புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam
Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வெள்ளை_தங்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for வெள்ளை_தங்கம்

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் இல்லை. நம் தேவைக்கு 80 சதவீதத்துக்கு மேலான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், நாட்டின் அன்னிய செலாவணியின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் வாங்குவதற்கே செலவாகிவிடுகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதிதான்.

மின்சார வாகனங்களுக்கு சரக்கு சேவை வரி குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசும் மின்சார வாகன தொழில்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அ.தி.மு.க. அரசில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, 2019-ல் மின்சார வாகன கொள்கை என்று தனியாக ஒரு கொள்கையை வெளியிட்டார். இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார வாகன கொள்கை 2023-ஐ வெளியிட்டு பல சலுகைகளை அறிவித்துள்ளார். தி.மு.க. அரசு அமைந்தவுடன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மின்சார வாகன தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு தீவிரமாக முயற்சிகள் எடுத்ததன் விளைவாக, தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சார வாகனங்கள் உற்பத்திக்காகவே மின்சார வாகனங்கள் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது என்று எஸ்.கிருஷ்ணன் கூறினார்.

மின்சார வாகனங்களை மக்கள் பெருமளவில் பயன்படுத்துவதற்காக, மத்திய-மாநில அரசுகள் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தாலும், அதன் விலை அதிகமாக இருப்பதால், மக்கள் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். மின்சார வாகனங்களின் விலையில் பெரும்பங்கு, லித்தியம் பேட்டரி விலைக்கே போய்விடுகிறது. லித்தியம் பேட்டரியை வைத்துத்தான் மின்சார வாகனங்களை இயக்க முடியும். இந்த பேட்டரியை தயாரிப்பதற்கு தேவையான லித்தியம் கனிமம் இந்தியாவில் கிடைக்காத நிலையே இருந்தது. சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டுவந்தது. இதன்விலை மிக அதிகமாக இருப்பதால்தான், மின்சார வாகனங்களின் விலை சாதாரண, நடுத்தர மக்களுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. இந்தநிலை இப்போது மாறப்போகிறது. மிகப்பெரிய புரட்சியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ராசி பகுதியில் 59 லட்சம் டன் லித்தியம் படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த #லித்தியம், இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #வெள்ளை_தங்கம் என்று அழைக்கப்படும் லித்தியம், மின்சார வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா மின்னணு சாதனங்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ரீசார்ஜ் செய்ய வேண்டிய பேட்டரிகள் இருக்கும் செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா ஆகியவற்றுக்கெல்லாம் லித்தியம் தேவை. இவ்வளவு நாளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இனி அதற்கு அவசியம் இல்லை என்பதால், விரைவில் #மின்சார_வாகனங்கள் விலை மட்டுமல்லாமல், இந்த மின்னணு சாதனங்களின் விலையும் குறையப்போகிறது. ஆனால், இந்த லித்தியம் படிவங்களை கண்டுபிடித்ததோடு நின்றுவிடாமல் அதை வெட்டி எடுக்கும் பணிகளையும் உடனே தொடங்கவேண்டும். ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல், இந்தியாவில் வேறு எந்தெந்த பகுதிகளில் எல்லாம் லித்தியம் படிவங்கள் இருக்கிறது என்பதற்கான ஆய்வுகளை இந்திய புவியியல் ஆய்வு மையம் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்.

தினத்தந்தி

Back to top