புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram

12 Posts - 28%
Ammu Swarnalatha
Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
72 Posts - 71%

12 Posts - 12%
mohamed nizamudeen
Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under questionpaperleak on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for QuestionPaperLeak

புதுடெல்லி:

சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று
வருகின்றது. மார்ச் 5-ம் தேதி தொடங்கிய இந்த தேர்வின் கணக்குப்
பதிவியல் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற இருந்தது.

இந்நிலையில் அப்பாடத்தின் வினாத்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய டெல்லி கல்வித்துறை மந்திரி மனிஷ் சிசோடா,
'சி.பி.எஸ்.சி வினாத்தாள்கள் தேர்விற்கு முன் சட்ட விரோதமாக
வெளியாகி உள்ளன. அவை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அந்த வினாத்தாள் கணக்குப்பதிவியல் பாடத்தின் செட்-2 வினாத்தாள்
என்பது தெரியவந்துள்ளது. அதனுடைய நகலானது வாட்ஸ்-ஆப்பின்
மூலம் எனக்கு இன்று காலை வந்தது. இது நேற்று மாலை முதல்
பகிரப்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து கல்வி செயலாளரிடம் கூறினேன். சோதனை செய்து
பார்த்ததில் அந்த வினாத்தாள் கணக்குப்பதிவியல் செட்-2 வினாத்தாள்
என்பதை அவர் உறுதி செய்தார். இதனை லீக் செய்த நபர்கள் விரைவில்
கண்டுபிடிக்கப்படுவார்கள்.
இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது' என அவர் கூறினார்.

இந்த வினாத்தாள் டெல்லி ரோகினி பகுதியில் இருந்து
திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். தேர்வு ஒத்திவைக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும்
வெளியிடப்பட வில்லை.
-
-----------------------------------------
மாலைமலர்

#QuestionPaperLeak #CBSE #Accountancy #tamilnews

Back to top