புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை
Page 1 of 1 •
-
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கொடநாடு எஸ்டேட்.
இங்குள்ள பங்களாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
ஓய்வு எடுப்பதற்காக பயன்படுத்திவந்தார்.
இந்நிலையில், கொடநாடு பங்களாவில் இன்று
(திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் காவலாளி
ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி
அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.
10 பேர் கொண்ட கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக
காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் எஸ்.பி. முரளிரம்பா,
"இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தச்
சம்பவம் நடந்துள்ளது. கொடநாடு பங்களாவில் மொத்தம்
13 வாயில் கதவுகள் இருக்கின்றன. இவற்றில் 10-ம் எண்
வாயில்கதவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த
ஓம்பகதூர் (50) என்ற காவலாளியை திருடர்கள் அரிவாளால்
வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூருக்கு கையில் அரிவாள்
வெட்டு விழுந்துள்ளது. அவரை கட்டிப்போட்டுவிட்டு திருட்டு
முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்த அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பங்களாவில் உள்ள ஓர் அறையின் ஜன்னல் உடைக்கப்
பட்டுள்ளது. ஆனால், எந்தப் பொருளும் திருடுபோனதாக
தெரியவில்லை.
மற்ற காவலாளிகள் அளித்த தகவலின்படி உடனடியாக
போலீஸ் படை அனுப்பிவைக்கப்பட்டது. மோப்ப நாய்களுடன்
வந்த 5 போலீஸ் படை சோதனையில் ஈடுபட்டது.
முதல்கட்ட சோதனையில் இது திருட்டு முயற்சி என்றே
தெரிகிறது. தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது"
என்றார்.
கொலை செய்யப்பட்ட ஓம் பகதூர் (50), தாக்கப்பட்ட கிருஷ்ண
பகதூர் ஆகிய இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகின்றனர்.
-
---------------------------------
தி இந்து

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ? போகும்போது அள்ளிக்கொண்டா போனார் ?
" நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி ; பேய் பாதி " என்று சொல்வார்கள் .
யாரோ சம்பாதித்த பணம் யார் யாருக்கோ போகப்போகிறது ! ஒழுங்காக சம்பாதித்த பணம்தான் நல்லவழியில் செலவாகும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப பாவம் அவர்கள் ...........ஆனால் நிறைய டாக்குமெண்ட்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதாக செய்திகளில் சொன்னார்கள் அண்ணா !
உண்மை ஐயா ,M.Jagadeesan wrote:ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ? போகும்போது அள்ளிக்கொண்டா போனார் ?
" நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி ; பேய் பாதி " என்று சொல்வார்கள் .
யாரோ சம்பாதித்த பணம் யார் யாருக்கோ போகப்போகிறது ! ஒழுங்காக சம்பாதித்த பணம்தான் நல்லவழியில் செலவாகும் !
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு மனிதர்களுக்கு ஒரு அருமையான பாடம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240000ராஜா wrote:உண்மை ஐயா ,M.Jagadeesan wrote:ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ? போகும்போது அள்ளிக்கொண்டா போனார் ?
" நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி ; பேய் பாதி " என்று சொல்வார்கள் .
யாரோ சம்பாதித்த பணம் யார் யாருக்கோ போகப்போகிறது ! ஒழுங்காக சம்பாதித்த பணம்தான் நல்லவழியில் செலவாகும் !
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு மனிதர்களுக்கு ஒரு அருமையான பாடம்.
எங்கே ராஜா, அவங்க வாழ்க்கையை கூட இருந்தே பார்த்தவர்களே இப்போது அந்த சொத்துக்காக எந்த அளவிற்கு அடித்துக் கொள்கிறார்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்..................தமிழ் நாட்டையே கூறு போட்டுக்கொண்டு இருக்கிறார்களே !.............என்ன பாடம் கற்றார்கள் ? ........இதற்கு என்ன சொல்வது?????
- Sponsored content
Similar topics
» கொடநாடு எஸ்டேட் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» கொடநாடு: உடைக்கப்பட்ட கதவு; போலீஸில் புகாரளித்த எஸ்டேட் நிர்வாகம்! - ஜெ. பங்களாவில் நடந்தது என்ன?
» கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி: வெட்டி விட்டு தப்பிய 5 பேர் கும்பலுக்கு வலை
» பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!
» திருப்பூரில் சாகக்டையில் எலும்புக்கூடு : போலீஸ் விசாரணை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|