புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_c10கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_m10கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
jairam

2 Posts - 2%
Jenila

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_c10கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_m10கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_c10 
97 Posts - 55%

51 Posts - 29%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree
கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_c10கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_m10கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 29, 2020 10:36 am

சென்னையில் நள்ளிரவு முழுவதும் பெய்து வரும் மழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு நிற்க வாய்ப்பே இல்லை என
வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நள்ளிரவு 11 மணியளவில் தொடங்கிய
கனமழை நிற்காமல் பெய்து வருகிறது. இதன் காரணமாகக்
காலை வேலைக்குப் புறப்பட வேண்டிய மக்கள், வெளியே
செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த சூழலில் சென்னையில் பல்வேறு இடங்களில் பதிவான
மழையின் மொத்த அளவு 872 மிமீ என மாநில பேரிடர்
மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சராசரியாக 97. 27 மிமீ மழைப்
பொழிவு தலைநகரில் பதிவாகியுள்ளது என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி அயனாவரத்தில் 53 மிமீ,
எழும்பூரில் 54. 80 மிமீ, கிண்டியில் 75. 20 மிமீ, மாம்பலத்தில்
47. 80, மயிலாப்பூரில் 178 மிமீ, பெரம்பூரில் 56 மிமீ,
புரசைவாக்கத்தில் 94. 4 மிமீ, தண்டையார்பேட்டையில் 67 மிமீ,
ஆலந்தூரில் 78. 5 மிமீ, அம்பத்தூரில் 90 மிமீ, சோழிங்கநல்லூரில்
77. 2 மிமீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாக அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி
எச்சரிக்கை ஒன்றை மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ளது.
அதன்படி, “அடுத்த 3 மணி நேரத்திற்குத் திருவள்ளூர்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நிற்காது.
குறிப்பிட்ட பகுதிகளில் கன மழைப் பொழிவு பதிவாகும்.
மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்”
எனக் கூறப்பட்டுள்ளது.

நன்றி-சமயம்-செய்திகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

பயம் பயம் பயம் இங்கு மழை இல்லை....சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக