புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
17 Posts - 2%
prajai
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
5 Posts - 1%
jairam
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:37 am

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள நடராசர் கோயில்
மிகச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயில் பஞ்சப்பூத தலங்களில்
ஒன்றாக உள்ளது.
-
தகவல் பலகை
----------------
சிவஸ்தலம் பெயர்

சிதம்பரம்
இறைவன் பெயர்

கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
இறைவி பெயர்

கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை
பதிகம்

திருநாவுக்கரசர் - 8,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது

சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம்
சென்று அடையலாம்.
சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது.
காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில்
என்று கூட சொல்லலாம்.
-
ஆலய முகவரி

-
அருள்மிகு நடராஜர் திருக்கோவில்
சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம்
PIN - 608001
-
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:39 am

 சிதம்பரம் நடராஜர்  BiYxdg28Tm2U1iHOKeTW+426px-நடராஜர்
-
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
தரிசிக்க முக்தி தரும் தலம்
பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:42 am

 சிதம்பரம் நடராஜர்  MBmxM5SNRuY5Y9bMiMSa+chidambaram_chitrambalam
-
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான்
சிதம்பரம்.
இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக
அமைந்துள்ளது. கருங்கற்களால கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும்,
விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு
அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள்
சிற்பங்கள் காணப்படுகின்றன.
கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும்
சிற்பங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
-
சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும்
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக
தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு
கூறுகிறது.
-
மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்
வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:44 am

 சிதம்பரம் நடராஜர்  NQoxRjDdR4if4rhjScfg+chidambaram_temple_complex
-
 சிதம்பரம் நடராஜர்  GXm1Ph5YTTmFo2aKPUh4+Temple_Tangore_1
-
கோயில் அமைப்பு

நடராசர் ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக
இருக்கும் சிவபெருமான், நடனமாடும் நிலையில்
இவ்வாலயத்தில் இருக்கிறார். நடனமாடும் நிலை இருப்பதால்,
பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக
நடராசரை வணங்குகின்றனர்.
இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்.

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு
கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது
இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில்
நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை
காணமுடியும்.

மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று
அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால்
பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில்
சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும்
இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று
அழைக்கப்படுகின்றது.

மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில்,
சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில்
சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.

இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும்,
ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும்,
இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.
-
-------------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:17 pm

 சிதம்பரம் நடராஜர்  3838410834  சிதம்பரம் நடராஜர்  103459460  சிதம்பரம் நடராஜர்  1571444738
ayyasamy ram wrote:
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள நடராசர் கோயில்
மிகச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயில் பஞ்சப்பூத தலங்களில்
ஒன்றாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1178223

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:20 pm

ayyasamy ram wrote:
 சிதம்பரம் நடராஜர்  BiYxdg28Tm2U1iHOKeTW+426px-நடராஜர்
-
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
தரிசிக்க முக்தி தரும் தலம்
பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
மேற்கோள் செய்த பதிவு: 1178224
நடராஜர் பதிவை பார்க்க பார்க்க அற்புதம் நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:22 pm

 சிதம்பரம் நடராஜர்  3838410834  சிதம்பரம் நடராஜர்  103459460  சிதம்பரம் நடராஜர்  1571444738
ayyasamy ram wrote:
மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்
வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1178225

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:25 pm

 சிதம்பரம் நடராஜர்  3838410834  சிதம்பரம் நடராஜர்  103459460  சிதம்பரம் நடராஜர்  1571444738
ayyasamy ram wrote:
மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில்,
சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில்
சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.
இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும்,
ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும்,
இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1178226

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக