ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலா? கோவிலா?

3 posters

Go down

கோயிலா? கோவிலா? Empty கோயிலா? கோவிலா?

Post by சாமி Wed Dec 25, 2013 9:34 pm

கோயிலா? கோவிலா? Vo56WIzOTR6dLG6jlMZy+9

கோவில்' என்னும் சொல்லை தமிழறிஞர்கள் உட்பட பலரும் பிழையாக "கோயில்' என்று எழுதி வருகிறார்கள். சில பத்திரிகைகளிலும் கோயில் என்றே வெளியாகின்றன. கோவில் என்பது சரியா?, கோயில் என்பது சரியா? என்பதற்கான விடை காண்பதற்கு, "உடம்படுமெய்ப் புணர்ச்சி' என்னும் தமிழ் இலக்கணம் குறித்த தெளிவு அவசியம்.

ஒரு சொல்லின் முன் பகுதியை "நிலைமொழி' என்றும், அதன்பின் பகுதியை "வருமொழி' என்றும் சொல்வர். நிலைமொழி ஈற்று என்பது அதன் கடைசி எழுத்தாகும். ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்றும், வருமொழி முதலும் இணைவதே "புணர்ச்சி' எனப்படும்.

ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் மட்டும் ஒன்றுடன் ஒன்று இணையாது. இதற்கு, நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணைவதற்கு உடம்படுமெய் எனப்படும் "வ்' மற்றும், "ய்' என்னும் மெய்கள் தேவை. இவ்விரு உயிர்களுக்கு உருவம் கொடுக்க உடம்பாக இருந்து செயல்படுவதால்

இவ்விரு மெய்களும் உடம்படுமெய் என்றானது.

வகர உடம்படுமெய்

அ, ஆ, உ, ஊ, ஓ என்னும் உயிரொலிகளுள் ஏதாவது ஒன்று நிலைமொழியின் கடைசியில் இருக்க, வருமொழி முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் எது வந்தாலும் வகர மெய் தோன்றும்.

கோ+இல் என்பது புணர்ச்சியில்

கோ+வ்+இல் என வகர உடம்படுமெய்யைப் (வ்) பெற்று கோவில் என்றாகும். (எ-டு) நா(நாக்கு) +இல் என்பது புணர்ச்சியில் நாயில் என மாறாது. உடம்படுமெய்யான "வ்' - வுடன் சேர்ந்து (நா+வ்+இல்) நாவில் என்றாகும். (எ.கா. மா+இலை = மாவிலை; திரு+ஆரூர் = திருவாரூர்)

இருவகையாக எழுதும் சொற்களுள் (கோயில்-கோவில்; சுருசுருப்பு - சுறுசுறுப்பு; யாறு - ஆறு; எமன் - யமன்; ஐயர்-அய்யர்; பவளம் - பவழம்) இதுவும் (கோயில்-கோவில்) ஒன்று என்றாலும், இலக்கண விதிப்படி இனி "கோவில்' என்றே எழுதிப் பழகலாமே..! - (dinamani)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கோயிலா? கோவிலா? Empty Re: கோயிலா? கோவிலா?

Post by T.N.Balasubramanian Wed Dec 25, 2013 9:55 pm

சாமியே , கோவில்தான் சரியான சொல் என்று பதிவிட்ட பிறகு மறு பேச்சு சொல்லமுடியுமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோயிலா? கோவிலா? Empty Re: கோயிலா? கோவிலா?

Post by சிவா Wed Dec 25, 2013 10:26 pm

எனக்கும் இது குறித்து சந்தேகம் இருந்தது. விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோயிலா? கோவிலா? Empty Re: கோயிலா? கோவிலா?

Post by சாமி Wed Dec 25, 2013 10:37 pm

சிவா wrote:எனக்கும் இது குறித்து சந்தேகம் இருந்தது. விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!
மேற்கோள் செய்த பதிவு: 1040910

எங்கள் குலதெய்வம் கோவில் - என்னுடைய முயற்சியால், பெயர் கல்வெட்டினால் செய்யப்பட்டது.
இடம்: மதுரை, வரிச்சியூர்.
கோயிலா? கோவிலா? GG1RwDPhQEieeXpfhHPT+IMG_0003

கோயிலா? கோவிலா? 2rgCaUSS9KrJplHVxFrw+IMG_0024
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கோயிலா? கோவிலா? Empty Re: கோயிலா? கோவிலா?

Post by சாமி Wed Dec 25, 2013 10:42 pm

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கோயிலா? கோவிலா? Empty Re: கோயிலா? கோவிலா?

Post by சிவா Wed Dec 25, 2013 10:42 pm

மகிழ்ச்சி திரு சாமி!

அங்காள ஈஸ்வரியின் அருள் என்றும் உங்களுக்கு நிலைத்திருக்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோயிலா? கோவிலா? Empty Re: கோயிலா? கோவிலா?

Post by சிவா Wed Dec 25, 2013 10:48 pm

http://www.eegarai.net/t73195-2?change_version=phpbb

இங்கு ஆதிரா அக்கா கோயில் என்பதே சரி என்று கூறியுள்ளார்களே?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோயிலா? கோவிலா? Empty Re: கோயிலா? கோவிலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum