புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 Poll_c10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 Poll_m10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 1:22 pm

First topic message reminder :

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட  எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல்  நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் புன்னகை

இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் புன்னகை

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 20130608191323

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 11:38 am

ராஜா wrote:
krishnaamma wrote:ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா ஜாலி ஜாலி ஜாலி இதுக்கு ஒரு டின் அதாவது 400 கிராம்ஸ் டின் தேவையாக இருக்கும் ராஜா புன்னகை
சிரி இங்கு பல்வேறு அளவுகளில் tin இருக்குது அதனால் கேட்டேன் அக்கா. நான் பாட்டுக்கு நிறைய போட்டு குல்பி அப்புறமா அல்வாவா ஆயிடபோகுது அதான் கேட்டேன் புன்னகை

சிரிச்சதுக்கு சாரி ராஜா, நீங்க எப்பவும் போல மில்லி இல் கேட்டுவிட்டிங்களோ என்று நினைத்தேன் புன்னகை ஹா..ஹா...ஹா....milk maid brand எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதே அளவுதான் போடறாங்க. இப்போ சில சமையம் 200 gm டின்ஸ் வருகிறது புன்னகை நீங்க வேறு கம்பெனி வாங்கும்போது அளவு பார்த்து வாங்குங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 10, 2013 12:03 pm

krishnaamma wrote:சிரிச்சதுக்கு சாரி ராஜா, நீங்க எப்பவும் போல மில்லி இல் கேட்டுவிட்டிங்களோ என்று நினைத்தேன் புன்னகை ஹா..ஹா...ஹா....milk maid brand எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதே அளவுதான் போடறாங்க. இப்போ சில சமையம் 200 gm டின்ஸ் வருகிறது புன்னகை நீங்க வேறு கம்பெனி வாங்கும்போது அளவு பார்த்து வாங்குங்கோ புன்னகை
புன்னகை சாரி எல்லாம் எதுக்கு , சரி சரி நான் அலுவலக வேலையா வெளியே போறேன் , மதியம் சந்திக்கிறேன் அக்கா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:26 pm

நல்லது ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 9:50 am

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 Qdew
ஐஸ் கிரீம் செய்யும்போது எடுத்தது புன்னகை

தேவையானவை :

1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1 ஸ்லைஸ் பிரட்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 -5 டேபிள் ஸ்பூன் கேசர் பாதாம் காம்ப்ளான்
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்

செய்முறை :

ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
காம்ப்ளான் ஐ  கொஞ்சம் பால் விட்டு கரைத்து கோடிக்கும் பாலில் விடவும்.
கைவிடாமல் கிளறவும் .
condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 9:50 am

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 G454

குளிர்ந்த ஐஸ் கிரீம்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 06, 2013 10:38 am

ஆகா ஆகா ... உங்கள் வீட்டிருக்கு ஒருமுறை வந்து விட வேண்டியதுதான் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 2:08 pm

புரட்சி wrote:ஆகா ஆகா ... உங்கள் வீட்டிருக்கு ஒருமுறை வந்து விட வேண்டியதுதான் ..

:நல்வரவு: அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 6:13 pm

ஃபலூடா !

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 XPsXVHL0QBCETrMvBRtG+IMG-20161120-WA0025

தேவையான பொருட்கள்:

சோள மாவு (corn  flour  ) - 1/4 கப்
சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்
வனிலா மற்றும் டூட்டி fruity  ஐஸ்கிரீம் - 2
டூட்டி ஃரூட்டி - 2 டேபிள் ஸ்பூன்
செர்ரி - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தாம் பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன சின்னதாக வெறும் இனிப்பு சுவையுடன் இருக்கும் கலர் கலர் மிட்டாய்கள் ( படத்தை பார்க்கவும் புன்னகை)
பொடியாக நறுக்கிய கிஸ் மிஸ்
கடைகளில் கலர் கலராக கிடைக்கும் fruit   ஜெல்லி - இதை நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் ன் சுவைக்கு தகுந்தாற்போல தேர்ந்து  எடுக்க வேண்டும்.
மேலே படத்தில் நான் பச்சை மட்டும் மஞ்சள் எடுத்துக் கொண்டுள்ளேன். அதில் மஞ்சள் கலர் ஜெல்லியை துண்டு துண்டாகவும், பச்சையை ஒரு பெரிய துண்டாகவும் வைத்துள்ளேன் புன்னகை
ஒரு tray  ஐஸ் cubes .

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 OI2cgER5ROe6f21GhpGU+IMG-20161120-WA0026

செய்முறை:

முதலில் சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி  கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
அதில் சோள மாவைப் போட்டு கிளறவும்.
அதை அப்படியே சூட்டுடன் எடுத்து, முறுக்கு அச்சில், ஓமப்பொடி தட்டு போட்டு வைத்துக்கொள்ளவும்.
ஐஸ் cubes களை ஒரு பெரிய பேசினில் போட்டுக்கொண்டு, அச்சில் உள்ள மாவை, அதன் மேல் பிழியவும்.
அவை உடனே கெட்டிகாக , வெந்த சேமியா போல மாறிவிடும்.
அதை அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் , அல்லது உயரமான  கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் பிழிந்து வைத்துள்ள சேமியா, சப்ஜா விதை, ஐஸ்கிரீம், என ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வரவும். கடைசி இல் மேலே அழகாக ஒரு செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி  பரிமாறவும்.

மிகவும் அருமையாக இருக்கும்.
கடைகளில் வாங்குவதை விட இது நல்லாவே இருக்கும் புன்னகை
அழகிற்காக மேலும், 2 வேபர் பிஸ்கேட்டுகளை வைத்தேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 6:16 pm

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 Zv0zg7vSTmHQIAx9I9vg+IMG-20161120-WA0027

வேண்டுமானால் 'ட்ருஅப்சா' போன்ற பானம் கொஞ்சம் விடலாம் .....colourful ஆக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 20, 2017 7:53 pm

பார்க்க கலர் கலரா அழகா இருக்கு...

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக