புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
133 Posts - 55%
heezulia
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
9 Posts - 4%
prajai
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82442
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 26, 2015 6:15 am

திருப்பதி:
கோதாவரி நதியில் புனித குளியலை,
மூன்று நிமிடங்களில் முடித்து விட வேண்டும் என,
போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில், 12 ஆண்டிற்கு
ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கரத்தின் போது,
மக்கள் திரண்டு வந்து நதியில் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 14ம் தேதி துவங்கப்பட்ட கோதாவரி
புஷ்கரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து
புனித நீராடி வருகின்றனர்.

தினசரி ஒரு மணிநேரத்தில், 70 ஆயிரம் பக்தர்கள் வரை
கோதாவரியில் நீராடுவதால், நதி நீரில் பாக்டீரியாக்கள்
(ஈ.கோலி) பெருகி வருகின்றன.நீராடும் பக்தர்கள் விஷ காய்ச்சல்,
வாந்தி, பேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர சுகாதாரத் துறை, குளோரினேட் செய்ய
முயன்றாலும், பாக்டீரியா பெருகுவதை கட்டுப்படுத்த
முடியவில்லை. மேலும், தினசரி புனித நீராட வரும் மக்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

அதனால், மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 6:16 am

நல்லது தான் ... மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 103459460 மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 1571444738

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 3:50 pm

ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sun Jul 26, 2015 7:09 pm

balakarthik wrote:ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1153439

தங்கி இருக்கும் போல....



சங்கர்.ப
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 9:10 pm

நாங்கல்லாம் வீட்டிலேயே மூன்று நிமிடத்திற்குள் குளித்துவிடுவோம்..!

ஆற்றுக்குப் போனால் அரை நிமிடம் தான்!

ஓடுகின்ற நீரில் பாக்டீரியா இருக்க வாய்ப்பில்லை! கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் குளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் இவ்வாறு கூறியுள்ளார்கள்!



மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 11:45 pm

ம்.....சீக்கிரம் குளித்து விட்டு வந்தால் அடுத்தவர் குளிக்க போகலாம் என்று சொல்லி இருப்பார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 27, 2015 8:05 am

ஓடுகின்ற நீரில் எப்பிடி க்ளோரின் கலக்கிறார்கள் எனத் தெரியவில்லை . நீரில் கரைந்த பெருங்காயம் என்று பழமொழி உண்டு , ஓடும் நதியில் கலக்கிய க்ளோரின் போல் என்ற புது மொழியும் உண்டாக்க வேண்டும்

lake ,pond இல் கலக்க ,பயன் தரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 27, 2015 11:47 am

ஒருவேளை பொதுமக்கள் செய்த பாவங்களை கறைப்பதால் அதை பாக்டீரியானு சொல்லிருப்பாங்களோ



ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக