புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
39 Posts - 49%
heezulia
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
jairam
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
14 Posts - 4%
prajai
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
jairam
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for மலேரியா

Topics tagged under மலேரியா on ஈகரை தமிழ் களஞ்சியம் JGsyOxg

கொசுக்களை ஒழிப்போம்.. மலேரியாவை விரட்டுவோம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி (இன்று) உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி (இன்று) உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேரியா நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

மலேரியா என்பது ஓர் ஒட்டுண்ணி. கொசு மூலம் பரவும் நோய்களில் மலேரியா முதன்மையான நோய் ஆகும். இது கொசுவினால் ஒருவர் உடலில் இருந்து இன்னொருத்தருக்கு கடத்தப்படுகிறது. மலேரியா கொசுக்களால் பரவும் மிகவும் ஆபத்தான நோயாக மற்றும் உயிர்கொல்லியாக இந்நோய் உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி மலேரியாவால் ஒவ்வொரு 60 வினாடிக்கும் 1 குழந்தை உலகில் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால், கிட்டத்தட்ட 5,84,000 பேர் உயிரிழந்து போனார்கள். இதில் 80 சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்கிறது அந்த கணிப்பு.

உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் உலக மலேரியா தினத்தை கடந்த 2007-ல் அனுசரித்தது. ஒவ்வொரு ஆண்டும், உலக மலேரியா தினத்தைக் கடைப்பிடிக்க ஒரு புதிய கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 'பூஜ்ஜிய மலேரியா இலக்கை அடைதல்' என்ற கருப்பொருளின் கீழ் உலக மலேரியா தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.

மலேரியாவின் அறிகுறி

குளிர் காய்ச்சல், பசியின்மை, உடல் வலி, வாந்தி, வியர்வையுடன் தலைவலி, தசை வலி, தொண்டை புண், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல், உடல் நடுக்கம் அதைத்தொடர்ந்து வியர்த்தல் இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடருதலும் அறிகுறிகளாகும்.

பரிசோதனை

எளிய ரத்த பரிசோதனை மூலம் மலோரியா காய்ச்சலை கண்டறியலாம். பரிசோதனையில் மலேரியா எனக் கண்டறிந்தபின் உரிய சிகிச்சையை தொடங்கினால் குணப்படுத்திவிடலாம்.

பாதுகாப்பாக இருக்க சில வழிகள்

மலேரியா நோய் பரவக் காரணம் கொசுதான். எனவே, கொசு ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலை குறைக்க ஒரே வழி. நீர்த்தேக்கத்தால் கொசு பெருகிட, அதனால் மலேரியா நோய் வேகமாகப் பரவுகிறது. வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும்.கொசுவர்த்தி சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலோரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும். குடிக்க அல்லது குளிக்க தண்ணீர் சேமித்து வைத்தால், அதை மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து கொசுக்கள் தங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகளில் மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு முறை மலேரியா வந்துவிட்டால் அந்த நோயாளிகள் ஒரு ஆண்டுக்கு நிச்சயம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் தவறாது உரிய மருந்துகளை உட்கொள்ளுதல் அவசியமாகும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மலேரியா நோய் கண்டறிந்தால் தவறாது உரிய முறையில் மலேரியா மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

கொசுக்களை ஒழித்து பாதுகாப்புடன் இருப்போம்..மலேரியாவுக்கு முடிவு கட்டுவோம்!

குறிச்சொற்கள் #World_Malaria_Day #மலேரியா #உலக_மலேரியா_தினம்

Back to top