புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 4:02 am

எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.

பாகிஸ்தான் அத்துமீறல்

காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது.

ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 130–க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், 60–க்கும் மேலான எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளையும் நோக்கி கடந்த 1–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை தானியங்கி ஆயுதங்களையும், சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. சுமார் 35 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தாக்குதலை மேற்கொண்டது.

32 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தான் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 9 பேர் பலியானார்கள். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்பட 90–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், எல்லையோரம் இருந்த 113 குக்கிராமங்களில் இருந்து 32 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும், முதலில் அடக்கி வாசித்து வந்த நமது ராணுவம், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கின் உத்தரவைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து கடந்த 6, 7–ந்தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் எல்லையில் கடும் சண்டை நீடித்து வந்தது.

தலைவர்கள் எச்சரிக்கை

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றுமுன்தினம், ‘‘எல்லையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இனியும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதற்கு கடுமையான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த எச்சரிக்கைக்கு பின்பு, பாகிஸ்தான் படிப்படியாக தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சத்தமோ, பீரங்கி குண்டுகளின் சத்தமோ கேட்கவில்லை. குறிப்பாக ஜம்மு, சம்பா மாவட்டங்களில் துப்பாக்கி சூடு அறவே இல்லை.

4 நிலைகள் மீது துப்பாக்கி சூடு

அதேநேரம், கதுரா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 20 நிமிடத்துக்கு 4 எல்லை பாதுகாப்பு படைகளின் நிலைகளை நோக்கி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் அதே முறையில் பதிலடி கொடுத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டது.

இந்த தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் இல்லை என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தீவிர ரோந்து

இதனிடையே, பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது பற்றி எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அமித் லோதா கூறும்போது, ‘எல்லையில் எந்த நேரமும் உஷாராக இருக்கும்படியும், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்தால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் நமது வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்’ என்றார்.

மேலும் எல்லையில் பதற்றம் நிறைந்த பகுதிகளையும், குக்கிராமங்களையும் அவர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யும்படியும், அப்போதுதான் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் உள்ளூர் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:30 am

வாய்ச்சொல் வீரரடி, வஞ்சனை அறியாரடி
என்று நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும்
பாகிஸ்தானுக்கு வாய்ச்சொல் பதிலடி பத்தாது....
-
இங்கிருக்கும் தூதரை நேரில் அழைத்து இந்தியாவின்
கடும் கண்டணத்தை தெரிவித்திருக்க வேண்டும்...
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 11, 2014 10:30 am

ayyasamy ram wrote:வாய்ச்சொல் வீரரடி, வஞ்சனை அறியாரடி
என்று நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும்
பாகிஸ்தானுக்கு வாய்ச்சொல் பதிலடி பத்தாது....
-
இங்கிருக்கும் தூதரை நேரில் அழைத்து இந்தியாவின்
கடும் கண்டணத்தை தெரிவித்திருக்க வேண்டும்...
-
கடும் கண்டனம் என்றால் எப்படி ?!
கருணாநிதியும் , ஜெயலலிதாவும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கொல்லப்படும் போதெல்லாம் தெரிவிப்பார்களே அப்படியா ?!!

PTI தெரிவித்துள்ள செய்திக்குறிப்பின் படியே எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தெரிகிறது. உண்மையில் இதைவிட அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். நம்ம @SajeevJino கொஞ்ச நாளா காணும் அவர் வந்தால் இன்னும் விவரமாக அறியலாம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 10:57 am

எல்லையில் வரும் தொல்லைக்கும் ஆப்பு
நாட்டிலே நடக்கும் கொள்ளைக்கும் ஆப்பு

சீக்கிரம் நடக்கட்டும் நல்ல காரியங்கள் விரைவாக

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 11:57 am

முன்னர் எல்லையில் தாக்குதல்களை
பாகிஸ்தான் ஆரம்பித்து, அந்நாட்டு ராணுவமே முடிவுக்குக்
கொண்டு வரும்.
-
ஆனால் தற்போது பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட
தாக்குதல்களை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
இந்தியத் தரப்பிலிருந்து துணிவோடு தக்க பதிலடி கொடுக்கப்
பட்டுள்ளது.
-
-----------
.--அமித் ஷா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 12:11 pm

ராஜா wrote:
கடும் கண்டனம் என்றால் எப்படி ?!
கருணாநிதியும் , ஜெயலலிதாவும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கொல்லப்படும் போதெல்லாம் தெரிவிப்பார்களே அப்படியா ?!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

PTI தெரிவித்துள்ள செய்திக்குறிப்பின் படியே எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தெரிகிறது. உண்மையில் இதைவிட அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். நம்ம @SajeevJino கொஞ்ச நாளா காணும் அவர் வந்தால் இன்னும் விவரமாக அறியலாம் புன்னகை

நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா புன்னகை நிஜ விவரம் தெரியவரும்.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 12:15 pm

யினியவன் wrote:எல்லையில் வரும் தொல்லைக்கும் ஆப்பு
நாட்டிலே நடக்கும் கொள்ளைக்கும் ஆப்பு

சீக்கிரம் நடக்கட்டும் நல்ல காரியங்கள் விரைவாக
மேற்கோள் செய்த பதிவு: 1095008

ஆமாம், நல்லது நடந்தால் ............... நல்லா நடந்தால் இருக்கும்.....................புன்னகை நம்பி காத்திருப்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 2:00 pm

தாக்குதலுக்கு தக்க பதிலடி உடனடியாக கொடுக்க வேண்டும்...

அது மட்டுமின்றி தாக்குதலால் பாதிக்க பட்ட கிராமங்களை பிரதமர் பார்வையிட வேண்டும்...
தேர்தல் பிரச்சாரத்தையே கவனித்து கொண்டிருக்க கூடாது...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 2:10 pm

krishnaamma wrote:நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா புன்னகை நிஜ விவரம் தெரியவரும்.................
மேற்கோள் செய்த பதிவு: 1095019
சஞ்சீவ் யாருன்னு அய்யா இப்ப வந்து கேட்பாரு பாருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 2:23 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா புன்னகை நிஜ விவரம் தெரியவரும்.................
மேற்கோள் செய்த பதிவு: 1095019
சஞ்சீவ் யாருன்னு அய்யா இப்ப வந்து கேட்பாரு பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1095063

புன்னகை...............காலை இல் இருந்து ஆளைக்காணும் இனியவன்................வீக் எண்டு எங்காவது வெளியே போயிருப்பார் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக