புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
38 Posts - 49%
heezulia
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 3%
jairam
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
1 Post - 1%
சிவா
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
121 Posts - 37%
mohamed nizamudeen
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
13 Posts - 4%
prajai
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
10 Posts - 3%
jairam
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டுகளின் படபட ரீங்காரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 19 Mar 2020 - 17:48

வண்டுகளின் படபட ரீங்காரம் 8
-
கிளி பேசும், காகம் கரையும், மயில் அகவும், வண்டு முரலும்
என்பது தமிழ் இலக்கிய மரபு. குயில் கூவுவது என்பது
இறைவன் நமக்கு கொடுத்த இனிய இசைவரம்

. ‘கத்தும் குயிலோசை சற்றே வந்து என் காதில் விழ வேண்டும்’
என்று பாரதியார் பராசக்தியிடம் வேண்டுகிறார்.

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!’ என்று பாரதியார்
கேட்கும் அதே கேள்வியை நாமும் பலமுறை இறைவனிடம்
கேட்டிருப்போம். ஏனெனில் இயற்கையில் அத்தனை இன்பம்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவுமே நமக்கு இன்பம்தான்.
இயற்கையின் படைப்பில் ஒளிந்திருக்கும் ஒரு அறிவியல்
அதிசயம்தான் இந்த வார செல்ஃபி.

இயற்கையின் படைப்பில் எல்லாவற்றையும் நாம் ரசிக்கிறோம்.
அலையடிக்கும் கடல், மேகம் திரண்ட வானம், குளிரடிக்கும்
சாரல் எல்லாம் சுகமானவை. அந்த வரிசையில்…

அழகிய சோலைகளில் நின்றுகொண்டோ, அமர்ந்து கொண்டோ,
வண்டுகளின் ரீங்காரத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

பூக்களைச் சுற்றும் வண்டுகளிடமிருந்து வெளிப்படும் ரீங்காரம்
எத்தனை இனிமை! கேள்வி இதுதான்… வண்டுகள் முரலும்
என்று இலக்கியம் சொல்கிறது. தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன
என்று படிக்கிறோம். தேனீக்கள் எவ்வாறு ரீங்காரம் இடுகின்றன?

மயில்போல அலகுகளால் அகவுகின்றனவா?
குயில் போல வாயால் கூவுகின்றனவா?

எதுவுமே இல்லை! வண்டுகளிடம் இதற்கென சிறப்பு
உறுப்புகள் எதுவும் தகவமைக்கப்படவில்லை. வண்டுகள்
முரல்வது, தேனீக்கள் ரீங்காரம் செய்வது இரண்டுமே
அவற்றின் இறகுப் படபடப்புதான்.

ஒரு வினாடிக்கு நூற்றுக்கணக்கான தடவைகள் துடித்து
அசையும் இறகுகளினால்தான் இந்த ரீங்காரம் உருவாகிறது.

இந்த இறகுகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் அந்த
ரீங்காரத்திற்கு ஒரு காரணம். துடித்து அசையும் தகட்டைப்
போல உள்ளவை இந்தச் சிறகுகள். போதிய அளவு
விசையுடன் நொடிக்கு குறைந்தபட்சம் 20 தடவைக்கு மேல்
படபடத்து அசையும் எந்த ஒரு தகடும் குறிப்பிட்ட அளவு
ஸ்வரத்தை உண்டாக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 19 Mar 2020 - 17:48

ஒரு சிறிய பூச்சி கூட, பறக்கும்போது ஒரு வினாடிக்கு குறைந்தபட்சம் 100 தடவைக்கு மேல் தனது இறகை அசைக்கிறது. இப்படி ஒரு பூச்சி ஏற்படுத்தும் ஸ்வரத்தை வைத்துத்தான், அது வினாடிக்கு எத்தனை தடவை துடிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒவ்வொரு விதமான ஸ்வரத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஒரு அதிர்வு எண் உண்டு.

தேனீக்களிலும், சில்வண்டுகளிலும் அசைவுகள் ஒரே சீராகவே இருக்கும். எனவே, அது ஒரு சீரான இசையைத் தோற்றுவிக்கிறது. கேமராவை வைத்துக்கொண்டு ஒரு வண்டின் இயக்கத்தை நீண்ட நேரம் படம் பிடித்து அதனை ஆய்வு செய்தார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரியாகவே அது தன் இறகை அசைக்கிறது. பறப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தனது சிறகு இயக்கத்தின் வீச்சையும், இறகு சாய்ந்திருக்கும் கோணத்தையும் மட்டுமே அது மாற்றிக் கொள்கிறது. அதனால் ரீங்காரத்தின் அளவு எப்போதுமே ஒரே சீராகவே இருக்கிறது.

ஒரு சின்ன புள்ளிவிவரத்தைப் பார்த்துவிடுவோம். நம் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண ஈ ஒரு நொடியில் தனது இறகுகளை 350 தடவைக்கு மேல் அசைக்கிறது. ராணித் தேனீ 220 தடவைகள் தனது இறகை அடித்துக் கொள்கிறது.

வேலைக்காரத் தேனீக்கள் தேன் சுமந்திருக்கும்போது 300 தடவைக்கு மேலும், தேன் இல்லாதபோது 400 தடவைக்கு மேலும் தம் இறகுகளை அசைக்கின்றன.காதைச் சுற்றி ‘கொய்ங்ங்ங்…’ என்று சுற்றிவரும் கொசுக்கள் செய்வதுதான் கொடூரம். நொடிக்கு 600 தடவை தமது இறகுகளை அடித்துக்கொள்கின்றன.
-
----------------------------
டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்
நன்றி- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக