புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
34 Posts - 52%
heezulia
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
17 Posts - 2%
prajai
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
4 Posts - 1%
jairam
உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_m10உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்திலேயே சிறந்தது எது ?


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 5:57 pm

First topic message reminder :

உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்
உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் .
அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள்





Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 3:35 pm

சிவா wrote:உலகத்திலேயே சிறந்தது அன்பு...!

அனைத்து மதங்களும் மனிதர்களுக்கு கூறுவது அன்பாக இருங்கள் என்பதுதான்! அன்புக்கு விலையில்லை, ஆனால் எளிதில் கிடைப்பதும் இல்லை. அன்புக்கு அடிமையாகாத உயிரினமே இல்லை. இன்று இந்த உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் பணத்தைத் தேடிப் பெற்றுவிடுகிறார்கள், ஆனால் ஒவ்வொருவரும் தூய அன்பை எங்காவது ஓரிடத்தில் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சாதி, மத பேதமின்றி அனைவரையும் இணைக்க அன்பு ஒன்றால் தான் முடியும்.

அதற்காக அன்பு எனப் பெயர் வைத்தவர்களைத் தேடிச் சென்று நட்பு பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்டால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது!

அன்பு
Spoiler:

சூப்பருங்க விரும்பினேன்




உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Mஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Uஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Tஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Hஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Uஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Mஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Oஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Hஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Aஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Mஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Eஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 3:37 pm

jenisiva wrote:
krishnaamma wrote:
jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை

நான் தமிழோடு தானே விளையாடினேன் புன்னகை

அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்

இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்புன்னகை பாவம் சின்னவர் விளையாடட்டும் ... நாளைக்கே ஒரு கால் கட்டு
போட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 3:39 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
நான் தமிழோடு தானே விளையாடினேன் புன்னகை
அம்மையே நீங்கள் தமிழுடன் விளையாடும் அவ்வையா? புன்னகை

அய்யய்யோ................ அவ்வளவு தமிழ் எனக்கு தெரியாது பாபுன்னகை ஆனால் தமிழ் ரொம்ப பிடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 08, 2013 3:40 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
சொல்லும் சொல்லில் ஜொள்ளு
ஜொள்ளில் வரும் சொல்லில்
இருக்கும் கொஞ்சம் லொள்ளு
இதானால் கொஞ்சம் தள்ளி நில்லுங்க ..
ஜொல்லில் வரும் சொல்லுடன்
பல்லும் வரும்படி அறைபட்டு
ஜொல்ல வேண்டாம்
என சொல்லுவதே
என் கடமை

சொல்லும் உங்கள் கடமையில்
சொல்லியது உங்கள் கண்ணியம்
சொல்லும் சொல்லில் வராது பல்லு
செல்லும் காலம் கடந்து வருமே பல்லு


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 3:40 pm

krishnaamma wrote:
jenisiva wrote:
krishnaamma wrote:
jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை

நான் தமிழோடு தானே விளையாடினேன் புன்னகை

அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்

இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்புன்னகை பாவம் சின்னவர் விளையாடட்டும் ... நாளைக்கே ஒரு கால் கட்டு பொட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

இன்னைக்கு ஜொள்ளு ஜொள்ளுன்னு ஜொள்ளுபவர் நாளைக்கு லொள்ளு லொள்ளுன்னு கொள்ளுவார் sorry கொல்லுவார்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 3:42 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
நான் தமிழோடு தானே விளையாடினேன் புன்னகை
அம்மையே நீங்கள் தமிழுடன் விளையாடும் அவ்வையா? புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நமது ஈகரையின் அவ்வையாக இருக்குமோ ?




உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Mஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Uஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Tஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Hஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Uஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Mஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Oஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Hஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Aஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Mஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 Eஉலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 08, 2013 3:43 pm

krishnaamma wrote:
jenisiva wrote:
krishnaamma wrote:
jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை

நான் தமிழோடு தானே விளையாடினேன் புன்னகை

அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்

இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்புன்னகை பாவம் சின்னவர் விளையாடட்டும் ... நாளைக்கே ஒரு கால் கட்டு
போட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

உழைக்க தெரிந்தால் போதுமே
உயர்ந்திடும் பிழைப்பு இதுதானே
உண்மையின் நிலைப்பு ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 3:49 pm

பூவன் wrote:
சொல்லும் உங்கள் கடமையில்
சொல்லியது உங்கள் கண்ணியம்
சொல்லும் சொல்லில் வராது பல்லு
செல்லும் காலம் கடந்து வருமே பல்லு
காலம் கடந்து வர இது என்ன வுட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரா?




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 3:54 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
jenisiva wrote:
krishnaamma wrote:
jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை

நான் தமிழோடு தானே விளையாடினேன் புன்னகை

அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்

இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்புன்னகை பாவம் சின்னவர் விளையாடட்டும் ... நாளைக்கே ஒரு கால் கட்டு
போட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

உழைக்க தெரிந்தால் போதுமே
உயர்ந்திடும் பிழைப்பு இதுதானே
உண்மையின் நிலைப்பு ...

காதல் கவிதையா எழுதிட்டு இருந்தவரு இப்படி ஆகிட்டாரே கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 3:57 pm

பூவன் wrote:
உழைக்க தெரிந்தால் போதுமே
உயர்ந்திடும் பிழைப்பு இதுதானே
உண்மையின் நிலைப்பு ...
வனப்பான பெண்ணை கண்டால்
நிலை குத்தி நிக்குது பூவனின் பார்வை
இதுவே பிழைப்பு அதுவே நிலைப்பு என
எண்ணி உழைக்க மறந்ததே சிறப்போ?




Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக