புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_c10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_m10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_c10 
31 Posts - 70%
heezulia

11 Posts - 25%
cordiac

1 Post - 2%
Geethmuru

இந்த மாத அதிக பதிவர்கள்

158 Posts - 57%

94 Posts - 34%
T.N.Balasubramanian
பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_c10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_m10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_c10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_m10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 5 Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 1:00 pm

First topic message reminder :

பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்..

இந்த வார்த்தை ஒலிக்காத சாதிய இணையதளங்களோ, பேஸ்புக், ட்விட்டர் போன்று எந்த சமூக வலைதளங்களோ இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த இன மக்கள்மேல் வெறிகொள்ள நமது சமுதாயம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி அந்த மதத்தையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த நமது சமூகம் இந்த பார்ப்பனர் என்ற வார்த்தையும் விட்டு வைக்கவில்லை. இவர்கள் சொல்வதுபோல் பார்ப்பனர்கள் கெட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் கேட்பது ஒன்றுதான்.

அந்தப் பார்ப்பனர்களை விமர்சிக்கும் நீங்களும் உங்க சாதிக்காரன், மதக்காரன் அனைவரும் உத்தமர்களா ? அந்த பார்ப்பனர்களை வம்புக்கு இழுப்போருக்கு வேறு சாதி பெயரைச் சொல்லி விமர்சிக்க ஏன் தைரியமில்லை ? வேறு சாதியில் கெட்டவர்கள் இல்லை என்பதாலா ? இல்லை. காரணம், வேறு ஒருவனின் சாதியைப் பற்றி வாய்திறந்தாலே, அவன் ஆளைக்கூட்டி பேருந்தை தீ வைத்து கொளுத்துவான், ஒரு கிராமத்தையே எரிப்பன், பொதுச் சொத்துக்களை நாசமாக்குவான். நீங்கள் கூறும் பார்ப்பனன் அதுபோன்ற செயல்களில் எதிர்ப்பைக் காட்ட ஈடுபடமாட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த தைரியம்.

பார்ப்பனர்கள்... பார்ப்பனர்கள்... என்று சாதிய வன்முறையை தூண்டிவிட்டு பிழைப்பு நடத்தும் சில எழுத்தாளர்களில் ஒருவரான மனுஷ்யபுத்திரன் நேற்று அமீர் அப்பாஸ் என்பவற்றின் ஒரு முகநூல் ஸ்டேடஸ்யை தனது சுவரில் பகிர்ந்திருந்தார். அந்த ஸ்டேடசையும் அதற்கு நான் அளித்த பின்னூட்டத்தையும் (கமெண்ட்) கீழே பகிர்ந்துள்ளேன். நான் கூறியது சரியென்று உங்களுக்குப் பட்டால் இதைத் பகிர்ந்துகொள்ளவும்.

மனுஷ்யபுத்திரன் ஸ்டேடஸ்

சின்மயி என்கிற பார்ப்பனப் பெண்
”தன்னை அவதூறு பரப்புகிறார்கள்”
புகார் அளித்த போது,
உடனடியாக நடவடிக்கை எடுத்தது
தமிழக காவல் துறை.

ஆனால்,

அதை விடவும் மோசமான பாதிப்பை,
உண்மையான குற்றச்சாட்டை கிஷோர் மீது
புகார் அளித்த கவின்மலர் அவர்களுக்கு,
எவ்வித நடவடிக்கையும்..
இது வரை காவல்துறை எடுக்கவில்லை.

இது பார்ப்பனர்களுக்கு
மட்டுமே..
பணி புரியும் அரசா?

என்ற கேள்விக்கு
பெரியார் மண்ணில்
உரிய பதில் இல்லை.

எனது பின்னூட்டம் (கமெண்ட்)

இந்த சமூகத்தை சீர்குலைப்பது அரசியல்வாதிகள், சாதி, மத வெறி பிடித்தவர்கள் மட்டுமல்ல... அப்படி எந்த வெறியும் இல்லை என்று ஒரு போர்வையில் வாழும் எழுத்தாளர்களும் கூடத்தான். இந்த சாதி வெறியைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதில் உங்களைப் போன்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு என்பதைச் சுட்டிக்காட்டி எனது பக்கத்தில் பல நாட்களுக்கு முன்னேற ஒரு ஸ்டேடஸ் போட்டேன். அது உண்மை என்று நிருபித்ததற்கு நன்றிகள் மிஸ்டர் மனுஷ்யபுத்திரன். கொஞ்சம் உங்கள் சுயநலவாத எண்ணங்களை கலட்டி வைத்துவிட்டு, விசாலமான பார்வையில் உலகத்தைப் பார்க்கவும்.

பல நாட்களுக்கு முன் நான் பதிவிட்ட ஸ்டேடஸ்:

தமிழகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகளில் சிலர், தமிழ் மக்களுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புகிறார்கள் தங்களது ஊடகத்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது கட்டாயம் கண்டிக்க வேண்டிய செயல்தான். ஆனால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு அவர்களின் சாதியை முகநூல், இணையதளங்கள் என்று எல்லா இடத்திலும் வம்புக்கு இழுக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டு விமர்சிக்க சில எழுத்தாளர்கள் கூட தயங்குவதில்லை.

என்னைப் பொருத்தவரை, ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவன் தவறு செய்வதால் அந்த சாதியையே விமர்சிப்பதும், ஒரு மதத்தைச் சார்ந்த ஒருவன் குண்டு வைப்பதால் அந்த மதத்தையே விமர்சிப்பதும் அடி முட்டாள் தனம். எல்லோர் சாதியிலும், மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருவரும் களிமண் கலந்த நீர்போல் கலந்தே இருக்கிறார்கள்.

மற்ற சாதி, மத மக்களை விமர்சனம் செய்பவன் தனது சாதி, மதத்தைச் சேர்ந்த அனைவரும் உத்தமர்கள் என்று எவனாவது சொல்ல முடியுமா ? திருந்துங்கப்பா.

பின் குறிப்பு: 1. நான் நீங்கள் கூறும் பார்ப்பனன் அல்ல, சாதி மதத்தை அடையாளப்படுத்தாமல் மனிதன் என்று அடையாளப்படுத்த விரும்புபவன், உலகத்தில் அனைவரும் சமம் என்று நினைப்பவன் 2. இந்த கமெண்ட்டுக்காக கண்டிப்பாக நான் தடை செய்யப்படுவேன் அல்லது இந்த கமெண்ட் நீக்கப்படும் என்று தெரியும். அப்படி செய்யப்பட்டால் அதைத் துச்சமாக மதிப்பேன். 3. எந்த கட்சியையும், சாதிச் சங்கத்தையும் சார்ந்தவனல்ல, இந்த உலகம் சமத்துவமாய் வாழவேண்டும் என்று நினைக்கும் கடைக்கோடி தமிழன் 4. உங்களுக்கு எதிரியல்ல, சில நாட்களுக்குமுன் உங்களது உடல் குறைபாட்டை விமர்சித்து கருத்துக் கூறியவனை எதிர்த்தவன். நன்றி !

பின்னூட்டம் தாண்டி கடைசியாக எனது மனதில் உதித்த கேள்விகள்

1. சமுதாயத்தில் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும், பெரிய கோடீஸ்வரியாக இருந்தாலும் சாதி, மதம், இனம் கடந்து அவர்களுக்கு வேண்டிய நியாயம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அதனால் கவின்மலர் என்ற பெண்ணிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்காக ஒரு சாதியை ஏன் மக்களுக்கு எதிராக திருப்ப வேண்டும். ஒரு பெண் சம்மந்தமான பிரச்சனையில் ஒரு சாதியை ஏன் புகுத்தவேண்டும்.

இதன் விளைவுகள் என்ன என்பதை அவரின் முகநூல் பக்கத்தில் போய்ப் பார்த்தால் தெரியும். இந்நேரேம் ஒரு சாதியச் சண்டையே நடந்து முடிந்திருக்கும். சமுக நல்லிணக்கத்திற்காக எழுதுகிறோம் என்று சொல்லும் எழுத்தாளர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா ? ஒரு பிரச்சனையை சரியான பாதையில் விவாதித்து தீர்க்காமல் இன்னொரு பிரச்னைக்கு இது வழிவகுக்கும் என்பது இவர்களுக்குத் தெரியாமலா போய்விடும் ?

2. இவர்கள் கூறுவதுபோலவே வைத்துக்கொண்டால், இதுவரை பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கு நமது நீதித்துறை நீதியே வழங்கியதில்லையா ? இல்லை அத்தனை பார்ப்பனப் பெண்களுக்கும் சரியான நீதி கிடைத்து விட்டதா ? இதுதான் ஒரு சமூகப் பிரச்னையை அணுகும் முறையா ? இதுபோன்ற எண்ணங்கள் உடையோரை ஆதரிப்போர் எனக்கு ஒன்றும் அறியாத அப்பாவிகளாகத் தெரிகிறார்கள்.

3. அது என்ன எப்போது பார்த்தாலும் பெரியாரை மேற்கோள் காட்டியே இந்த பார்ப்பனப்போரை நடத்துகிறீர்கள். நீங்களெல்லாம் பெரியார் கொள்கைப் பிரியர் என்பதாலா ? இல்லை. இதுபோன்ற சாதிய எண்ணங்களைத் தூண்ட உங்களுக்கு இரு காரணம் தேவைப்படுகிறது அதற்கு பெரியாரைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்வபவன் முட்டாள், அயோக்கியன் என்று பெரியார் சொன்னார். இந்தக் கூற்றையும் இதுபோன்ற முகநூல் ஸ்டேடஸ் போட்ட அமீர் அப்பாஸ் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா ? இல்லை திராவிடக் கட்சிகளைச் சேர்ந்ததால் இதைப் பகிர்ந்த மனுஷ்யபுத்திரன் தான் பெரிய அறிவாளியா ?

4. இந்த முகநூல் ஸ்டேடஸ்யை போட்ட அமீர் அப்பாஸ் சினிமா துறையில் உதவி இயக்குனர் என்று அவரது பக்கம் காட்டுகிறது. முஸ்லிம் இன மக்களுக்கெதிராக பல தமிழ் திரைப்படங்களில் வசனங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது. இவரின் இந்த ஸ்டேடசை பார்க்கையில் எனது மனதில் ஒரு எண்ணம் ஓடுகிறது. இவர் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டால், இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் வசனங்களைச் சேர்த்து மதவாத மோதல்களைத் தூண்டியதுபோல் இவர் கூறும் அந்த பார்ப்பன மக்களுக்கு எதிராக கருத்துக்ககளைக் கூறி மற்ற இஸ்லாம் மக்களை தலைகுனிய வைக்கமாட்டார், மதவாத எண்ணங்களைத் தூண்டமாட்டார் என்று என்ன நிச்சயம் ?

5. ஒரு பேனாவை கையில் எடுத்துக்கொண்டு, சில தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துவிட்டால் தாங்கள் கூறுவதுதான் சரி, தாங்கள் கூறுவதுதான் ஞாயம் என்று சொல்லும் இதுபோன்ற சாதிய, மத வன்முறையைத் தூண்டும் எழுத்தாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டிருக்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? அதை வைத்து குளிர் காய்ந்து ஆதாயம் தேட மட்டுமே வருவார்கள் என்பதே நிதர்சனம்.

6. சோகம் என்னவென்றால், பார்ப்பனர் அல்லாத மக்கள் இது போன்ற எழுத்தாளர்களின் ஸ்டேடஸ்யைப் பார்த்துவிட்டு, இவரே சொல்லிவிட்டாரே எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சற்றும் சிந்திக்காமல் அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மேல் தங்களை அறியாமல் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். அது சமுதாயப் பிளவிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆகையால் இது போன்ற சாதிய/மத வெறிபிடித்தவர்களை இனம் கண்டு ஒடுக்குவது சமுதாயத்திற்கு இன்றியமையாத தேவையாக அமைகிறது. அதுவே சாதி, மதம் கடந்த இந்திய ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பது எனது எண்ணம்.

நன்றி !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/blog-post_6.html

அன்புடன்,
அகல்

http://2.bp.blogspot.com/-K44aVhOtt_w/UbH09DgvrXI/AAAAAAAACPM/v9DxjTaiRpc/s1600/manushyaputhiran_photo_1.jpg

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 10:15 pm

அப்பாடி நம்ம அகல் இனிமே நிம்மதியா இருப்பாரு - நன்றி மனுஷ்யபுத்திரன் புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 10:16 pm

யினியவன் wrote:அப்பாடி நம்ம அகல் இனிமே நிம்மதியா இருப்பாரு - நன்றி மனுஷ்யபுத்திரன் புன்னகை
ஹா ஹா.. நாங்க FAKE அக்கௌன்ட் ல FOLLOW பண்ணுவமுல்ல புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 10:16 pm

அப்ப அகல நம்ம சும்மா விட்ருவோமா என்ன யினி
யினியவன் wrote:அப்பாடி நம்ம அகல் இனிமே நிம்மதியா இருப்பாரு - நன்றி மனுஷ்யபுத்திரன் புன்னகை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 10:16 pm

யினியவன் wrote:அப்பாடி நம்ம அகல் இனிமே நிம்மதியா இருப்பாரு - நன்றி மனுஷ்யபுத்திரன் புன்னகை

இல்ல தல மனுஷ்யபுத்திரன் தான் நிம்மதியா இருப்பாரு ஜாலி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 10:18 pm

அகல் wrote:
யினியவன் wrote:அப்பாடி நம்ம அகல் இனிமே நிம்மதியா இருப்பாரு - நன்றி மனுஷ்யபுத்திரன் புன்னகை
ஹா ஹா.. நாங்க FAKE அக்கௌன்ட் ல FOLLOW பண்ணுவமுல்ல புன்னகை

விடாது கருப்பு ..
மனுஷனுக்கு இன்னொரு ஆப்பு புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 10:18 pm

இந்தா சொல்லி முடிக்கிறதுக்குள்ள ராஜு அகல் கால இழுக்க ஆரம்பிச்சுட்டாரு. நா சொல்லல இநி
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:அப்பாடி நம்ம அகல் இனிமே நிம்மதியா இருப்பாரு - நன்றி மனுஷ்யபுத்திரன் புன்னகை

இல்ல தல மனுஷ்யபுத்திரன் தான் நிம்மதியா இருப்பாரு ஜாலி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 10:23 pm

அகல் wrote:ஹா ஹா.. நாங்க FAKE அக்கௌன்ட் ல FOLLOW பண்ணுவமுல்ல புன்னகை
FAKE ஆனா ஆளுங்கள பேக்கு மாதிரி தொடறாதீங்க அகல் புன்னகை
தர்மா wrote:அப்ப அகல நம்ம சும்மா விட்ருவோமா என்ன யினி
நம்மள யாராவது சும்மா விட்டாங்களா? துரத்தல அதே மாதிரி நாமளும் துரத்துவோம் புன்னகை
ராஜு சரவணன் wrote:இல்ல தல மனுஷ்யபுத்திரன் தான் நிம்மதியா இருப்பாரு ஜாலி
இனிமே அவரு மனுஷ்யபத்திரம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 10:30 pm

யினியவன் wrote:
அகல் wrote:ஹா ஹா.. நாங்க FAKE அக்கௌன்ட் ல FOLLOW பண்ணுவமுல்ல புன்னகை
FAKE ஆனா ஆளுங்கள பேக்கு மாதிரி தொடறாதீங்க அகல் புன்னகை
தர்மா wrote:அப்ப அகல நம்ம சும்மா விட்ருவோமா என்ன யினி
நம்மள யாராவது சும்மா விட்டாங்களா? துரத்தல அதே மாதிரி நாமளும் துரத்துவோம் புன்னகை
ராஜு சரவணன் wrote:இல்ல தல மனுஷ்யபுத்திரன் தான் நிம்மதியா இருப்பாரு ஜாலி
இனிமே அவரு மனுஷ்யபத்திரம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect:

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jun 10, 2013 11:06 am

அகல் wrote:கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் தடை செய்வது பெரும் கோழைத்தனம் என்பது என் எண்ணம். அதுவும் ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக் கூடாத கோழைத்தனம் இது. தங்களுக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களை தடை செய்துவிட்டு ஜால்ரா கோஷ்டிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துவதைவிட ஒரு எழுத்தாளனுக்கு பெரிய கேவலம் வேறு எதுவும் இருக்காது.

அதாகப்பட்டது, நான் கட்டுரையில் கூறியது போலவே அண்ணன் அப்பட்டாக்கர் மனுஷ்யபுத்திரன் அவரது முகநூல் பக்கத்திலிருந்து என்னை தடை செய்துவிட்டார் புன்னகை ஜாலி

தனது கருத்திற்கு ஆதரவான கருத்துகள் கூறுவோர் மட்டுமே எனது வட்டத்திற்குள் இருக்கலாம். மாற்றுக் கருத்துக் கூறுபவர்களை நான் தடை செய்துவிடுவேன் என்கிற மனப்பான்மை எந்த ஒரு நல்ல எழுத்தாளனுக்கும் அழகல்ல. மனுஷ்யபுத்திரன் போன்று வேறு சில எழுத்தாளர்களும் இப்படிச் செய்கிறார்கள்.

மாற்றுக்கருத்துகளை உள்வாங்கி அதைச் சீர் தூக்கிப் பார்பதென்பது ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி. அத்தகுதி கூட இல்லாதவர்கள் பேனா பிடிப்பது அர்த்தமற்றது. நான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்று அடம்பிடிப்பவர்கள் மாற்றுக்கருத்துகள் எழ வாய்ப்பிருக்கும் சமூக வலைதளங்களில் தனது அதி மேதாவித்தனக் கருத்துகளைப் பதிவு செய்யக் கூடாது.

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக