புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2022 3:13 pm

பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Tamil_News_large_2977542

வீரத்திற்கு ஒரு வேலுநாச்சியார், தேவதாசி முறை ஒழிப்பிற்கு முத்துலட்சுமி ரெட்டியார், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் மருத்துவத்திற்கு அர்ப்பணித்த வி.சாந்தா, ‛அரசியலுக்கு ஒரு அம்மா' ஜெயலலிதா என்று சாதித்த பெண்களின் பட்டியலும், பெண்களுக்காக போராடியவர்கள் பட்டியலும் நீண்டுக் கொண்டேதான் செல்கிறது. ஆண்கள் பெண்களுக்காக போராடினாலும் , பெண்கள் பெண்களுக்காக போராடினாலும், வாழ்க்கையில் எத்தனை பேர் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்தாலும், நம் வாழ்க்கையில், நமக்கென்று பிரச்னையோ, சிக்கல்களோ அல்லது ஒரு பெரிய சறுக்கலோ வரும் போது பிறரின் அறிவுரைகளையோ, அனுபவங்களையோ மறந்துவிட்டு துன்பத்தில் வீழ்வது “ விழலுக்கு இறைத்த நீர் போல” வீணாகி தானே போகிறது.

பெரிய தொழில் அதிபரான கணவர் பல்லாயிரம் கோடி கடன்களை குடும்பத்தின் மேல் போட்டுவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரின் மனைவியோ, நாம் என்ன செய்யப் போகிறோம், நம் தலை மீது இவ்வளவு பெரிய கடன் இருக்கிறதே என்று பயந்து தானும் தவறான முடிவை எடுக்கவில்லை. தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, கணவர் நடத்திய தொழிலையே கையில் எடுத்து, அதில் வெற்றி கண்டு, இன்று கணவரின் கடனில் முக்கால்வாசியை அடைத்து சமுதாயத்திற்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்கிறார். இப்படித்தான் பல பெண்கள் கணவர் இருக்கும்பொழுது ஒரு வாழ்க்கையும், கணவரை இழந்த பிறகு ஒரு அசாத்தியமான வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். எங்கிருந்து வந்தது இந்த தைரியம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் மனம் தானே.
சமூகம் மாறிவிட்டதா?
கணவர் இறந்த பிறகு மட்டும் உலகம் மாறிவிட்டதா, சமூகம் மாறிவிட்டதா?இல்லை மற்ற ஆண்கள் தான் மாறிவிட்டார்களா? எதுவும் மாறவில்லை, நம் மனம் தான் மாறிவிட்டது. யாரைப் பற்றியும் சிந்திக்காமல், எந்த எதிர்மறை கருத்துக்களையும் செவிக்கு கொண்டு செல்லாமல் நான், என் கடமை, என் குடும்பத்தின் முன்னேற்றம் இதற்கு எந்த முறையில் பாடுபடவேண்டும் என்ற நேர்மறை சிந்தனைகளை மட்டுமே கொண்டு அவர்களுடைய ஒருநிலைப்படுத்தப்பட்ட மனமே, அவர்களை வழி நடத்தியதால், சமூகத்தில் கிடைத்த பெரிய வெற்றி அவர்களுக்கு சொந்தமாகியது.

தொடர்கிறது
நன்றி தினமலர்.
------2-------



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2022 3:16 pm

இணைந்த கைகள்

டிராவல் ஏஜென்சி நடத்தும் என்னுடைய தோழியை சில வருடங்கள் கழித்து சந்தித்தேன். தொழில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரிக்கும் போது ‛ஆண்கள் அதிகமானோர் இருக்கும் இத்தொழிலில் என்னைப்போன்ற ஒரு பெண்ணால் முன்னேற முடியவில்லை, சாதிக்க முடியவில்லை. பெண்தானே இவர், எப்படி இருக்குமோ என்று பெண்களுக்கே சந்தேகம் வருகின்றது. நான் பெண்களுக்காகவே இந்த டிராவல் ஏஜென்சி நடத்துகின்றேன். பெண்களுக்கு பயணத்தின் போது என்னென்ன சிரமங்கள் வரும், அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு தரவேண்டும் என்று ஒரு பெண்ணான என்னால் மட்டுமே முழுமையாக சிந்திக்க முடியும்.
பயணத்தின் போதும், தங்கும் இடத்திலும், சுற்றுலாத் தலங்களிலும் என்னென்ன தேவையோ அத்தனையும் சிறப்பாக செய்து கொடுக்கிறேன். பெண்கள் இணைந்து என்னை கை கொடுத்து துாக்கி விட்டால் நானும் உயர்வேன் மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பேன்' என்றார்.

மதுரையில் அழகு நிலையம் நடத்தும் 300 பெண்கள் சேர்ந்து, 12 பேர் தலைமையில் சிறப்பான ஒரு அசோசியேஷன் நடத்துகிறார்கள். இதில் பெண்களின் வருமானத்தை மட்டுமே நம்பிய குடும்பங்கள் 90 சதவீதம். அதிக விலையுள்ள அலங்கார நகைகள், மேக்கப் பொருட்கள், இன்னும் மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் , அவர்களுக்குள்ளேயே குறைந்த விலையில் மாற்றிக் கொள்கிறார்கள். ஒருவருக்கு திருமண ஆர்டர் கிடைத்து, அதே தினத்தில் மற்றொரு ஆர்டரும் கிடைத்தால், அந்த ஆர்டரை தங்களுக்குள் ஒருவருக்குக் கொடுத்து அவருக்கும் வருமானத்தைப் பெருக்கிக் கொடுக்கிறார்கள். அந்த அசோசியேஷனை சேர்ந்தவர், இந்த பெண்கள் உதவி செய்யவில்லை என்றால் என்ன ஆகியிருப்பேன் என்று நினைக்கவே பயமாக உள்ளது என்று பெருமையாக கூறினார்.

உரிமைக்காகவும், பிரச்னைகளுக்காகவும் மட்டுமே பெண்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பி போராடுவது போல, தங்களுடைய முன்னேற்றத்திற்கு, தொழில்களுக்கு, வருமானத்திற்கு தங்களுடைய பலமான கைகளை ஒன்றிணைத்து, தொழிலிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் உள்ள தடைகளை உடைத்தெறிந்து வெற்றி காண வேண்டும்.
உங்களின் முதுகில் தட்டி, உற்சாகம் ஊட்டி, சிகரத்தை தொட, உதவி செய்யும் கைகளாக பார்த்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் வெற்றி வெற்றி என்று எட்டுத் திக்கும் பெண்களின் வெற்றி பரவட்டும். அன்பையும் மகிழ்ச்சியையும் பிரபஞ்சத்திற்கு பரப்பும் ஒரு உற்சாக ஊடகமாக வாழ்வோம். -
அமுதா நடராஜன் எழுத்தாளர்
மதுரை
தினமலருக்காக

================




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக