புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
48 Posts - 45%
heezulia
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
jairam
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
சிவா
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
14 Posts - 4%
prajai
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 2%
Jenila
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for இட்லி

சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடக்கூடாதா?

#இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரபலமான உணவு என்பதும் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் இட்லியில் கலோரிகள் அதிகமாக இருப்பதாகவும் மாவு சத்து அதிகமாக இருப்பதாகவும் சர்க்கரை நோயாளிகள் அதிக இட்லிகளை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ரவா இட்லி, ராகி இட்லி போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இட்லிக்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி தக்காளி சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கும்.
Topics tagged under இட்லி on ஈகரை தமிழ் களஞ்சியம் Idli-day

உலக இட்லி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மிகவும் ஆரோக்கியமான உணவுளில் ஒன்றான இட்லியின் சிறப்புகளையும், அதன் வரலாறு பற்றியும் இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்.

"ட்லி" தென்னிந்தியாவில் இந்த மூன்றெழுத்து உணவு இல்லாத ஹோட்டல்களே இல்லை என்று கூறி விடலாம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இந்த இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு நம்மவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது.

ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் #இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளில், தமிழ்நாட்டின் முதல் சாய்ஸ் இட்லி தான். கொழுப்புச் சத்து அறவே இல்லாத இட்லிக்கு, பல்வேறு வகையான சைட் டிஷ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயாராகிறது. கிராமப் புறங்களில் இன்றளவும் பல வீடுகளில் கறிக் குழம்பும், ஆவி பறக்கும் இட்லியும் தான் ஞாயிற்றுக் கிழமை காலை நேரங்களில் ஸ்பெஷல் டிஷ் ஆக திகழ்கின்றன.

சாம்பாரில் மட்டுமின்றி பல வகை சட்னிகளுடன் இட்லி சாப்பிடுவதை சைவப் பிரியர்கள் பெரிதும் விரும்புவர். தமிழகத்தில் சாலையோர தள்ளு வண்டிக் கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை இட்லி கிடைக்காத உணவகங்களே இல்லை எனக் கூறலாம். சென்னை போன்ற பெரு நகரங்களில் இட்லிக்காகவே பிரத்யேக உணவகங்களும் வியாபித்திருக்கின்றன. இட்லியில் இத்தனை வெரைட்டியா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு ரகங்களை இந்த உணவகங்களில் ருசிக்க முடியும்.

ஜீரண சக்தி குறைவாக இருக்கும் மழலையர்களுக்குக் கூட தாய்ப் பாலுக்கு அடுத்தபடியாக இட்லியை தயக்கமின்றி ஊட்டுவார்கள் தமிழகத் தாய்மார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கும் மருத்துவர்களின் உணவு லிஸ்ட்டில் இடம்பெறும் முதல் சாய்ஸ் இட்லி தான். உலகளவில் ஆரோக்கியமான உணவுகளை பட்டியலிட்டால் முதல் 10 இடங்களில் இட்லியும் இடம்பிடிக்கும்.

இத்தனை சிறப்புகளை பெற்ற இட்லியை தயாரிப்பதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இன்ஸ்டண்ட் உணவுகள் போல் சுவையான இட்லியை சில நிமிடங்களில் தயாரித்து விட முடியாது. இட்லி அரிசியை குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் நீரில் ஊற வைத்து, அதனுடன் வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து, குறிப்பிட்ட பதத்தில் அரைத்து, அதனை குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைத்தால் மட்டுமே மல்லிகைப் பூ போன்ற இட்லி கிடைக்கும். தமிழ்நாட்டில் பிரபல நடிகையான குஷ்புவின் பெயரிலும் உருவாக்கப்பட்ட இட்லி, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் விரும்பப்படும் உணவாக மாறியது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இட்லியை சிறப்பிக்கும் வகையில் உலக இட்லி தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் முதலாக சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. கடந்த 17ம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இட்லி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்தோனேஷியா தான் இட்லியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனேஷியாவில் இட்லி தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பல ஆயிரம் ஆண்டு வரலாற்றை உள்ளடக்கிய ஆவி பறக்கும் இட்லி இன்று தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்து இல்லாத ஆரோக்கிய உணவான இட்லியை கொண்டாடுவதில் பெருமை கொள்வோம்.

ஒரு உணவாக இட்லி மிகவும் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியமான விஷயமாகவும் இருக்கிறது. இது பாரம்பரியமாக அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரைத்த பின்பு புளிக்க வைத்துப் பயன்படுத்தப் படுகிறது. இட்லியின் அமைப்பு மட்டுமல்ல, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் கலவையின் விளைவாக இட்லியில் இருந்து வரும் முழுமையான புரதமும் அதை மகத்தான உணவாக மாற்றுகிறது. இட்லி என்பது நாம் அடிக்கடி காணும் உணவென்பதால் அதன் அருமையை நம்மில் பலர் உணர்ந்திரவில்லை. இட்லியின் ஐந்து குணநலன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

எடை இழப்பு

இட்லி குறைந்த கலோரிகளைக் கொண்ட ஒரு லேசான பஃபி டிஷ், எனவே எடை இழப்புக்கு நல்லது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்கவும், இடைப்பட்ட உணவின் பசியை குறைக்கவும் உதவுகிறது.

நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், பருப்பால் ஆனது என்பதால், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது.

சத்துக்களை உறிஞ்சும் தன்மை

முதல் தர புரதங்கள் உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன, இதனால் சத்துக்களை நன்றாக உறிஞ்சும் தன்மையை வழங்குகிறது.

புரதம் நிறைந்தது

முதல் தர புரதங்கள் விலங்கு மூலங்களில் இருந்து வந்து உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை வழங்கி, சத்துக்களை நன்றாக உறிஞ்சும் தன்மையை வழங்குகிறது. இரண்டாம் தர புரதங்கள் தாவர மூலங்களிலிருந்து வரும் சில அமினோ அமிலங்கள் இல்லாதவை. தானியங்கள் மற்றும் பருப்புகளில் தனித்தனியாக சில அமினோ அமிலங்கள் இல்லாததால், அவை இரண்டாம் தர புரதங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இட்லியைப் போலவே, ஒரு கலவையாக எடுத்துக் கொள்ளும்போது, தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் பெறப்பட்டு, அது முதல் வகுப்பு புரதத்திற்குச் சமமான புரதத்தை தருகிறது என்று உணவு ஆரோக்கிய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

நொதித்தல் செயல்முறையின் காரணமாக, இட்லி புரோபயாடிக்குகளின் நல்ல மூலமாகும், இது ஒருவரின் குடல் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்கிறது. புரோபயாடிக்குகள் நேரடி நுண்ணுயிரிகளாகும், அவை சிறந்த செரிமான ஆரோக்கியம் முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை மேம்படுத்துதல் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.

Back to top