புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
69 Posts - 58%
heezulia
Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
111 Posts - 59%

62 Posts - 33%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for கங்கைகொண்டான்

Topics tagged under கங்கைகொண்டான் on ஈகரை தமிழ் களஞ்சியம் 14L5E24

"அருள்மொழிவர்மன்" என்ற இயற்பெயரை உடைய இராஜராஜச்சோழரின் வெற்றிகளை மிஞ்சும் வெற்றியைப் படைத்த இராஜேந்திர சோழரின் அவதார தினம் இன்று. "தந்தையை மிஞ்சிய தனயன்" என்ற சிறப்பு இவரையே சாரும். நாடாளும் மன்னர்கள் எல்லாம் திருமாலின் அம்சமே என்பது தமிழர் மரபு. ஆனால் உண்மையாகவே மகாவிஷ்ணுவின் அம்சமோ என நினைக்கும்படி அவதரித்தவர் இராஜேந்திரசோழன் எனலாம்.

தந்தையைப் போலவே மிகச் சிறந்தச் சிவபக்தரான இராஜேந்திர சோழன் கங்கை வரை சென்று #கங்கைகொண்டான் என்ற பெயரையும் #கங்கை_கொண்ட_சோழபுரம் என்ற நகரையும், ஆலயத்தையும் உருவாக்கிய மகிமையை உடையவர். மிகப்பெரிய கடற்படையைக் கொண்டு கடல் கடந்தத் தேசங்களையும் வென்று, தன் ஆட்சியை அயல்நாடுகளிலும் நிலை நிறுத்திய முதல் மன்னர் இவரே.

இலங்கை, சுமத்ரா, கடாரம், மலேசியா, ஶ்ரீவிஜயம், கம்போடியா, வங்கதேசம், ஆகிய தேசங்களையும் வென்ற வீராதி வீரர். இவரது தந்தையின் ஆட்சியில் இவர் இளவரசராக இருந்த போதே பல போர்களை முன்நின்று நடத்திய வீராதி வீரராவார்.

இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழரே, தந்தையின் படைகளுக்குப் பொறுப்பேற்று மாபெரும் வெற்றியை அடைந்தார்.

வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டார் இராஜேந்திர சோழர்.

"பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும், "'மும்முடிச் சோழனின் களிறு" என்ற சிறப்புப் பட்டமும் பெற்றிருந்தார் இராஜேந்திர சோழர். கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்றதோடு, சேரர், பாண்டியர், இராஷ்டிரகூடர்களையும் வென்றவர்.

தனது வலிமையால் எதிரிகள் அனைவரையும் அடக்கி நாட்டில் பேரமைதியை நிலைநாட்டிப் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியவ சக்ரவர்த்தி இராஜேந்திர சோழர்.

அகண்ட பாரதத்தை விட அதிக நிலப்பரப்பை ஆண்ட ஏக சக்கரவர்த்தி இராஜேந்திர சோழர். தனது தந்தை இராஜராஜ சோழரை விடவும் மாவீரர் இராஜேந்திர சோழர்.

கடல் கடந்து அயல்நாடுகளையும் வென்ற முதல் இந்திய சக்ரவர்த்தி இரஜேந்திர சோழரே.

ஆடி மாதத்தில், சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் இராஜேந்திர சோழ சக்கரவர்த்தி. ஆனால் மார்கழி மாத திருவாதிரை என்றும் சில கூறுவதுண்டு.

மாபெரும் சிவபக்தரான இராஜேந்திர சோழ சக்ரவர்த்தி கங்கைகொண்ட சோழபுரத்தில் மட்டுமல்லாது, பாரதத்தில் வாயுபகவானுக்கு முக்கியத்துவமான ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள *காளஹஸ்தி சிவாலயத்தையும் கட்டினார்.

தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய மாபெரும் சக்கரவர்த்தியான இராஜேந்திர சோழரின் பிறந்தநாளை நினைவு கூருதல் உண்மையான தமிழர்களின் தலையாயக் கடமையாகும்.

Back to top