புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_c10உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_m10உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_c10உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_m10உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_c10உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_m10உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 11, 2013 6:11 pm

First topic message reminder :

இன்று உலகில் சுமார் 6,000 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் சுமார் 30% மொழிகள் 1,000 பேர் அல்லது அதற்கும் குறைவாக தான் பேசப்படுகிறது.

உலகின் 25 மிக செல்வாக்கு மிக்க மொழிகளின் இடத்தை பட்டியல் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டு ஒரு மொழியை பேசும் மக்களின் எண்ணிகையை வைத்து மட்டும் எடுக்கப்படவில்லை. ஒரு மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை, அந்த மொழி எதனை நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது அல்லது இரண்டாவது மொழியாக இருக்கிறது , என்பதை வைத்து இந்த கணக்கீட்டு கணக்கிடப்பட்டுள்ளது.

1) ஆங்கிலம்

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Englishu

உலகில் 500 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மேலும் 2 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தங்களது தகவல் தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர். 57 நாடுகளில் ஆங்கிலம் முதன்மை மொழியாக உள்ளது.

----------------------------------------------------------------------------------------------------

2) பிரெஞ்சு

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Frenchj

பிரெஞ்சு உலகின் இரண்டாவது மிக செல்வாக்கு மிக்க மொழியாக திகழ்கிறது. 25 நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. ஆங்கிலத்திற்கு அடுத்து மிகவும் பிரபலமான மொழியாக பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

----------------------------------------------------------------------------------------------------

3) ஸ்பானிஷ்

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Spanishy

இதை கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் தாய்மொழியாக கொண்டுள்ளனர் . 20 வது நாடுகளில் பொது மொழி மற்றும் இரண்டாவது மொழியாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது.

----------------------------------------------------------------------------------------------------

4) அரேபிக்

ஆங்கிலம் மற்றும் பிரஞ்சுக்கு அடுத்து அரபு மிக பெரிய மொழியாகும். இது இஸ்லாமியத்தின் மொழி என்ற தனது நிலைப்பாடால் இதை இன்று 100 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 20 நாடுகளில் முதமை மொழியாக பயன்படுத்துகின்றனர்.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Arabicy

----------------------------------------------------------------------------------------------------

5) மாண்டரின்

இதை ஒரு பில்லியன் மக்கள் தனது தாய்மொழியாக பேசிவருகின்றனர். இது மற்ற பெரிய மொழிகளை பேசும் மக்களின் எண்ணிகையை போன்று 3 மடங்கு பெரியது. சீனாவில் பேசப்படும் மொழி, தென்கிழக்கு ஆசியா நாடுகள் தவிர உலகில் பல பகுதிகளில் இந்த மொழி பேசப்படுகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Mandarinh

----------------------------------------------------------------------------------------------------

6) ரஷ்யன்

200 மில்லியன் மக்கள் இதை தை மொழியாக கொண்டுள்ளனர். ரஷியன் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் இது பேசப்பட்டு வருகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Russianx

----------------------------------------------------------------------------------------------------

7) போர்துகீஸ்

200 மில்லியன் மக்கள் உலகளாவிய பேச்சு மூலம் , போர்த்துகீசியம் உண்மையில் தென் துருவத்தில் ஆங்கிலம், பிரஞ்சு, மற்றும் ஸ்பெயின் ஆகிய மொழிகளுடன் அதிகம் பேசப்படும் மொழி.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Portuguese

----------------------------------------------------------------------------------------------------

8) ஜெர்மன்

120 மில்லியன் மக்கள் இத மொழியை பேசுகின்றனர். ஜெர்மன் நாட்டின் முதல் மொழியான இது தொழில்நுட்ப துறைக்கு நெருங்கிய மொழியாகும். இதனால் உலகம் முழுதும் இதன் வளர்ச்சி கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Germanh

----------------------------------------------------------------------------------------------------

9) ஜப்பானிஸ்

சுமார் 120 மில்லியன் பேர் இந்த மொழியை பேசுகின்றனர், அவர்கள் பெரும்பாலும் ஜப்பான் எல்லைகளில் வாழ்கிறார்கள். இதை அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ளும் மொழி அல்ல.இதன் விளைவாக அதன் மொழி ஜப்பானின் தொழில் மற்றும் வர்த்தக பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெறவில்லை.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Japanesew..

----------------------------------------------------------------------------------------------------

10) ஹிந்தி/உருது

இது உருது மொழியுடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. தங்கள் எழுத்து முறையில் மட்டுமே வேறுபடுகின்றன. உருது, பாக்கிஸ்தான் உத்தியோகபூர்வ மொழி, ஹிந்தி, இந்தியாவின் அதிகமாக பேசப்படும் மொழி.உருது அரபு எழுத்துக்களை கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுதுக்களை கொண்டது.இரண்டு மொழிகளையும் சேர்த்து சுமார் 200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழிகளை தங்களது இரண்டாவது மொழியாக பேசுகின்றனர்.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Hindustani

----------------------------------------------------------------------------------------------------

11) மலாய்

சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழியை உலகம் முழுதும் பேசுகின்றனர். மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த மொழி பேசப்படுகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Malay

----------------------------------------------------------------------------------------------------

12) பார்சி(பிரிஷியன்)

100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. மத்திய ஆசியாவில் "மதிப்புமிக்க கலாச்சார மொழி" என கருதப்படும் நீண்ட வரலாறு கொண்டது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Farsi

----------------------------------------------------------------------------------------------------

13) சுவாஹிலி

ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வர்த்தக மொழியாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது, சுவாஹிலி மொழியை சுமார் 100 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.இது பல நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும். இதன் செல்வாக்கு சீராக வளர்ந்து வருகிறது,

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Swahili

----------------------------------------------------------------------------------------------------

14) தமிழ்

முக்கியமாக இந்தியாவின் பல தென்னிந்திய மாநிலங்களில் பேசப்படுகிறது, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. செம்மொழியான அந்தஸ்தை பெற்றுள்ள தமிழ் மிகவும் தொன்மையானது. இந்த மொழியை உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Tamil

----------------------------------------------------------------------------------------------------

15) இத்தாலியன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 65 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது உலகில் பல பகுதிகளில் இரண்டாவது மொழியாக பேசப்படுகிறது, இந்த எண்ணிக்கையை சேர்த்து பார்த்தல் சுமார் 90 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத மொழியை பேசுகின்றனர். வாடிகனின் அதிகாரப்பூர்வ மொழி இது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Italian

----------------------------------------------------------------------------------------------------

16) டச்சு

50 மில்லியன் மக்களால் உலகம் முழுதும் பேசப்படுகிறது. இது ஐரோப்பா முதல் தென் அமெரிக்க மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Dutchb

----------------------------------------------------------------------------------------------------

17) பெங்காலி

200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இந்த மொழியை பேசுகின்றனர். பெங்காலி உலகின் ஆறாவது பேச்சு மொழியாகா கருதபடுகிறது. வங்காள தேசத்தில் இந்த மொழி அதிகளவில் பேசப்படுகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Bengalij

----------------------------------------------------------------------------------------------------

18) துர்கிஸ்

மத்திய ஆசியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 83 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு (middle east ) நாடுகளில் கணிசமான அளவில் பேசப்படுகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Turkishn

----------------------------------------------------------------------------------------------------

19) வியட்நாமிஸ்

உலகம் முழுதும் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். அந்தளவிற்கு சிறப்பான மொழி என்ற பெயர் இல்லை.இதை வியட்நாம் மக்கள் மட்டுமே பேசுகின்றனர்.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Vietnamese

----------------------------------------------------------------------------------------------------

20) போலிஸ்

ரஷியன் மொழிக்கு பின்னர் இரண்டாவது மிக பரவலாக பேசப்படுவது போலிஸ் மொழி. சுமார் 46 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர்.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Polishi

----------------------------------------------------------------------------------------------------

21) ஜாவானீஸ்

ஜப்பனீஸ்-சுடன் குழப்பி கொள்ள கூடாது, ஜாவானீஸ் கிழக்கு ஆசிய தீவான ஜாவாவின் முதன்மை மொழி ஆகும். இந்தோனேஷியா அருகில் காணப்படும் ஜாவா தீவுகளில் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Javanese

----------------------------------------------------------------------------------------------------

22) பஞ்சாபி

சுமார் 90 மில்லியன் பஞ்சாபி பேசுபவர்கள் உள்ளனர். இதில் பெருன்பாலனோர் பாக்கிஸ்தானில் வசிக்கிறார்கள். இந்திய மாநிலம் பஞ்சாப்பில் முதன்மை மொழியாக இருக்கிறது. இது சற்று கடினமான மொழி என்றும் சொல்லப்படுகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Punjabi

----------------------------------------------------------------------------------------------------

23) தாய்

உலகம் முழுவதும் சுமார் 25 மில்லியன் மக்காளால் பேசப்படுகிறது. இது தாய்லாந்து நாட்டின் தேசிய மொழி.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Thaic

----------------------------------------------------------------------------------------------------

24) கான்டோனிஸ்

உலகம் முழுவதும் சுமார் 60 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது தெற்கு சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் பேசப்படுகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Cantonese

----------------------------------------------------------------------------------------------------

25) கொரியன்

வட கொரியா, தென் கொரியா, சீனா கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது என்றாலும், அது கொரிய தீபகற்பத்தில் எல்லைகளுக்கு அப்பால் அந்தளவிற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு அடையவில்லை

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Korean

மூலம்: லிஸ்ட்25 வலைத்தளம்.
மொழியாக்கம் - ராஜு.சரவணன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 8:13 pm

தமிழிற்கு 14 இடம் அதுவே மிக்க மகிழ்ச்சி

மிக விரைவில் முதல் இடம் கிடைக்கும் என்று நம்புவோமாக

உங்களின் இந்த பதிவிற்கு எனது விருப்பத்தை தெரிவித்து உள்ளேன்

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Mஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Uஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Tஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Hஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Uஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Mஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Oஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Hஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Aஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Mஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Eஉலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 8:26 pm

14) தமிழ் சூப்பர் புன்னகை 25 ல இல்லாமல் இருந்ததே! thank god :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jun 11, 2013 9:03 pm

அருமையான பதிவு நண்பரே மிக்க மிக்க நன்றி

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்  - Page 2 Knight
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக