புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_m10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10 
20 Posts - 65%
heezulia
மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_m10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_m10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10 
62 Posts - 63%
heezulia
மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_m10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_m10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_m10மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 26, 2009 9:28 am

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blast-in-taj-hotel-mumbai
மும்பையில் பாகிஸ்தான் பய‌ங்கரவா‌திகள் தாக்குதல் நடத்தி 195 பேரை கொன்று குவித்த ‌நிக‌ழ்‌வின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பையில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தாவூத் இப்ராகிம் கூ‌ட்டா‌ளிக‌ள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை பல பய‌ங்கரவா‌த தாக்குதல்களை சந்தித்துள்ளது.

இதற்கு நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, பாகிஸ்தான் பய‌ங்கரவா‌திகள் கடல் வழியாக ஊருடுவி வந்து மும்பையில் நடத்திய தாக்குதல் உச்சக்கட்ட கொடூரமாக அமைந்தது.

சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ் ஓட்டல், ட்ரைடன்ட் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பய‌ங்கரவா‌திகள் கொன்று குவித்தனர்.

அதில் பலியான உயிர்களின் எண்ணிக்கை 195. இந்த பயங்கர ந‌ிக‌ழ்‌வி‌ன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள், தீவிரவாதிகளை ஒழிக்க உயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இந்த தாக்குதலுக்கு பிறகு மும்பை காவல்துறையை பலப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட நவீன ஆயுதங்கள், தளவாடங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து மெரைன் டிரைவ் வரை காவ‌ல்துறை‌யின‌ர் நடத்தும் அணிவகுப்பு இன்று நடக்கிறது.

முன்னதாக, கேட்வே ஆப் இந்தியாவில் சர்வமத அமைதி பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மெரைன் டிரைவ் காவல‌ர் ஜிம்கானாவில் அரபிக் கடலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைக்கிறார்.

பய‌ங்கரவா‌திகளின் தாக்குதலில் அதிகப்பட்சமாக சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். அங்கு இன்று பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் நினைவாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மலரஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டு பிரார்த்தனை கூட்டம், ரத்ததான முகாம், பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடத்தப்படுகின்றன.

இரயில்வே பாதுகாப்பு படையின் பேண்டு வாத்திய குழுவும் அஞ்சலி கீதம் இசைக்கிறது. இந்த நினைவு தினத்தின்போது அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க நகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் காவல‌ர்க‌ள் சோதனை சாவடிகளை அமைத்து, வாகனங்களை சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கின்றனர். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.




மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Terrorist-attack-mumbai2







மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252234_soldiers_afp466x300



மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45246292_station_reuters_gallery466







மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45248222_mumbaihelicopterafp466



மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252234_soldiers_afp466x300





மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252649_two_getty466

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45244868_-11



மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 800px-2008_Mumbai_terror_attacks_Oberoi_Restaurant



மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45244919_rescueworkers_afp466

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45252637_bus_ap466





மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Mumbai-Blast



மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Mumbai-terrorist-attack3



மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு _45246930_gunman_ap_466x300

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 26, 2009 9:33 am

காலை வணக்கம் இளவரசன் அண்ணா இனிய தகவல் வாழ்த்துக்கள் உங்களுக்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 26, 2009 9:34 am

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blasts1

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blasts2

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blasts3

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blasts4

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blasts5

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு Blasts6



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 26, 2009 9:38 am

uploaded by thepetecom
மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062552427_a1ece558d6_b


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062552495_88a470258f_b


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3061372661_ffc39c8c64_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3061655921_220b0b538f_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3061871637_5dd3935dea_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062406417_db3c34e119_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063176870_b26becc6c5_b


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062132216_eaa35bc9eb_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063139414_a4f2d6b7a2


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063328360_9396a8b348_b


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062984424_7063f4e06a_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3061247697_930849994f_o



மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062822073_617bd6da5a_o





மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062409663_b55d7585fd_b


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063241396_aa135a30be_b





மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3064250292_cdd4f2ea89_o






மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3061369687_1a8bf7972c_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062423828_c1f9882c5c_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3061291293_a566ca4114_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062986583_fb12dd702c


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062877301_0a5c87316e_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062877563_2127f300bd_o

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063715354_0f3fb5d695_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3064090006_a1b0183b6a_b


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063715422_4e710cc989_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063402469_f35e5a5c26_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063715658_a75c43e07c_o


மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3063715590_65bcb25a6b_o

மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 3062845209_492fb8011e_o

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 26, 2009 9:40 am

rifas wrote:காலை வணக்கம் இளவரசன் அண்ணா இனிய தகவல் வாழ்த்துக்கள் உங்களுக்கு

ரிபாஸ் இது காலை வணக்கம் சொல்ல கூடிய இடமும் அல்ல இனிய செய்தியும் அல்ல மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 67637 மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக