புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்னிந்தியாவின் அயோத்தி... கர்நாடக பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம்!
Page 1 of 1 •
கர்நாடக அரசியலில், மடங்களும், மடாதிபதிகளும்தான் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர்.
இரண்டு மாதங்களில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில், கடந்த 17-ம் தேதி இறுதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது அந்த மாநில பா.ஜ.க அரசு. அதில், ‘அறநிலையத்துறை சார்பில், மாநிலத்திலுள்ள கோயில்கள் மற்றும் மடங்களைப் புனரமைக்க, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; ராமநகரா மாவட்டத்தில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும்; ஆஞ்சநேயர் பிறந்ததாகக் கருதப்படும் அஞ்சனாத்திரி மலையில் சுற்றுலாவை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு; முக்கியக் கோயில்களை மேம்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு’ என இந்துக்களைக் குறிவைத்து அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.
ஹிஜாப் சர்ச்சையில் தொடங்கி, பசுவதை தடுப்பு, பள்ளிக் கட்டடங்களுக்கு காவி நிறம், இந்துக் கோயில்கள் அருகே மற்ற மதத்தினர் கடைகள் வைக்கக் கூடாதென்ற அறிவிப்பு வரையிலாக தனது ஒவ்வொரு நகர்விலும் கர்நாடக பா.ஜ.க-வினர் மதத்தை முன்வைத்தே செயல்படுவதாக விமர்சனம் இருந்துவருகிறது. இதை உறுதிப்படுத்துவதுபோல அண்மையில் தேர்தல் பிரசாரத்துக்காக வாக்குச் சேகரிக்க வந்த பா.ஜ.க தேசியத் தலைவர்களும் ‘பா.ஜ.க-வினர் இந்துக்களின் பாதுகாவலர்கள், காங்கிரஸார் இந்துக்களுக்கு எதிரானவர்கள்’ என்றே அதிகம் பேசினர்.
இந்த நிலையில், தற்போதைய பட்ஜெட் குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர்கள், ‘‘கர்நாடக அரசியலில், மடங்களும், மடாதிபதிகளும்தான் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். அதனால்தான் ஒட்டுமொத்த இந்து மக்களைக் கவரும் நோக்கத்தில், கோயில்கள் - மடங்களுக்கு மட்டுமே, ரூ.1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ராமநகராவில் ராமர் கோயிலைக் கட்டி, ‘தென்னிந்தியாவின் அயோத்தி’யாக மாற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறார்கள். ஏற்கெனவே சமூகவாரியான வாக்குகளை அறுவடை செய்யும்விதமாக ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த கெம்பே கவுடாவுக்கு 108 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைத்தது மாநில பா.ஜ.க அரசு. மேலும் ஒக்கலிகா – லிங்காயத் மக்களை கவர்வதற்காக சிறப்பு இட ஒதுக்கீட்டையும் அறிவித்தனர்’’ என்கின்றனர்.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, ‘`பா.ஜ.க-வின் இந்த ஒட்டுமொத்த நகர்வும், ‘டார்கெட் இந்து ஓட் பேங்க்’ வியூகம்தான். ஆனால் பா.ஜ.க-வினர், ‘நாங்கள் தேர்தலில் வெல்ல, இந்துத்துவத்தைக் கையிலெடுக்கவில்லை. சமூகம், மதம் எனப் பிரித்தாளும் அரசியல் செய்யவில்லை’ என்றெல்லாம் மேடைக்கு மேடை பேசிவருவதுதான் உச்சபட்ச காமெடி. மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் சரியாக எதிர்வினையாற்றுவார்கள்’’ என்கின்றனர் குமுறலாக.
முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தபோது, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் காதில் பூவோடு அமர்ந்திருந்ததுதான் ஹைலைட்!
விகடன்
Similar topics
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
» கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! :
» கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|