புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10 
52 Posts - 59%
heezulia
திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டினா சந்தோஷப்படுங்க!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Thu Jan 28, 2010 7:51 pm

யாராவது உங்களை கோபத்தில் "மரம் மாதிரி நிற்காதே' என்று
திட்டிவிட்டார்களா? அப்படிச் சொன்னால் கவலைப்படாதீர்கள். இது, சிவனைக்
குறிப்படும் ஒரு சொல்லாகும்.
சிவனுக்கும், அம்பிகைக்கும் பல பெயர்கள்
உள்ளன. இப்பெயர்களைச் சொல்லி கோயில்களில் சுவாமி, அம்பாளுக்கு
லட்சார்ச்சனை, திரிசகஹஸ்ரம் (3000), சஹஸ்ரநாமம் (1008 ), திரிசதி (300),
அஷ்டோத்ர (108 ) அர்ச்சனைகள் செய்வர். இந்த வரிசையில், சிவனுக்கு "தாணு'
என்ற பெயரும் உண்டு. இதற்கு, "பட்டுப்போன கட்டை' என்பது பொருள்.
பட்டுப்போன மரம் உயிரற்ற பொருளுக்கு ஒப்பானது. அதில் துளிர்விடாது. உடலை
பட்டுப்போன ஒன்றாகக் கருதினால், அதில் ஆசை, பொறாமை, கோபம் போன்ற
தீயகுணங்கள் முளைக்காது. சிவன், தாணுவாக இருக்கும்போது, அம்பிகைக்கு
"அபர்ணா' என்ற பெயர் வருகிறது. "பரணம்' என்றால் "இலை'. ஒருசந்தர்ப்பத்தில்
சிவனைப் பிரிந்த அம்பிகை, இலை கூட உண்ணாமல், சிவனை மட்டும் தியானித்து,
மீண்டும் அவரைச் சேர்ந்தாள். இதனால், "இலைகூட இல்லாதவள்' என்ற பொருளில்
இவளுக்கு "அபர்ணா' என்ற பெயர் ஏற்பட்டது. தனக்கென ஏதும்
வைத்துக்கொள்ளாமல், தியாகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவள்
அம்பிகை. அதாவது, சிவனும், அம்பிகையும் தங்களுக்கென எதுவும் இல்லாத
நிலையுடன் அருளுகின்றனர் என்பதை இந்த பெயர்கள் உணர்த்துகின்றன. இனிமேல்,
யாராவது "பட்டுப்போன மரம்' என்றோ, "ஒன்றுமில்லாதவன்' என்றோ திட்டினால்,
இந்த விளக்கத்தைச் சொல்லுங்கள். ஓடியே போய் விடுவார்கள்.

திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 7:54 pm

சொல்லிருவோம் ரொம்ப நன்றி விளக்கத்தை சொன்னதற்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 28, 2010 8:51 pm

OK SIR.................திட்டினா சந்தோஷப்படுங்க! 514396திட்டினா சந்தோஷப்படுங்க! 514396திட்டினா சந்தோஷப்படுங்க! 514396திட்டினா சந்தோஷப்படுங்க! 514396திட்டினா சந்தோஷப்படுங்க! 514396

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 28, 2010 9:51 pm

மானிக் ஏன் இப்படி மரம் மாதிரி நிக்கிறீங்க.........

திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 28, 2010 11:07 pm

திட்டினா சந்தோஷப்படுங்க! 677196 திட்டினா சந்தோஷப்படுங்க! 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 29, 2010 12:13 am

SENTHIL wrote:மானிக் ஏன் இப்படி மரம் மாதிரி நிக்கிறீங்க.........

திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol


முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Fri Jan 29, 2010 3:00 am

திட்டினா சந்தோஷப்படுங்க! 755837 திட்டினா சந்தோஷப்படுங்க! 677196 திட்டினா சந்தோஷப்படுங்க! 67637

avatar
harishrm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/01/2010

Postharishrm Tue Feb 02, 2010 4:09 am

noted sir, thank you

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Feb 02, 2010 4:13 am

harishrm wrote:noted sir, thank you

அறிமுகமாக மாட்டிங்களா உறவே?

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Tue Feb 02, 2010 5:05 pm

திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol திட்டினா சந்தோஷப்படுங்க! Icon_lol

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக