் போடப் போறேன் புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 2:46 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ உள்ள பெண்கள் ரொம்ப உஷார் அறுத்த கையிக்கு சுண்ணாம்பு தர யோசிப்பாங்க
பணம் குடுத்தாளாம்,நகை குடுத்தாளாம், லேப்டாப் வேற குடுத்தாளாம்....

இதெல்லாம் காது குத்தாத உங்க கிட்ட சொல்லச் சொல்லுங்க பாலா
என்கிட்டே சொல்லுறதுக்கு பதிலா எனக்கு காது குத்த ரெண்டு செட் கம்மலும் பத்தர் சம்பாஷனையும் கொடுக்க சொல்லுங்க கூட லேப்டாப் , மொபைல் பொன் இதெல்லாம் கொடுத்தாக்கூட ஓகே வேணாமுன்னு சொல்லமாட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun May 26, 2013 2:47 pm

யினியவன் wrote:நானு ஒரு கம்பவுண்டர் வேஷம் போடப் போறேன் புன்னகை

10% எனக்குப் போதும் அண்ணனா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 2:50 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:நானு ஒரு கம்பவுண்டர் வேஷம் போடப் போறேன் புன்னகை

10% எனக்குப் போதும் அண்ணனா
10%னா அவருக்கு 3 வருஷம் கொடுத்தா உங்களுக்கு மூணு மாசம் புழல் கொடுக்கணுமுன்னு சொல்லுறிங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun May 26, 2013 2:52 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:நானு ஒரு கம்பவுண்டர் வேஷம் போடப் போறேன் புன்னகை

10% எனக்குப் போதும் அண்ணனா
10%னா அவருக்கு 3 வருஷம் கொடுத்தா உங்களுக்கு மூணு மாசம் புழல் கொடுக்கணுமுன்னு சொல்லுறிங்களா

3 மாசம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 2:55 pm

ஜாஹீதாபானு wrote:3 மாசம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஜாலி
உங்களுக்கு வேலை கிட்சனுலையாம் தினமும் வடை செய்யணுமாம் அப்புறம் பல கொலை கேசுல சிக்கி நிரந்தரமா அங்கேயே வாசம் செய்ய வெண்டியதாஇருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun May 26, 2013 3:05 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:3 மாசம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஜாலி
உங்களுக்கு வேலை கிட்சனுலையாம் தினமும் வடை செய்யணுமாம் அப்புறம் பல கொலை கேசுல சிக்கி நிரந்தரமா அங்கேயே வாசம் செய்ய வெண்டியதாஇருக்கும்
அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 3:07 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:3 மாசம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஜாலி
உங்களுக்கு வேலை கிட்சனுலையாம் தினமும் வடை செய்யணுமாம் அப்புறம் பல கொலை கேசுல சிக்கி நிரந்தரமா அங்கேயே வாசம் செய்ய வெண்டியதாஇருக்கும்
அய்யோ, நான் இல்லை
எங்க சொந்த செலவுல வடை செஞ்சு சாப்பிட போறிங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக